ஆ :
ஏண்டி உன்ன நான் லவ் பண்ணுறான்
ஏண்டி
உன் பின்னால் நாயா சுத்துறேன்
ஏண்டி
உன்ன நான் நாளும் நினைக்கிறன்
அடி
ஏண்டி அடி ஏண்டி அடி ஏன்
உன்
போல பொண்ண இந்த உலகத்துல பார்த்தது இல்லே
எந்தன்
மனசை கொள்ளை கொண்ட பொன்னே வேறே யாரும் இல்ல
அழகே
அழகே என் அழகே
நிலவே
நிலவே முழு நிலவே
அழகே
அழகே என் அழகே
நிலவே
நிலவே முழு நிலவே
கனவில்
வந்தே பெண்ணே நீயே நீதானா
உன்னை
சேரும் முன்னே உயிர் பிரிவேனா
நெஞ்சுக்குழி
ஓரத்துல நீ இருந்தா போதும் புள்ள
நீ
மட்டும் போதும் புள்ள வேற யாரும் தேவை இல்லை
நீ
போகும் பாதை அதுல நான் வருவேன் நிழலை போல
வார்த்தை
நீயும் கூறடி
கனவில்
வந்தே பெண்ணே நீயே நீதானா
உன்னை
சேரும் முன்னே உயிர் பிரிவேனா
அழகே
அழகே
பெ :
அழகே உன்னை பிரியே மாட்டேன்
உன்னை
பிரிஞ்சு வாழ மாட்டேன்
அது
சொர்க்கம் என்றாலும் நரகம் என்றாலும் கூடவே வருவேன்
உன்னோடு
சேர கூடி வாழ உசுரை கூடி விடுவேன்
ஆ :
அழகே அழகே என் அழகே
நிலவே
நிலவே முழு நிலவே
பெ :
அழகே அழகே என் அழகே
நிலவே
நிலவே முழு நிலவே
ஆ :
அழகே அழகே என் அழகே
நிலவே
நிலவே முழு நிலவே
அழகே
அழகே என் அழகே
நிலவே
நிலவே முழு நிலவே
ஆல்பம்
: அழகே அழகே (2015)
இசை :
ஹெம்ஸ் மியூசிக்
வரிகள்
: நிசான்
பாடகர்கள்
: நிசான், தேனுஜா
M : Yendi Unnai Naan Love Pannuren
Yendi Un Pinnal Naya Sutturen
Yendi Unnai Naan Naalum Ninaykuren
Adi Yendi Adi Yendi Adi Yeen
Un Pole Ponne Inthe Ulagathule Parthathu Illa
Enthen Manasai Kollai Konde Ponnu Vere Yarum Illa
Azhage Azhage En Azhage
Nilave Nilave Muzlu Nilave
Azhage Azhage En Azhage
Nilave Nilave Muzlu Nilave
Kanavil Vanthe Penne Neeyee Neethana
Unnai Serum Munne Uyir Pirivena
Nenjakuzhi Orathule Nee Iruntha Pothum Pulle
Nee Mattum Pothum Pulle Vera Yarum Thevai Illai
Nee Pogum Pathai Adhule Naan Varuven Nilalai Pole
Oru Varthai Neeyum Kooradi
Kanavil Vanthe Penne Neeyee Neethana
Unnai Serum Munne Uyir Pirivena
Azhage Azhage
F : Azhage Unnai Piriye Matten
Unnai Pirinju Vazha Matten
Adhu Sorgam Endralum Naragam Endralum Koodave Varuven
Unnodu Sere Koodi Vazha Usurai Koode Viduven
M : Azhage Azhage En Azhage
Nilave Nilave Muzlu Nilave
F : Azhage Azhage En Azhage
Nilave Nilave Muzlu Nilave
M : Azhage Azhage En Azhage
Nilave Nilave Muzlu Nilave
Azhage Azhage En Azhage
Nilave Nilave Muzlu Nilave
Album : Azhage Azhage (2015)
Composer : Hemz Music
Lyrics : Nishan K
Singers : Nishan K, Thenujah
No comments:
Plz Leave a Comment dude