ஆ :
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி
ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம்
காண்பது தான் ஏதோ..
பெ :
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி
ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம்
காண்பது தான் ஏதோ..
பெ :
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம்
தான் வேண்டும்..
வான்வெளி
எங்கும் என் காதல் கீதம்
பாடும்
நாள் வேண்டும்..
தேவைகள்
எல்லாம் தீராத நேரம்
தேவன்
நீ வேண்டும்..
சேரும்
நாள் வேண்டும்..
ஆ :
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி
ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
ஆ :
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம்
பேரின்பம்..
நாளொரு
வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா
ஆனந்தம்..
காற்றினில்
செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும்
என்னாளும்..
ஏக்கம்
உள்ளாடும்..
பெ :
ஏதோ
ஆ :
நினைவுகள்
பெ :
கனவுகள்
ஆ :
மனதிலே
பெ :
மலருதே
காவேரி
ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
படம் :
அகல் விளக்கு (1979)
இசை :
இளையராஜா
வரிகள்
: கங்கைஅமரன்
பாடகர்கள்
: கே ஜே யேசுதாஸ், எஸ் பி
ஷைலஜா
M : Etho Ninaivugal
Kanavugal Manadhile Malaruthe
Kaaveri Ootraagave Kaatrodu Kaatraagave
Thinam Kaanbathu Thaan Yetho
F : Etho Ninaivugal
Kanavugal Manadhile Malaruthe
Kaaveri Ootraagave Kaatrodu Kaatraagave
Thinam Kaanbathu Thaan Yetho
F : Maarbinil Naanum Maaramal Serum
Kaalam Thaan Vendum
Vaan Veli Yengum En Kaadhal Geetham
Paadum Naal Vendum
Thevaigal Yellam Theeratha Neram
Dhevan Nee Vendum
Thedum Naal Vendum
M : Etho Ninaivugal
Kanavugal Manadhile Malaruthe
Kaaveri Ootraagave Kaatrodu Kaatraagave
M : Naadiya Sontham Naam Kaanum Bantham
Inbam Perinbam
Naal Oru Vannam Naam Kaanum Ennam
Aahaa Aanandham
Kaatrinil Sellum Enn Kaadhal Ennam
Yengum Ennaalum
Yekkam Ullaadum
F : Etho
M : Ninaivugal
F : Kanavugal
M : Manadhile
F : Malaruthe
Kaaveri Ootraagave
Kaatrodu Kaatraagave
Film : Agal Vilakku (1979)
Composer : Ilaiyaraja
Lyrics : Gangaiamaran
Singers : K J Yesudas ,S P Shailaja
No comments:
Plz Leave a Comment dude