பெ :
காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல்
நீ நடந்து வரவேண்டும்
ஆ…ஆ…ஓஹோ
ஓஹோ ஓஹோஹோ…
ஆ :
காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல்
நீ நடந்து வரவேண்டும்
பெ :
நா..நா…நன நன நனன ந…
ஆ :
காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல்
நீ நடந்து வரவேண்டும்
அந்த
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்…
திருமகளும்
உன் அழகை பெறவேண்டும்
ஆ :
தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண்குமரி
நீயும் நானும் ஆடுவோம்
அங்கு
பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
பெ : ஆ…ஆ… ஆ…ஆ…
ஆ :
தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண்குமரி
நீயும் நானும் ஆடுவோம்
அங்கு
பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
சந்தனம்
பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தனம்
பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ
ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
காஞ்சி
பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல்
நீ நடந்து வரவேண்டும்
அந்த
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்…
தேனருவி
கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி
உடல் தழுவ குளிக்கணும்
நான்
நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம்
போலவே உன் முகம் மாறணும்
குங்குமம்
போலவே உன் முகம் மாறணும்
பொய்
கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்
பொய்
கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்
காஞ்சி
பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல்
நீ நடந்து வரவேண்டும்
அந்த
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
ஆ :
பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி
போல் நீ வாழ நினைக்கணும்
உன்
கணவனுக்கு பெருமைகளைச் சேர்க்கணும்
பெ : ஆ… ஆ…ஆ…ஆஆ…
ஆ :
பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி
போல் நீ வாழ நினைக்கணும்
உன்
கணவனுக்கு பெருமைகளைச் சேர்க்கணும்
மாமியார்
வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
மாமியார்
வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
இந்த
மாநிலமே உன் புகழைப் பாடணும்
இந்த
மாநிலமே உன் புகழைப் பாடணும்
காஞ்சி
பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல்
நீ நடந்து வரவேண்டும்
அந்த
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்…
திருமகளும்
உன் அழகைப் பெறவேண்டும்
படம் :
வயசு பொண்ணு (1978)
இசை :
எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்
: முத்துலிங்கம்
பாடகர்கள்
: கே.ஜே.யேசுதாஸ், சாவித்திரி/வாணி
ஜெயராம்
F : Kaanchi Pattuduthi
Kasthoori Pottu Vaithu
Dhevadhai Pol
Nee Nadandhu Vara Vendum
Aaaa aaaa aaaa aaa
Ohooo ohhh ho hooo
M : Kaanchi Pattuduthi
Kasthoori Pottu Vaithu
Devadhai Pol
Nee Nadandhu Vara Vendum
F : Naa Naaa Naananana Naa
M : Kaanchi Pattuduthi
Kasthoori Pottu Vaithu
Devadhai Pol
Nee Nadandhu Vara Vendum
Andha Thirumagalum
Un Azhagai Pera Vendum
Thirumagalum
Un Azhagai Pera Vendum
M : Then Kumari Kadalinile
Sivandha Maalai Pozhudhinile
Pen Kumari Neeyum Naanum Aaduvom
Angu Pesaadha Kadhaigal Ellaam Pesuvom
F : Aaaa aaaa aaaaahhh
M : Then Kumari Kadalinile
Sivandha Maalai Pozhudhinile
Pen Kumari Neeyum Naanum Aaduvom
Angu Pesaadha Kadhaigal Ellaam Pesuvom
Sandhanam Poosuvom, Senthamizh Paaduvom
Sandhanam Poosuvom, Senthamizh Paaduvom
Sandhosa Oonjalile Aaduvom
Naam Sandhosa Oonjalile Aaduvom
Kaanchi Pattuduthi
Kasthoori Pottu Vaithu
Devadhai Pol
Nee Nadandhu Vara Vendum
Andha Thirumagalum
Un Azhagai Pera Vendum
M : Thenaruvi Karaiyinile
Thiru Kutraala Malaiyinile
Neeraruvi Udal Thazhuva Kulikkanum
Naan Nerungi Vandhu Un Azhagai Rasikkanum
Kungumam Polave, Un Mugam Maaranum
Kungumam Polave, Un Mugam Maaranum
Poi Kobam Kondu Nee Vilagi Poganum
Poi Kobam Kondu Nee Vilagi Poganum
Kaanchi Pattuduthi
Kasthoori Pottu Vaithu
Devadhai Pol
Nee Nadandhu Vara Vendum
Andha Thirumagalum
Un Azhagai Pera Vendum
Antha Thirumagalum
Un Azhagai Pera Vendum
M : Poombughaarin Naayagiyaam
Punidhamulla Gunavadhiyaam
Kannagi Pol Nee Vaazha Ninaikkanum
Un Kanavarukku Perumaigalai Serkkanum
F : Aaaa aaaa aaaaahhh
M : Poombughaarin Naayagiyaam
Punidhamulla Gunavadhiyaam
Kannagi Pol Nee Vaazha Ninaikkanum
Un Kanavarukku Perumaigalai Serkkanum
Maamiyaar Vaazhthanum, Mattravar Pottranum
Maamiyaar Vaazhthanum, Mattravar Pottranum
Indha Maanilame Un Pugazhai Paadanum
Indha Maanilame Un Pugazhai Paadanum
Kaanchi Pattuduthi
Kasthoori Pottu Vaithu
Devadhai Pol
Nee Nadandhu Vara Vendum
Andha Thirumagalum
Un Azhagai Pera Vendum
Thirumagalum
Un Azhagai Pera Vendum
Film : Vayasu Ponnu (1978)
Composer : MS Viswanathan
Lyrics : Muthulingam
Singers : KJ Yesudas, Savithri/Vaani Jayaram
No comments:
Plz Leave a Comment dude