Monday, 31 March 2025

Muthu Nagayae - Samundi

 பெ : முத்து நகையே முழு நிலவே

குத்து விளக்கே கொடி மலரே

முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
கண் இரண்டும் மயங்கிட
கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்
உன்னை தாய் போல் காத்திருப்பேன்

ஆ : முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
இன்னும் பல பிறவிகள்
நம்முடைய உறவுகள்
வாழும் தொடர் கதை தான்
உந்தன் தேசம் வளர் பிறை தான்

பெ : முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே

பெ : உன்ன பாத்து ஆச பட்டேன்
அத பாட்டில் சொல்லி புட்டேன்
நீயும் தொட நானும் தொட
நாலு வகை கூச்சம் விட
அட்டைப் போல் ஒட்டி இருப்பேன்

ஆ : இந்த காதல் பொல்லாதது
ஒரு காவல் இல்லாதது
ஊத காத்தில் வஞ்சி மாது
ஒத்தையில வாடும் போது
போர்வை போல பொத்தி அணைப்பேன்

பெ : ஆறேழு நாளாச்சி விழி மூடி
அடி ஆத்தாடி அம்மாடி உனைத் தேடி
ஆ : நீதானே மானே என் இளஞ்ஜோடி
உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி

பெ : நித்தம் தவித்தேன் நீ… வரும் வரைக்கும்

ஆ : முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
பெ : முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே

ஆ : புள்ளி மானு பெண்ணானதா
கெண்ட மீனு கண்ணானதா
பூ முடிச்சி பொட்டு வச்சி
புன்னகையில் தேன் தெளிச்சு
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா

பெ : அட வாயா கையத் தொடு
பள்ளி பாடம் கத்துக் கொடு
ஆவணியில் பூப்படைஞ்சு
தாவணிய போட்டு கிட்ட
சின்ன பொண்ணு ஆசை விடுதா

ஆ : ஆவாரம் பூவாட விடுவேனா
ஒரு அச்சாரம் வெய்க்காம இருப்பேனா
பெ : தேனாறும் பாலாறும் கலந்தாச்சி
அன்பு நாளாக நாளாக வளந்தாச்சு

ஆ : என்ன படச்சான் நீ… துணை வரத்தான்

பெ : முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே

பெ : கண் இரண்டும் மயங்கிட
கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்
உன்னை தாய் போல் காத்திருப்பேன்

பெ : முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே


படம் : சாமுண்டி (1998)

இசை : தேவா 
வரிகள் : வாலி
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி  



F : Muthu Nagayae Mulu Nilavae
Kuthu Vilakae Kodi Malarae
Muthu Nagayae Mulu Nilavae
Kuthu Vilakae Kodi Malarae

Kannirandum Mayangida
Kanni Mayil Urangida
Naan Than Paatedupen
Unnai Thai Pol Kaathirupen

M : Muthu Nagayae Mulu Nilavae
Kuthu Vilakae Kodi Malarae
Innum Pala Piravigal Nammudaya Uravugal
Vazhum Thodar Kathai Thaan
Unthan Desam Valar Pirai Thaan

F : Muthu Nagayae Mulu Nilavae
Kuthu Vilakae Kodi Malarae

F : Unna Pathu Aasapatten
Atha Paattil Solliputten
Neeyum Thoda Nanum Thoda
Naalu Vagai Koocham Vida
Attai Pola Otti Iruppen

M : Intha Kaadhal Pollaathathu
Oru Kaaval Illathathu
Ootha Kaaththil Vanji Mathu
Oththaiyila Vaadum Pothu
Porvai Pola Poththi Anaipen

F : Aaraezhu Naalachi Vizhi Moodi
Adi Aathadi Ammadi Unai Thedi
M : Neethanae Maanae En Ilanjodi
Unai Neegathu Endrum En Uyir Naadi

F : Niththam Thavithen Nee.. Varum Varaikum

M : Muthu Nagayae Mulu Nilavae
Kuthu Vilakae Kodi Malarae
F : Muthu Nagayae Mulu Nilavae
Kuthu Vilakae Kodi Malarae

M : Pulli Maanu Pennaanatha
Kenda Meenu Kannaanatha
Poomuduchi Pottu Vachi
Punnagaiyil Thaen Thalichu
Pakkam Oru Sorgam Varutha

F : Ada Vaaya Kaiya Thodu
Palli Padam Kaththu Kodu
Aavaniyil Poopadanchu
Thavaniya Pottukita
Chinna Ponu Aasai Vidutha

M : Avaram Poovaada Viduvena
Oru Achcharam Veikaama Irupena
F : Thaenaarum Paalaarum Kalanthaachu
Anbu Naalaga Naalaga Valarnthachu

M : Enna Padachaan Nee.. Thunai Varathan

F : Muthu Nagayae Mulu Nilavae
Kuthu Vilakae Kodi Malarae
Kannirandum Mayangida
Kanni Mayil Urangida
Naan Than Paatedupen
Unnai Thaai Pol Kaathirupen

Muthu Nagayae Mulu Nilavae
Kuthu Vilakae Kodi Malarae


Film : Samundi (1992)

Composer : Deva

Lyrics : Vaali

Singers : S.P.Balasubramaniyam, S.Janaki


No comments:

Plz Leave a Comment dude