ஏ அழகிய தீயே எனை வாட்டுகிறாயே
ஒரு HAIKU கவிதை விழிகளில் நீ பாடப் பாட
ஒரு HYPERTENSION தலைக்கேறுதே நானும் வாட
ஏ அழகிய தீயே எனை வாட்டுகிறாயே
ஒரு HAIKU கவிதை விழிகளில் நீ பாடப் பாட
ஒரு HYPERTENSION தலைக்கேறுதே நானும் வாட
பாவைகள் உனக்கொரு ALLERGY அடா - அவளைப்
பார்த்ததும் உனக்குள்ளே ENERGY அடா
என்னை ஏதோ செய்து விட்டாள்
COME ON BABY...DON'T DO THIS BABY
நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள்
நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள்
DON'T YOU EVER DO THIS...DON'T YOU EVER DO THIS (3)
DON'T YOU EVER DO THIS...DON'T YOU EVER DO THIS (3)
வரவேயில்லை உறக்கம் அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா
BP ஏரிப்போச்சு இள ரத்தம் - நெஞ்சில்
காதல் போல ஒரு யுத்தம்
அடி அர்த்த ராத்திரி SUMMER மாதிரி
வெப்பம் பார்க்குதடி கண்ணே
என்னில் மின்னல் தாக்குதே தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில்
நீ என்னை சுட்டதும் மணலில் இட்டதும் இந்த மட்டிலும் போ போ
போதும்
ஏ அழகிய தீயே எனை வாட்டுகிறாயே
ஒரு HAIKU கவிதை விழிகளில் நீ பாடப் பாட
ஒரு HYPERTENSION தலைக்கேறுதே நானும் வாட
NEVER DO THIS TO ME...DON'T YOU EVER DO THIS TO ME...BABY
உன் பெயர் சொல்லிச்சொல்லி என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல் பார்வையில் என்னையே நான் தொலைத்தேன்
உன் பெயர் சொல்லிச்சொல்லி என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல் பார்வையில் என்னையே நான் தொலைத்தேன்
உதட்டில் உந்தன் பெயர்தான் உடலில் உந்தன் உயிர்தான்
நிலத்தில் நின்றாலும் நீயெங்கு சென்றாலும்
நானுன்னைத் தொடர்கின்ற நிழலல்லவா
காதல் பித்து ஏறி மனம் கத்த
அவளை செக்கு போல நீ சுத்த
உனைக் கொஞ்சம் கொஞ்சமாய் துண்டம் துண்டமாய் கொன்று போட்டது
என்ன
கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும் மின்னல் போலவே மின்ன
நான் என்னை என்னிடம் இல்லை என்றுதான் பெண்ணே உன்னிடம்
அன்பைத் தேட
ஏ தீயே அழகிய தீயே எனை வாட்டுகிறாயே
ஒரு HAIKU கவிதை விழிகளில் நீ பாடப் பாட
ஒரு HYPERTENSION தலைக்கேறுதே நானும் வாட
பாவைகள் உனக்கொரு ALLERGY அடா - அவளைப்
பார்த்ததும் உனக்குள்ளே ENERGY அடா
பாவைகள் உனக்கொரு ALLERGY அடா - அவளைப்
பார்த்ததும் உனக்குள்ளே ENERGY அடா
என்னை ஏதோ செய்து விட்டாள்
COME ON BABY...DON'T DO THIS BABY
நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள் (2)
படம் : மின்னலே (2001)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : கவிஞர் வாலி
பாடகர்கள் : ஹாரிஸ் ராகவேந்திரா,டிம்மி
Aae Azhagiya Theeye Enai Vaatugiraaye
Oru Haiku Kavithai Vizhigalil Nee Paada Paada
Oru Hypertension Thalaikkeruthaey Naanum Vaada
Aae Azhagiya Theeye Enai Vaatugiraaye
Oru Haiku Kavithai Vizhigalil Nee Paada Paada
Oru Hypertension Thalaikkeruthaey Naanum Vaada
Paavaigal Unakkoru Ullery Adaa
Avalai Paarthathum Unakkullae Energy Adaa
Ennai Aethoa Seythu Vittaal
Come On Baby.. Don't Do This Baby..
Nenjai Poopoal Koythu Vitaal (2)
Don't You Ever Do This.. Don't You Ever Do This (3)
Don't You Ever Do This.. Don't You Ever Do This (3)
Varavey Illai Urakkam Atharkum Illai Irakkam
Imaigal Onraaga Eppothum Saeraamal
Idaiyil Ninraayae Ithu Nyayamaa
BP Aeripochu Illa Ratham
Nenjil Kaargil Pola Oru Yutham
Adi Artha Raathiri Summer Maathiri
Veppam Paarkuthadi Kannae
Ennil Minnal Thaakuthaey Theeyum Kaatrum Onru Saernthatho Unnil
Nee Ennai Sutathum Manalil Ittathum Intha Matilum Poa Poa Poathum
(Aae Azhagiya Theeye Enai Vaatugiraaye..)
Never Do This To Me.. Don't Ever Do This To Me..
Un Peyar Solli Solli Ennaiyae Naan Marandaen
Un Minnal Paarvaiyil Ennuyir Naan Tholaithaen
Un Peyar Solli Solli Ennaiyae Naan Marandaen
Un Minnal Paarvaiyil Ennuyir Naan Tholaithaen
Udathil Unthan Peyarthaan Udalil Unthan Uyirthaan
Nilathil Ninraalum Neeyengu Senraalum
Naan Unnaith Thodarginra Nizhal Allavaa
Kaathal Pithu Aeri Manam Katha
Avalai Sekku Pola Nee Sutha
Unnai Konjam Konjamaay Thundam Thundamaay Konru Potathu Enna
Kodi Minnal Thaakiya Daegam Yaavum Minnal Polavae Minna
Naan Ennai Ennidam Illai Enruthaan Pennae Unnidam Anbai Theda
Aae Azhagiya Theeye Enai Vaatugiraaye
Oru Haiku Kavithai Vizhigalil Nee Paada Paada
Oru Hypertension Thalaikkeruthaey Naanum Vaada
Paavaigal Unakkoru Ullery Adaa
Avalai Paarthathum Unakkullae Energy Adaa
Ennai Aethoa Seythu Vittaal
Come On Baby.. Don't Do This Baby..
Nenjai Poopoal Koythu Vitaal (2)
Film : Minnale (2001)
Composer : Harris Jayaraj
Lyrics : Vaali
Singers : Harish Ragavendra,Timmy
No comments:
Plz Leave a Comment dude