டெடி பியர கட்டி உறங்கிடும் குட்டி மலரிவ பார்த்தா
மனசொறு கட்டிங் அடிக்குதப்பா
அத்துமீற நெனச்சா நெனச்சா அய் ஏம் வெரி வெரி சாரி
ஆள வெட்டி கொழம்பு வெச்சிடுவா

காக்காவும் பீகாக் ஆகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காகாவும் பீகாக்காக் ஆகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
கொஞ்ச நேரம் குமரி குமரி குமரி ஒடம்ப பார்த்தா
கொரியரில் பீவர் அனுப்பிடுவா
அம்புளனா நெனச்சு அவள நெருங்கி நெருங்கி போனா
ஆம்புலன்சில் ஏத்தி விட்டிடுவா
காக்காவும் பீகாக் ஆகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காகாவும் பீகாக்காக் ஆகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
டக்கர் டக்கருடா டாப்பு டக்கருடா
இவ டக்குனு புகுந்து உசுரு முழுக்க ஒட்டுற ஸ்டிக்கருடா
குக்கர் குக்கருடா ஹாட்டு குக்கருடா
மனச இவள மறக்கபண்ணுது மக்கர் மக்கருடா
சோனு பப்படி தான் இவ பேசும் பேச்சா
தேனு பாட்டில் இவ வேணும் ஆச்சா
லாளிபாப்பு தான் இவ காஸ்டியூம் ஆச்சா
கலக்குற மயக்குற கவித கம்மிங் கவித கம்மிங்
காக்காவும் பீகாக் ஆகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காவும் பீகாக் ஆகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
டெடி பியர கட்டி உறங்கிடும் குட்டி மலரிவ பார்த்தா
மனசொறு கட்டிங் அடிக்குதப்பா
அத்துமீற நெனச்சா நெனச்சா அய் ஏம் வெரி வெரி சாரி
ஆள வெட்டி கொழம்பு வெச்சிடுவா
காக்காவும் பீகாக் ஆகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காகாவும் பீகாக்காக் ஆகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காவும் பீகாக் ஆகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காவும் பீகாக் ஆகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
படம் : நய்யாண்டி (2013)
இசை : ஜிப்ரான்
வரிகள் : விவேகா
பாடகர் : தனுஷ்
Teddy Beara Katti Urangidum Kutti Malariva Paartha
Manasoru Cutting Adikuthappa
Athumeera Nanacha Nanacha I Am Very Very Sorry
Aala Vetti Kozhambu Vechiduva

Kaakavum Peacock Aagum Harmonegal Aada Weekaagum
Kaakaakavum Peacockcock Aagum Harmonegal Aada Weekaagum
Konja Naeram Kumari Kumari Kumari Odamba Paartha
Courieril Fever Anupduva
Ambulana Nenachu Avala Nerungi Nerungi Pona
Ambulanceil Aethi Vittiduva..
Kaakavum Peacock Aagum Harmonegal Aada Weekaagum
Kaakavum Peacock Aagum Harmonegal Aada Weekaagum
Tucker Tuckeruda Topu Tuckeruda
Iva Tuckunu Pugunthu Usuru Muzhukka Ottura Stickeruda
Cooker Cooeruda Hot Cookeruda
Manasu Ivala Marakapanuthu Mucker Muckeruda
Sonpopadi Thaan Iva Paesum Pecha..
Thaenu Bottle Iva Vaeunum Aacha
Lolypopu Thaan Iva Costume Aacha
Kalakura Mayakura Kavitha Coming Kavitha Coming
Kaakavum Peacock Aagum Harmonegal Aada Weekaagum
Kaakavum Peacock Aagum Harmonegal Aada Weekaagum
Teddy Beara Katti Urangidum Kutti Malariva Paartha
Manasoru Cutting Adikuthappa
Athumeera Nanacha Nanacha I Am Very Very Sorry
Aala Vetti Kozhambu Vechiduva
Kaakavum Peacock Aagum Harmonegal Aada Weekaagum
Kaakaakavum Peacockcock Aagum Harmonegal Aada Weekaagum
Kaakavum Peacock Aagum Harmonegal Aada Weekaagum
Kaakavum Peacock Aagum Harmonegal Aada Weekaagum
Film : Naiyaandi (2013)
Composer : Ghibran
Lyrics : Viveka
Singer : Dhanush
No comments:
Plz Leave a Comment dude