ஆ : ஹம்…ஹும்…ஹம்…ஹும்…
ஹம்…ஹும்…ஹம்…ஹும்…
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தரீயா…ஒஹோ…
பெ : ஓஹோ…கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா…
ஆ : அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பகுளம்
நீரோடு நீரு சேரட்டுமே
அழகா மலகோயில் யானை வந்து
அல்வாவை திண்பது போல்
என் ஆச உன்ன திண்ணட்டுமே
ஆ : ஒத்தைக்கு ஒத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அடிக்குது நெத்திகுள்ள துடிக்குது
பெ : வெள்ள முடி வெளிய தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது ஈர கொழ நடுங்குது
ஆ : சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜிவ்வுனுதான் சூடும் ஏத்துற
பெ : நீ பாத்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேகம் தட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே
ஆ : நீ தேயாத நாட்டு கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
என் ராசி என்றும் மன்மதனே
பெ : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
ஆ : கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்குற
என்ன செய்ய நினைக்குற
பெ : அம்பு விட்டு ஆள அடிக்குற
கொம்ப விட்டு வாலை பிடிக்குற
ஆ : தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே
பெ : எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவில்
ஆ : கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
பெ : இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா…
பெ : கண்டாங்கி கண்டாங்கி
ஆ : ஹும்…ஹும்…
பெ : கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
படம் : ஜில்லா (2014)
இசை : டி.இமான்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : விஜய், ஸ்ரேயா கோஷல்
M : Kandaangi
Kandaangi Katti Vantha Ponnu
Kandaale Kirukethum Kanja Vecha Kannu
Kandaale Kirukethum Kanja Vecha Kannu
Kandaangi
Kandaangi Katti Vantha Ponnu
Kandaale Kirukethum Kanja Vecha Kannu
Antha Kannuku Anju Latcham Thaarendi
Antha Nenjukku Sothezhuthi Thaarendi
Mutham Thariyaa.. Ho..
Kandaale Kirukethum Kanja Vecha Kannu
Antha Kannuku Anju Latcham Thaarendi
Antha Nenjukku Sothezhuthi Thaarendi
Mutham Thariyaa.. Ho..
F : Kandaangi
Kandaangi Katti Vantha Ponnu
Kandaale Kirukethum Kanja Vecha Kannu
Intha Kannukku Anju Latcham Pothathu
Intha Nenjukku Sothezhuthi Theeraahu
Thalli Nillaiyaa
Kandaale Kirukethum Kanja Vecha Kannu
Intha Kannukku Anju Latcham Pothathu
Intha Nenjukku Sothezhuthi Theeraahu
Thalli Nillaiyaa
M : Adi Un Veedu
Thallaakulam
En Veedu Tepakulam
Neerodu Neeru Seratume..
Azhaga Mala Koyil Yaana Vanthu
Alwava Thinbathupol
En Aasa Unna Thinnatume
En Veedu Tepakulam
Neerodu Neeru Seratume..
Azhaga Mala Koyil Yaana Vanthu
Alwava Thinbathupol
En Aasa Unna Thinnatume
M : Othaikotha
Azhaikkum Azhagu
Otha Pakkam Othungum Pozhuthu
Buthikulla Arikuthu Nethikulla Thudikuthu
Otha Pakkam Othungum Pozhuthu
Buthikulla Arikuthu Nethikulla Thudikuthu
F : Vella Muzhi
Veliya Theriya
Kalla Muzhi Muzhikum Pozhuthu
En Usuru Odunguthu Era Kola Nadunguthu
Kalla Muzhi Muzhikum Pozhuthu
En Usuru Odunguthu Era Kola Nadunguthu
M : Chinna
Chinna Poiyum Pesura..
Chillunuthaan Soodum Aethura
Chillunuthaan Soodum Aethura
F : Nee
Paathathaaka Thenna Matta
Paanjathaaka Thegam Thatta
Paasaangu Venam Suntharare
Paanjathaaka Thegam Thatta
Paasaangu Venam Suntharare
M : Nee Theyatha Naatu Kattaa
Theriyama Maatikitta
En Raasi Endrum Manmathane
F : Kandaangi
Kandaangi Katti Vanthu Ponnu
Kandaale Kirukethum Kanja Vecha Kannu
Kandaale Kirukethum Kanja Vecha Kannu
M : Kanukulla Erangi
Erangi
Nenjukulla Orangi Orangi
En Usura Parikira
Enna Seiya Nenaikura
Nenjukulla Orangi Orangi
En Usura Parikira
Enna Seiya Nenaikura
F : Ambu Vittu
Aala Adikira
Thombu Vittu Vaala Pudikira
Thombu Vittu Vaala Pudikira
M : Thaali Ilaatha Samsaarame
Thadai Ilaa Minsarame
Vilakeththa Vaadi Vennilave
F : Enthan Marboda
Santhaname
Maaraapu Vaibogame
Muthaada Vaaya Munnirave
Maaraapu Vaibogame
Muthaada Vaaya Munnirave
M : Kandaangi
Kandaangi Katti Vantha Ponnu
Kandaale Kirukethum Kanja Vecha Kannu
F : Intha Kannukku Anju Latcham Pothathu
Intha Nenjukku Sothezhuthi Theeraahu
Thalli Nillaiyaa..
Kandaale Kirukethum Kanja Vecha Kannu
F : Intha Kannukku Anju Latcham Pothathu
Intha Nenjukku Sothezhuthi Theeraahu
Thalli Nillaiyaa..
F : Kandaangi
Kandaangi
M : Hmm..Hmm
F : Kandaale Kirukethum Kanja Vecha Kannu
F : Kandaale Kirukethum Kanja Vecha Kannu
Fim : Jilla (2014)
Composer :
D.Imman
Lyrics :
Vairamuthu
Singers : Joseph
Vijay, Shreya Ghoshal
No comments:
Plz Leave a Comment dude