Wednesday, 22 May 2013

Kadhalin Deepam Ondru - Thambikku Entha Ooru

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க

நேற்று போல் இன்று இல்லை,இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில் ஆ ஆ ஆ
அன்பிலே வாழும் நெஞ்சில்,ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்,உறவுதான் ராகமே
எண்ணம் யாவும்,சொல்ல வா
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்

என்னை நான் தேடித் தேடி,உன்னிடம் கண்டு கொண்டேன்

பொன்னிலே பூவை அல்லும் ஆ ஆ ஆ
பொன்னிலே பூவை அல்லும் புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்

படம் : தம்பிக்கு எந்த ஊரு (1984)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Kadhalin Deepam Ondru Aetrinaalae En Nenjil 

Oodalil Vandha Sondham Koodalil Kanda Inbam 
Mayakkam Enna Kaadhal Vaazhga 

Naetru Poal Inru Illai Indru Poal Naalai Illai Ha
Naetru Poal Inru Illai Indru Poal Naalai Illai
Anbilae Vaazhum Nenjil Ah Ah Ah 
Anbilae Vaazhum Nenjil  Aayiram Paadalae 
Onrudhaan Ennam Enraal Uravudhaan Raagama
Ennam Yaavum Solla Vaa 
Kadhalin Deepam Ondru Aetrinaalae En Nenjil 

Ennai Naan Thaedith Thaedi,Unnidam Kandu Kondaen 

Ponnilae Poovai Allum  Aaaa
Ponnilae Poovai Allum Punnagai Minnudhae 
Kannilae Gaandham Vaiththa Kavidhayaip Paaduthae 
Anbae Inbam Solla Vaa 

Kadhalin Deepam Ondru Aetrinaalae En Nenjil 
Kadhalin Deepam Ondru Aetrinaalae En Nenjil 
Oodalil Vandha Sondham Koodalil Kanda Inbam 
Mayakkam Enna Kaadhal Vaazhga 
Kadhalin Deepam Ondru Aetrinaalae En Nenjil

Film : Thambikku Entha Ooru (1984)
Composer : Ilayaraja
Lyrics : Vairamuthu
Singer : S.P.Balasubramaniam 

5 comments: