நான் ஒரு முட்டாளுங்க
நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க
நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க
ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி
சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க
கண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு
சொன்னாங்க
ஏ..ஏ...ஏ.. கயிதே ...டேய்..
கண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு
சொன்னாங்க
முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேலே
அடிச்சாங்க
பேசாதயின்னாங்க.. பொரட்டி பொரட்டி
எடுத்தாங்க
பீஸ் பீஸா கியிச்சாங்க பேஜாரா
பூட்டுதுங்க..
நான் ஒரு முட்டாளுங்க
கால் பாத்து நடந்தது கண் ஜாடை
காட்டுது
பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா
ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம்
நடக்குது
ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி
உதைக்குது
நான் ஒரு முட்டாளுங்க
நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை
சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு
நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே
வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச
வாயன்னாங்க.
நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க
நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க
நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க
நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க முட்டாளுங்க
முட்டாளுங்க
படம் : சகோதரி (1959)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடகர் : சந்திரபாபு
Naan Oru Muttaalungga
Naan Oru Muttaalungga
Romba Nalla Padichchavangga Naalu Peru Sonnaangga
Naan Oru Muttaalungga
Erkanave Sonnavangga Emaali Aanaangga
Ellaam Therinjchirunththu Puththi Solla Vanthengga
Naan Oru Muttaalungga
Kannirainjcha Pondaattiya Kayithenu Sonnaangga
E..E.E.. Kaithe .Daay..
Kannirainjcha Pondaattiya Kaithenu Sonnaangga
Munnaale Ninnaakka Muunjchi Mele Adichchangga
Pesaatha Ennaangga.. Poratti Poratti Eduththaangga
Piis Piisaa Kiisaangga Bejaaraa Puuttungga..
Naan Oru Muttaalungga
Kaal Paaththu Nadanththathu Kan Jaadai Kaattuthu
Paal Kondu Porathellam Aalraunda Oduthu
Mel Naattu Paaniyile Velai Ellam Nadakkuthu
Yennu Kettaakka Etti Etti Uthaikkuthu
Naan Oru Muttaalungga
Naanamunnu Vetkamunnu Naalu Vagai Sonnaangga
Naalum Ketta Kuuttam Onnu Naattukkulle Irukkuthungga
Aana Varai Sonnengga Adikka Thaane Vanthaangga
Aththanaiyum Sonna Ennai Ilichcha Vaayan Ennaangga.
Naan Oru Muttaalungga
Romba Nalla Padichchavangga Naalu Peru Sonnaangga
Naan Oru Muttaalungga
Naan Oru Muttaalungga
Romba Nalla Padichchavangga Naalu Peru Sonnaangga
Naan Oru Muttaalungga Muttaalungga Muttaalungga
Film : Sagodhari (1959)
Composer : M.S. Viswanathan
Lyrics : Kannadasan
Singer : Chandirababu
No comments:
Plz Leave a Comment dude