Tuesday, 15 April 2014

Poomaalaiye-Pagal Nilavu


பெ : பூமாலையே  தோள்  சேர  வா 
பூமாலையே 
ஆ : ஏங்கும்  இரு  தோள் ..
பெ : தோள்  சேர  வா 
ஆ : ஏங்கியது   இளைய  மனது ,
பெ : இளைய  மனது 
ஆ : இணையும்  பொழுது ,
பெ : இணையும்  பொழுது , இளைய  மனது 
ஆ : தீம்தன  தீம்தன 
பெ : இணையும்  பொழுது 
ஆ : தீம்தன  தீம்தன ..ஆ ..
பெ : பூஜை  மணியோசை , பூவை  மனதாசை 
புதியதோர்  உலகிலே  பறந்ததே 

ஆ : பூமாலையே 
பெ : ஏங்கும்  இரு  தோள் ..
ஆ : தோள்  சேர  வா 
பெ : வாசம்  வரும்  பூ 
ஆ : பூமாலையே 
பெ : ஏங்கும்  இரு  தோள் ..
ஆ : தோள்  சேர  வா 
பெ : வாசம்  வரும்  பூ 

ஆ : நான்  உன்னை  நினைக்காத  நாள்  இல்லையே 
தேனினை  தீண்டாத  பூ   இல்லையே 
பெ : நன்ன ...
ஆ : நான்  உன்னை  நினைக்காத  நாள்  இல்லையே 
பெ : என்னை  உனக்கென்று  கொடுத்தேன் 
ஆ : தேனினை தீண்டாத  பூ  இல்லையே 
பெ : எங்கும்  இளம்  காதல்  மயில்  நான் ....
ஆ : தேன்துளி  பூவையில் 
பெ : நன்ன ...
ஆ : பூவிழி  மான்  சாயல் 
ஆ : தேன்துளி  பூவையில் 
பெ : நன்ன ...
ஆ : பூவிழி  மான்  சாயல் 
பெ : கன்னி  எழுதும்  வண்ணம்  முழுதும் 
வந்து  தழுவும்   ஜென்மம் முழுதும் 
பெ : கன்னி  எழுதும்  வண்ணம்  முழுதும் 
வந்து  தழுவும்   ஜென்மம் முழுதும் 
ஆ : நாளும்  தெரியாமல்  காலம்  தெரியாமல் 
களையலாம்  பழகுவோம் அனுதினம்

பெ : பூமாலையே 
ஆ : ஏங்கும்  இரு  தோள் . .
பெ : தோள்  சேர  வா 
ஆ : வாசம்  வரும்  பூ 
பெ : பூமாலையே 
ஆ : ஏங்கும்  இரு  தோள் ..
பெ : தோள்  சேர  வா 

ஆ : லல்ல  லல்ல 
பெ : கோடையில்  வாடாத  கோவில்  புறா ..
ஆ : லல்ல ...
பெ : காமனை  காணாமல்  காணும்  கனா ..
ஆ : லல்ல ...
பெ : கோடையில்  வாடாத  கோவில்  புறா ..
ஆ : ராவில்  தூங்காது  இது  ...
பெ : காமனை  காணாமல்  காணும்  கனா ..
ஆ :  நாளும்  மனம்  போகும்  எங்கோ ...
பெ : விழிகளும்  மூடாது 
ஆ : லலல ...
பெ : விடிந்திட  கூடாது 
ஆ : லலல ...
பெ : விழிகளும்  மூடாது 
ஆ : லலல ...
பெ : விடிந்திட  கூடாது 
ஆ : கன்னி  இதயம்  என்றும்  உதயம் 
     இன்று  தெரியும்  இன்பம்  புரியும் 
ஆ : கன்னி  இதயம்  என்றும்  உதயம் 
     இன்று  தெரியும்  இன்பம்  புரியும் 
பெ : காற்று  சுத்தி  மீட்ட  தாளம்  நதி  கூட்ட 
     கனவுகள்  இனிவரும்  அனுபவம் 

ஆ : பூமாலையே 
பெ : ஏங்கும்  இரு   தோள் ..
ஆ : தோள்  சேர  வா 
பெ : வாசம்  வரும்  பூமாலையே 
ஆ : ஏங்கும்  இரு  தோள் 
பெ : தோள்  சேர  வா 
ஆ : ஏங்கியது  இளைய  மனது ,
பெ : இளைய  மனது 
ஆ : இணையும்  பொழுது ,
பெ : இணையும்  பொழுது , இளைய  மனது 
ஆ : தீம்தன  தீம்தன 
பெ : இணையும்  பொழுது 
ஆ : தீம்தன  தீம்தன 
பெ : பூஜை  மணியோசை , பூவை  மனதாசை 
புதியதோர்  உலகிலே  பறந்ததே 

ஆ : பூமாலையே 
பெ : ஏங்கும்  இரு  தோள் ..
ஆ : தோள்  சேர  வா 
பெ : வாசம்  வரும்  பூ
ஆ : பூமாலையே 
&பெ : ஏங்கும் இரு  தோள்  சேர  வா

படம் : பகல் நிலவு (1985)
இசை : இளையராஜா 
வரிகள் : கங்கை அமரன் 
பாடகர் : இளையராஜா,S.ஜானகி 

F : Poomaalaiye Thol Sera Vaa 
Poomaalaiye 
M :  Engum Iru Thol.. 
F : Thol Sera Vaa 
M : Yengiyadu Ilaya Manadu, 
F : Ilaya Manadu 
M :  Inayum Pozhuthu, 
F :  Inayum Pozhuthu, Ilaya Manadu 
M : Theemthana Theemthana 
F : Inayum Pozhuthu 
M : Theemthana Theemthana..Aaa.. 
F : Poojai Maniyosai, Poovai Manadaasai 
Pudiyador Ulagiley Paranthadey 

M  Poomaalaiye 
F : Engum Iru Thol.. 
M : Thol Sera Vaa 
F : Vaasam Varum Poo 
M : Poomaalaiye 
F : Engum Iru Thol.. 
M : Thol Sera Vaa 
F : Vaasam Varum Poo 

M : Naan Unnai Ninaikkatha Naal Illaye 
Thaen Idai Theendatha Poo Illaye 
F : Nanana... 
M : Naan Unnai Ninaikkatha Naal Illaye 
F : Ennai Unakkendru Koduthaen 
M : Thaen Idai Theendatha Poo Illaye 
F : Engum Ilam Kaathal Mayil Naan.... 
M : Thenthuli Poovayil 
F : Nanana... 
M : Poovizhi Maan Saayal 
M : Thenthuli Poovayil 
F : Nanana... 
M : Poovizhi Maan Saayal 
F : Kanni Ezhuthum Vannam Muzhuthum 
Vandu Thazhuvum Janmam Muzhuthum 
F : Kanni Ezhuthum Vannam Muzhuthum 
Vandu Thazhuvum Janmam Muzhuthum 
M : Naalum Theriyamal Kaalam Theriyamal 
Kalayalaam Pazhaguvomm Anudinam 

F : Poomaalaiye 
M : Engum Iru Thol.. 
F : Thol Sera Vaa 
M : Vaasam Varum Poo 
F : Poomaalaiye 
M : Engum Iru Thol.. 
F : Thol Sera Vaa 

M : Lalala Lalala. 
F : Kodaiyil Vaadatha Kovil Puraa.. 
M : Lalala... 
F : Kaamanai Kaanamal Kaanum Kanaa.. 
M : Lalala... 
F : Kodaiyil Vaadatha Kovil Puraa.. 
M : Raavil Thoongathu Edu... 
F : Kaamanai Kaanamal Kaanum Kanaa.. 
M : Naalum Manam Pogum Engo... 
F : Vizhigalum Moodathu 
M : Lalala... 
F : Vidinthida Koodathu 
M : Lalala... 
F : Vizhigalum Moodathu 
M : Lalala... 
F : Vidinthida Koodathu 
M : Kanni Ithayam Endrum Uthayam 
Indru Theriyum Inbam Puriyum 
M : Kanni Ithayam Endrum Uthayam 
Indru Theriyum Inbam Puriyum 
F : Kaatru Suthi Meetta Thaalam Nathi Koota 
Kanavugal Inivarum Anubavam 

M : Poomaalaiye 
F : Engum Iru Thol.. 
M : Thol Sera Vaa 
F : Vaasam Varum Poomaalaiye 
M : Engum Iru Thol 
F : Thol Sera Vaa 
M : Yengiyadu Ilaya Manadu, 
F : Ilaya Manadu 
M : Inayum Pozhuthu, 
F : Inayum Pozhuthu, Ilaya Manadu 
M : Theemthana Theemthana 
F : Inayum Pozhuthu 
M : Theemthana Theemthana 
F : Poojai Maniyosai, Poovai Manadaasai 
Pudiyador Ulagiley Paranthadey 

M : Poomaalaiye 
F : Engum Iru Thol.. 
M : Thol Sera Vaa 
F : Vaasam Varum Poo
M : Poomaalaiye 
M & F : Engum Iru Thol Sera Vaa

Film : Pagal Nilavu (1985)
Composer : Ilaiyaraja
Gangai AmaranLyrics :
Singers : Ilaiyaraja,S.Janaki

No comments:

Plz Leave a Comment dude