ஆ : காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்...
பெ : காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்...
ஆ : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
பெ : ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ...
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
ஆ : தாமரை மடலே தளிர் உடலே அலை தழுவ
பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக
பெ : இனிமை தான் ... இனிமை தான் பொழிந்ததே வழிந்ததே
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா... படிக்கலாம்... ரசிக்கலாம்...
ஆ : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
தந்தானே தானே ஹோய் தந்தானே தானே
தந்தானே தானே ஹோய் தந்தானே தானே
தந்தானே தானே நா தந்தானே தானே
தந்தானே தானே நா தந்தானே தானே
ஆ : ஆதி அந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய ... ஹோய்
மேலும் கீழும் கண் பார்வை அபினயம் புரிய
பெ : பூ உடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க
பாற் கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க
ஆ : சமயம் தான் ...
சமயம் தான் அமைந்ததே அழைத்ததே
ஆ : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
பெ : நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்...
ஆ : காளிதாசன்
பெ : கண்ணதாசன்
ஆ : கவிதை நீ
படம் : சூரக் கோட்டை சிங்கக் குட்டி (1983)
இசை : இளையராஜா
பாடகர்கள் : ஜெயச்சந்திரன், பி.சுசீலா
M : Kalidasan Kannadasan Kavithai Nee
Nerungi Vaa Padikkalaam Rasikkalaam
F : Kalidasan Kannadasan Kavithai Nee
Nerungi Vaa Padikkalaam Rasikkalaam
M : Kalidasan Kannadasan Kavithai Nee
F : Odai Paayum Thaneeril Aadaigal Nanaiya
Oonjal Aadum Nenjodu Aasaigal Vilaiya
M : Thamarai Madale Thalir Udale Alai Thazhuva
Poonagai Puriya Idhazh Viriya Madhu Ozhuga
F : Inimai Thaan, Inimai Thaan Pozhinthathe Vazhinthathe
F : Kalidasan Kannadasan Kavithai Nee
Nerungi Vaa Padikkalaam Rasikkalaam
M : Kalidasan Kannadasan Kavithai Nee
Thanthaane Thaane Hoi Thanthaane Thaane
Thanthaane Thaane Hoi Thanthaane Thaane
Thanthaane Thaane Naa Thanthaane Thaana
Thanthaane Thaane Naa Thanthaane Thaana
M : Aadhi Andham Engeyum Azhagugal Theriya.Hoi
Melum Keezhum Kan Paarvai Abhinayam Puriya
F : Poo Udal Muzhukka Viral Pathikka Manam Thudikka
Paarkkadal Kulikka Idam Kodukka Dhinam Midhakka
M : Samayam Thaan, Samayam Thaan Amainthathe Azhaithathe
M : Kalidasan Kannadasan Kavithai Nee
F : Nerungi Vaa Padikkalaam Rasikkalaam
M : Kalidasan
F : Kannadasan
M : Kavithai Nee
Film : Soorakoattai Singakkutti (1983)
Composer : Isaignani Ilayaraaja
Singers : P Jeyachandran, P Susheela
No comments:
Plz Leave a Comment dude