Monday, 18 August 2014

Kannamma Kannamma-Jigarthanda

Kannamma Kannamma Jigarthanda

ஆமா
பா பப்பப்பா பா பா பப்பப்பா
பப்பப்பா பா பா பப்பப்பா

கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளாம்,காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போக போக ஜல்லிக்கட்டுத் தான்
ஒத்தகிளியே,சொக்கிக்கிச்சி   
இத்தபுளியே,சிக்கிக்கிச்சி

உள்ளத்தில வெதைய போட்டுட்டான்,ஆமா
இவன் ஒறத்த போட்டு வேரை வளத்துட்டான்,ஆமா  
காலம் போடும் இந்த காதல் கோலம்
இது காத்தடிச்சா சாயும் பாலம்,ஆமா

கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளாம்,காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போக போக ஜல்லிக்கட்டுத் தான்

ஆமா 

பா பாப பாப பப்பப்பா
பா பாப பப்பப்ப பப்பப்பா
பா பாப பப்ப பப்ப பப்பப்பா
பா பாப பப்பப்ப பப்பப்பா

ஒத்திகைதான் பாத்துகிறா உத்தம ராசா,ஆமா
ஒத்தக்காலில் நின்னுகிற செவ்வந்தி லேசா,ஆமா
பக்குவத்தில் நாடகம் நடக்குது
பழுத்துக்க காத்திருக்கு 

சிக்கிட்டான் சிக்கிட்டான் சேலைக்கு நூலா 
சேத்துல பூவா நட்டுட்டா 
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளாம்,காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போக போக ஜல்லிக்கட்டுத் தான்

கண்ணம்மா கண்ணம்மா,ஆமா
சிக்கிட்டான்

நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது,ஆமா
நெருப்பு கூட விரிச்சு நடக்குது,ஆமா
நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது,ஆமா
நெருப்பு கூட விரிச்சு நடக்குது,ஆமா
ஒத்தகிளியே,ஆமா
சொக்கிக்கிச்சி,ஆமா   
இத்தபுளியே,ஆமா
சிக்கிக்கிச்சி

கண்ணம்மா

படம் : ஜிகர்தண்டா (2014)
இசை : சந்தோஷ் நாராயணன் 
வரிகள் : முத்தமிழ் 
பாடகர்கள் : அந்தோணி தாசன்,ரீட்டா

Aamaaa
Pappa Pa
Pappa Paaa

Kannamma Kannamma Kadhalichalam, Kaalaikku Kanna Kattuna
Chinnadha Chinnadha Poothichi Poova
Poga Poga Jalli Kattudhaan
Othakiliyae, Sokkikichi
Ithapuliyae, Sikkikichi

Ullathila Vedhaya Potutaan, Aamaaa
Ivan Oratha Poattu Verai Valathuttaan, Aamaa
Kaalam Podum Indha Kaadhal Kolam
Idhu Kaathadicha Saayum Paalam, Aamaa

Kannamma Kannamma Kadhalichalam Kaalaikku Kanna Kattuna
Sinnadha Sinnadha Poothichi Poova
Poga Poga Jalli Kattudhaan

Aamaaa

Pa Pa Pa Pa Pa Pappappapapaaann..

Othigaithaan Paathukiraan Uthama Raasa, Aamaa
Othakaalil Ninukiraa Sevanthi Lesa, Aamaa
Pakkuvathil Naadagam Nadakudhu
Pazhuthukka Kaaththirukku

Sikkitaa Sikkitaa Selaiku Noola
Saethula Poova Nattutaan
Kannamma Kannamma Kadhalichalam Kaalaikku Kanna Kattuna
Sinnadha Sinnadha Poothichi Poova
Poga Poga Jalli Kattudhaan

Kannamma Kannamma,Aamaa
Sikittan

Nenjukulla Paravai Parakudhu, Aamaa
Neruppu Kooda Virichi Nadakudhu, Aamaa
Nenjukulla Paravai Parakudhu, Aamaa
Neruppu Kooda Virichi Nadakudhu, Aamaa
Othakiliye, Aamaa...
Sokkikichu, Aamaa
Ithapuliye, Aamaa
Sikkikichu

Kannammaa

Film : Jigarthanda (2014)
Composer : Santhosh Narayanan
Lyrics : Muthamil
Singers : Andony Dasan, Rita

No comments:

Plz Leave a Comment dude