Tuesday, 19 August 2014

Nooraandukku Oru Murai-Thaayin Manikodi

Nooraandukku Oru Murai Thaayin Manikodi

ஆ : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா...

பெ : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

பெ : கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்
ஆ : கண்மூடினால் கண்மூடினால்
அந்நேரமும் உன்னை கண்டேன்
பெ : ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
ஆ : மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா
பெ : உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

ஆ : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
பெ : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

ஆ : ஒ... இதே சுகம் இதே சுகம்
என்னாளுமே கண்டால் என்ன
பெ : இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன
ஆ : ம்... முத்தத்திலே பல வகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு
பெ : இப்படியே என்னை கட்டிக்கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு
ஆ : அச்சப்பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

பெ : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா
ஆ : இதழோடு இதழ் சேர்த்து
பெ : உயிரோடு உயிர் கோர்த்து 
பெ/ஆ : வாழவா

ஆ : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
பெ : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

படம் : தாயின் மணிக்கொடி (1998)
இசை : வித்யா சாகர்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் :  கோபால் சர்மா, தேவி

M : Nooraandukku Oru Murai Pookkindra Poovallavaa
Intha Poovukku Sevagam Seibavan Naanallavaa
Ithazhodu Ithazh Serthu
Uyirodu Uyir Korthu Vaazhavaa..
F : Nooraandukku Oru Murai Pookkindra Poovallavaa
Intha Poovukku Sevagam Seibavan Nee Allavaa

F : Kannaalane Kannaalane Un Kannile Ennai Kanden
M : Kanmoodinaal Kanmoodinaal Anneramum Unnai Kanden
F : Oru Viral Ennai Thodugayil Uyir Niraigiren Azhagaa
M : Maru Viral Vanthu Thodugayil Vittu Vilaguthal Azhagaa
F : Uyir Kondu Vaazhgindra Naal Varai 
Intha Uravugal Vendum Mannavaa..

M : Nooraandukku Oru Murai Pookkindra Poovallavaa
F : Intha Poovukku Sevagam Seibavan Nee Allavaa

M : Ithe Sugam Ithe Sugam Ennaalume Kandaal Enna
F : Innerame Innerame En Jeevanum Ponaal Enna
M : Mm.. Muthathile Pala Vagai Undu Indru Sollattumaa Kanakku
F : Ippadiye Ennai Kattikkollu Mella Vidiyattum Kizhakku
M : Achapada Vendaam Penmaye Enthan Aanmayil Undu Menmaye

F : Nooraandukku Oru Murai Pookkindra Poovallavaa
Intha Poovukku Sevagam Seibavan Nee Allavaa
M : Ithazhodu Ithazh Serthu
F : Uyirodu Uyir Korthu 
M/F : Vaazhavaa..

M : Nooraandukku Oru Murai Pookkindra Poovallavaa
F : Intha Poovukku Sevagam Seibavan Nee Allavaa

Film : Thaayin Manikodi (1998)
Composer : Vidyasagar
Lyrics : Vairamuthu
Singer : Devi, Gopal Sharma

No comments:

Plz Leave a Comment dude