என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான்
மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ
ஓர் மோகம்
என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கண்ணிரெண்டில்
நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும்
அனல் பாயும்
நாடி
எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும்
என்ன தாகம்
மெய்
சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம்
போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே
கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கூடு
விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில்
ஒன்றாய் கலந்தாட
ஊண்
கலந்து ஊணும் ஒன்றுப்பட தியானம்
ஆழ்நிலையில்
அரங்கேற
காலம்
என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்
போலே இன்பமேது சொல்லு
காண்பவை
யாவும் சொர்க்கமே தான்
என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான்
மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ
ஓர் மோகம்
என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
படம் :
வள்ளி (1993)
இசை :
இளையராஜா
வரிகள்
: வாலி
பாடகர்
: சொர்ணலதா
Ennulle Ennulle Pala Minnal Yezhum Neram
Yengengo Yengengo Yen Ennam Pogum Thooram
Ennulle Ennulle Pala Minnal Yezhum Neram
Yengengo Yengengo Yen Ennam Pogum Thooram
Naan Mei Maranthu Maara Oor Vaarthai Illai Koora
Yethuvo..Oar Mogam
Ennulle Ennulle Pala Minnal Yezhum Neram
Yengengo Yengengo Yen Ennam Pogum Thooram
Kannirendil Nooru Vennilaakal Thondrum
Aanaalum Anal Paayum
Naadi Engum Yetho Naatha Vellam Oodum
Aanaalum Yenna Thaagam
Mei Silirkkum Vannam Thee Valarthathenna
Thoobam Podum Neram Thoondi Ninnathenna
Ennaye Kaettu Yenginen Naan
Ennulle Ennulle Pala Minnal Yezhum Neram
Yengengo Yengengo Yen Ennam Pogum Thooram
Koodu Vittu Koodu Jeevan Paayum Pothu
Ondril Ondraai Kalanthaada
Oon Kalanthu Oonum Ondru Pada Dhyaanam
Aazhnilayil Arangera
Kaalam Yendra Therae Aadidaamal Nillu
Ikkanathai Polae Inbam Yethu Sollu
Kaanbavai Yaavum Sorgamae Thaan
Ennulle Ennulle Pala Minnal Yezhum Neram
Yengengo Yengengo Yen Ennam Pogum Thooram
Naan Mei Maranthu Maara Oar Vaarthai Illai Koora
Yethuvo.. Oar Mogam
Ennulle Ennulle Pala Minnal Yezhum Neram
Yengengo Yengengo Yen Ennam Pogum Thooram
Ennulle Ennulle Pala Minnal Yezhum Neram
Yengengo Yengengo Yen Ennam Pogum Thooram
Film : Valli (1993)
Composer : Ilaiyaraaja
Lyrics : Vaali
Singer : Swarnalatha
No comments:
Plz Leave a Comment dude