Wednesday, 1 May 2013

Engalukkum Kaalam Varum - Paasamalar



தந்தானே தானே..ஓ..ஓ..

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

தந்தானே தானே தந்தானே
தந்தானே தானே தந்தானே

வளரும் மலரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முதிர்ந்து பிஞ்சு வரும்
வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன்
பழம் பறிப்போமே  

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

உழவும் தொழிலும் இங்கே நாம் வளர்த்தோம்
உறவும் சுவையும் இங்கே நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப்போல்
பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

நெஞ்சில் ஒரு களங்கமில்லை
சொல்லில் ஒரு பொய்யுமில்லை
ஆ..ஆ..ஆ....
வஞ்சமில்ல வாழ்க்கையிலே தோல்வியுமில்லை
தோல்வியுமில்லை..ஆ..ஆ..

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

படம்: பாசமலர்(1960)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள்: பி.சுஷீலா,டி.எம்.சௌந்தரராஜன்

Thandhaanae Thaanae...Oh..Oh..

Engalukkum Kaalam Varum
Kaalam Vandhaal Vaazhvu Varum
Vaazhvu Vandhaal Anaivaraiyum Vaazhavaippomae

Thandhaanae Thaanae Thandhaanae
Thandhaanae Thaanae Thandhaanae

Valarum Valarum Endrae Kaaththirundhom
Malarum Malarum Endrae Paarththirundhom
Malar Mudindhu Pinju Varum
Valarndhavudan Kaai Kidaikkum
Kaaigalellaam Kanindhavudan
Pazham Parippomae

Engalukkum Kaalam Varum
Kaalam Vandhaal Vaazhvu Varum
Vaazhvu Vandhaal Anaivaraiyum Vaazhavaippomae

Uzhavum Thozhilum Ingae Naam Valarththom
Uravum Suvaiyum Ingae Naam Valarththom
Panam Padaiththa Manitharaip Pol
Panju Meththai Naam Peruvom
Maadi Manai Veedu Katti Vaazhndhiruppomae

Engalukkum Kaalam Varum
Kaalam Vandhaal Vaazhvu Varum
Vaazhvu Vandhaal Anaivaraiyum Vaazhavaippomae

Nenjil Oru Kalangamillai
Sollil Oru Poiyumillai
Ah..Ah..Ah
Vanjamillaa Vaazhkkaiyilae Tholviyumillai
Tholviyumillai...Ah..Ah

Engalukkum Kaalam Varum
Kaalam Vandhaal Vaazhvu Varum
Vaazhvu Vandhaal Anaivaraiyum Vaazhavaippomae

Film: Pasamalar(1960)
Composers : M.S. Viswanathan & Ramamurthi
Lyrics: Kannadasan
Singers: P.Susheela,T.M.Soundarrajan

No comments:

Plz Leave a Comment dude