ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

ஓடி ஓடி உழைக்கணும்
வயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு

நான் அன்போடு சொல்லுறத கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு ஆளுக்கொன்னு கொடுப்பாங்க
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
சுருசுருபில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் கிடைக்காது தம்பி

இத அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு அத்தனையும் சொல்லி போடு
ஓடி ஓடி உழைக்கணும்
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி

நல்ல சமத்துவம் வந்தாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும்
நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
படம்: நல்ல நேரம்(1972)
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: புலமைபித்தன்
பாடகர்கள்: டி.எம் சௌந்தரராஜன்
Odi Odi Uzhaikkanum Oorukellaam Kodukkanum
Aadi Paadi Nadakkanum Anbai Naalum Valarkanum

Odi Odi Uzhaikkanum
Vayathukaagha Manushan Ingae Kayathil Aaduraan Paaru
Aadi Mudichu Irangi Vandhaa Appuram Thaanda Soru

Naan Anboda Solluradha Kaettu Nee Aththanai Thiramayum Kaattu
Indha Ammaava Paaru Ayaava Kaelu Aalukonnu Koduppangha
Odi Odi Uzhaikkanum Oorukellaam Kodukkanum
Aadi Paadi Nadakkanum Anbai Naalum Valarkanum
Odi Odi Uzhaikkanum
Sombaeriyaagha Irundhu Vittaakka Soru Kidaikaadhu Thambi
Surusurupilaama Thoongikittu Irrundhaa Thuniyum Kidaikaadhu Thambi

Idha Adhuthavan Sonnaa Kasakkum
Konjam Anubavam Irundhaa Inikkum
Idhukku Aadhaaram Kaettaal Aayiram Irrukku Athanayum Solli Podu
Odi Odi Uzhaikkanum
Valimai Ullavan Vachchadhu Ellaam Sattam Aagaadhu Thambi
Pirar Vaazha Uzhaippavar Solluvadhellaam Sattam Aaganum Thambi

Nalla Samathuvam Vandhaaganum
Adhile Magathuvam Undaaganum
Naama Paadura Paattum Aadura Koothum Padippinai Thandhaaganum
Naatukku -Padippinai Thandhaaganum
Odi Odi Uzhaikkanum Oorukellaam Kodukkanum
Aadi Paadi Nadakkanum Anbai Naalum Valarkanum
Odi Odi Uzhaikkanum
Film: Nalla Neram(1972)
Composer: K.V.Mahadevan
Lyrics: Pulamaipithan
Singers: T.M.Soundarrajan
No comments:
Plz Leave a Comment dude