Saturday, 27 April 2013

Ethir Neechal Adi - Ethir Neechal



யோ யோ ஹானி சிங்க் ஹே..அனிருத்
மச்சான் தூளு
ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்
ஸ்பீடு காட்டி போடா நீ
லேட்டு லேட்டு லேட்டு இல்லாம
லேட்டஸ்டாக வாடா நீ
தகிட தகதிமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம தான்
தகிட தகதிமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம தான்


ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்

ஸ்பீடு காட்டி போடா நீ

லேட்டு லேட்டு லேட்டு இல்லாம
லேட்டஸ்டாக வாடா நீ

ஹே ஹு இஸ் திஸ் ஹானி
ஹே ஹு இஸ் திஸ் ஹானி
ஹே ஹு இஸ் திஸ்
ஹே ஹு இஸ் திஸ்.. ஹே ஹு இஸ் திஸ்... ஹானி
ஹே ஹு ஹு ஹு...??ஹு இஸ் திஸ்?
ஹானி சிங்க்...ஆ உங்க ஆயா...

ஆட வா?ஆஹா ஆட வா?
ஆஹா ஆட வா?ஆஹா ஆட வா?
ஆஹா ஆட வா?ஆஹா ஆட வா?
ஆன் தே ப்ளோர்...

நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே
ஹுசைன் போல்ட்டை போல் நில்லாமல் ஓடு
கோல்டு தேடி வரும்
உந்தன் வாழ்விருக்கு ஒலிம்பிக்கை போலே
வேர்வை வெற்றி தரும்
நாங்கள் ரிஷியும் இல்லை
ஒரு குஷியில் சொன்னோம்
புடிச்சா புடிடா...

எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி
அட ஜாலி...நம்ம வாலி
மச்சான் தூளு
எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி  
அட ஜாலியா வாலி சொன்ன படி..
எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி
அட ஜாலியா வாலி சொன்ன படி..

ஹே வாட மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர்நீச்சல்

யோ யோ ஹானி சிங்க்
ஹா ஹா..ஐ ஏம் கோயிங் டௌன் பேபி
டீப் டௌன் டு தே சவுத்

ஒன்னு ரெண்டு மூணு
உடாலே அப்நா போனு
பஜ்ரேஹிஹே தேரி பேபி கொலைவெறி டியூன்னு
பிரம் மும்பை டு மெரினா
அசின் சே லே கே கரீனா
சப் கே பிபிஎம் கே பிங்
ஹே ஹு திஸ்? ஹிப் ஹாப் தமிழன்
வெல்கம் டு சென்னை...எங்க ஊரு
இந்த ஊருக்குள்ள நாங்க தாறு மாறு
பஸ்ட்டு வாத்தியாரு அவர் சூப்பர்ஸ்டாரு
கவிதைக்கு யாரு பாரதியாரு
இங்கிலீஷ் படத்தில "திஸ் இஸ் ஸ்பார்த்தா"
இது தமிழ் படம் அதனால அட்ரங்கோ****
எங்ககிட்ட வச்சிக்காத அவ்வளவுதான்
இங்கிலீஷ் பேசுனாலும் தமிழன்டா..

ஜோர் லகா கே ஹய்யா
ஜோர் லகா கே ஹய்யா
ஜோர் லகா கே ஹய்யா
ஜோர் லகா கே ஹய்யா
மச்சி ஆர் யூ ரெடியா
ஜோர் லகா கே ஹய்யா
மச்சி ஆர் யூ ரெடியா
ஜோர் லகா கே ஹய்யா
மச்சி ஆர் யூ ரெடியா
மச்சி ஆர் யூ ரெடியா

எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி
அட ஜாலி...நம்ம வாலி..
வித் தட் ப**கிங் பீட்
எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி  
அட ஜாலியா வாலி சொன்ன படி..
எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி
அட ஜாலியா வாலி சொன்ன படி..
எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி
அட ஜாலியா வாலி சொன்ன படி..
எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி
அட ஜாலியா வாலி சொன்ன படி..

படம்: எதிர் நீச்சல்(2013)
இசை: அனிருத்
வரிகள்: வாலி
பாடகர்கள்: யோ யோ ஹானி சிங்க்,ஹிப் ஹாப் தமிழன் ஆதி,அகிலன்

Yoyo Honey Singh Hey.. Anirudh..
Machan Thoolu..
Speed Speed Speed Vaenum
Speed Kaati Poda Nee
Late Late Late Illama
Latestaga Vada Nee
Thakida Thaka Thimi Thaalam Thaan
Thaom Tharikida Melam Thaan
Thakida Thaka Thimi Thaalam Thaan
Thaom Tharikida Melam Thaan

Speed Speed Speed Vaenum
Speed Kaati Poda Nee
Late Late Late Illama
Latestaga Vada Nee

Hey Who This Honey..
Hey Who Is This.. Honey..
Hey Who Is This..
Who Is This.. Who Is This.. Honey
Hey Who Who Who…?? Who Is This..?
Honey Singh.. Ah Unga Aaya..

Aada Vaa? Aha Aada Vaa?
Aha Aada Vaa? Aha Aada Vaa?
Aha Aada Vaa? Aha Aada Vaa?
On The Floor..

Naalai Endrum Nam Kaiyil Illai
Naam Yaarum Devan Kai Bømmaigale
Endraal Kooda Pøraadu Nanba
Endraikkum Thøarkkaathu Unmaigale
Husain Boltai Pol Nillamal Odu
Gold Thedi Varum..
Unthan Vaazhviruku Olympicai Pølae
Vaervai Vetri Tharum
Naangal Rishiyum Illai
Oru Kushiyil Sonnom
Pudicha Pudidaa..

Ethir Neechal Adi.. Vendru Aethukodi..
Ada Jolly.. Namma Vaali..
Namma Vaali..
Machan Thoolu..
Èthir Neechal Adi.. Vendru Aethukodi..
Ada Jolly Ah Vaali Sonna Padi..
Ethir Neechal Adi.. Vendru Aethukodi..
Ada Jolly Ah Vaali Sonna Padi..

Hey Vaada Machi Adichu Paakalam Ethirneechal

Yoyo Honey Singh Hey..
Ha Ha.. I'm Going Down Baby
Deep Døwn To The South..

Onnu Rendu Moonu
Utaale Apna Phone'nu
Bajrehihey Teri Baby Kolaveri Tune'nu
From Mumbai To Marina
Asin Se Le Ke Kareena
Sab Ke BBM Ke Bing
Hey Who Is This? Hip Hop Tamizhan..
Welcome To Chennai.. Enga Ooru.
Intha Oorukula, Naanga Thaaru Maaru
First'tu Vaathiyaaru Avar Superstar'ru
Kavithai Ku Yaaru Bharathiyaar'ru
English Padathula “This Is Sparta”
Ithu Tamil Padam Athanala Adrango ****
Enga Kitta Vachukitta Avalavuthaan
English Paesinaalum Tamizhan Daa..

Jhor Laga Ke Haiya
Jhor Laga Ke Haiya
Jhor Laga Ke Haiya
Jhor Laga Ke Haiya
Jhor Laga Ke Haiya
Machi Are You Ready Ah
Jhor Laga Ke Haiya
Machi Are You Ready Ah
Jhor Laga Ke Haiya
Machi Are You Ready Ah
Machi Are You Ready Ah

Ethir Neechal Adi.. Vendru Aethukodi..
Ada Jolly.. Namma Vaali..
With that f**king beat
Ethir Neechal Adi.. Vendru Aethukodi..
Ada Jolly Ah Vaali Sonna Padi..
Ethir Neechal Adi.. Vendru Aethukodi..
Ada Jolly Ah Vaali Sonna Padi..
Ethir Neechal Adi.. Vendru Aethukodi..
Ada Jolly Ah Vaali Sonna Padi..
Ethir Neechal Adi.. Vendru Aethukodi..
Ada Jolly Ah Vaali Sonna Padi..

Film : Ethir Neechal(2013)
Composer: Anirudh
Lyrics : Vaali
Singers : Yo Yo Honey Singh, Hip Hop Tamizha Adhi, Anirudh, Agilan

Ethir Neechal (2013)
        Boomi Enna Suthudhe
        Ethir Neechal Adi
        Velicha Poove
        Un Paarvaiyil

No comments:

Plz Leave a Comment dude