Sunday, 28 April 2013

Ennai Thedi Kadhal-Kadhalikka Neramillai



என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் 
செய்தி அனுப்பு..ஓ 

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் 
செய்தி அனுப்பு..ஓ 

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு ..ஹோ

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்...

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் 
செய்தி அனுப்பு..ஓ 

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ...

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ 
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு 
காதலிக்க அங்க நேரமில்லையா?
இலையைபோலே என் இதயம் தவறி விழுதே?

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் 
செய்தி அனுப்பு..
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்.
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்..

சின்னத்திரை: காதலிக்க நேரமில்லை(2007)
இசை: விஜய் ஆண்டனி 
பாடகர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன் 

Ennai Thaedi Kaathal Endra Vaarthai Anuppu
Unnai Thaedi Vaazhvin Moththa Artham Tharuvaen
Sellarikkum Thanimaiyil SeththuVidummun
Seithi Anuppu.. O..

Ennidaththil Thaekki Vaiththa Kaathal Muzhuthum
Unnidaththil Kondu Vara Theriyavillai
Kaathal Athai Sollugindra Vazhi Therinthaal
Solli Anuppu.. O..

Pookkal Uthirum Saalai Vazhiyae Paesi Selgiraen
Marangal Kooda Nadappathu Polae Ninaiththu Kolgiraen..
Kaditham Ondril Kappal Seithu Mazhaiyil Vidugiraen
Kanavil Mattum Kaathal Seithu Iravai Kolgiraen..

Ennai Thaedi Kaathal Endra Vaarthai Anuppu
Unnai Thaedi Vaazhvin Moththa Artham Tharuvaen
Sellarikkum Thanimaiyil SeththuVidummun
Seithi Anuppu.. O..

Yaaro Un Kaathalil Vaazhvathu Yaaro
Un Kanavinil Niraivathu Yaaro
En Salanangal Theerthida Vaaraayo

Aeno En Iravugal Neelvathu Aeno
Oru Pagal Ena Suduvathu Aeno
En Thanimaiyin Avasthaigal Theeraatho
Kaathal Thara Nenjam Kaaththu Irukku
Kaathalikka Angu Naeramillaiyaa?
Ilaiyaippol En Ithayam Thavari Vizhuthey

Ennai Thaedi Kaathal Endra Vaarthai Anuppu
Unnai Thaedi Vaazhvin Moththa Artham Tharuvaen
Sellarikkum Thanimaiyil SeththuVidummun
Seithi Anuppu..
Pookkal Uthirum Saalai Vazhiyae Paesi Selgiraen
Marangal Kooda Nadappathu Polae Ninaiththu Kolgiraen..

Serial: Kadhalikka Neramillai(2007)
Composer: Vijay Antony
Singers: Sangeetha Rajeshwaran

7 comments: