Sunday, 21 April 2013

Konjum Kili Paada Vacha - Kedi Billa Killadi Ranga



கொஞ்சும் கிளி பாட வச்சா
கும்மாளமும் போடா வச்சா
வீதியில ஆட வச்சா டா


கோயிலுள சூடம் வச்சா

கொண்டையில பூவும் வச்சா

பார்வையில காந்தம் வெச்சா டா


வெக்கம் அத தள்ளி வச்சா

வில்லங்கமா புள்ளி வச்சா
அத்தனையும் சொல்லி வச்சா டா
அந்த புள்ள ஏதோ அப்படியே புள்ளி வச்சா டா

ஊதுவத்தி போல என்ன வாசம் வீச வச்சா
தன்னந்தனியாக என்ன தானே பேச வச்சா
சூரியன போல அவ கண்ணுல தான் பார்வையில
சூரத்தேங்கா ஆனேன் டா
கட்டி வெச்ச பூவெடுத்து கூந்தலில வைக்கையில
நாரா நானும் போனேன்டா  
ரெட்டகிளி தீப்பட்டிய நெஞ்சு குழி பத்திகிச்சு
வேற ஒன்னும் வேணாண்டா
ஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னு மட்டும் போதுமுன்னு
ஜோரா வாழ்ந்து சாவேண்டா

கொஞ்சும் கிளி பாட வச்சா
கும்மாளமும் போடா வச்சா
வீதியில ஆட வச்சா டா

கோயிலுள சூடம் வச்சா
கொண்டையில பூவும் வச்சா
பார்வையில காந்தம் வச்சா டா

போகையிலே அந்த புள்ள பொண்ணு மாறி
பொக்குனு சிரிக்கையில முத்து மாறி
கால் கொலுச பாக்கையிலே வெள்ளி மாறி
போடா அவ மாறி
யாரு பொழிவா யாரு பொழிவா
பூமியிலே காதல் பூ மாறி
கத்திரி வெயிலு உச்சியிலே வீச
அப்படி குளிரும் அந்த புள்ள பேச
சாராயத்தில் எது போத
அந்த புள்ள பாத்தா
சட்டுனுதான் மாறும் பாதை
தானே தந்தனானே
உன்னால நான் காமராசு
அந்த புள்ளையால
இப்போ நானும் தேவதாசு
தானதந்தன்னானே

படம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: யுகபாரதி
பாடகர்கள்: வேல்முருகன்  

Konjum Kili Paada Vachaa
Kumaalumum Poda Vachaa
Veetheeyila Aada Vachaa Da..

Koyilula Soodom Vachaa
Kondaiyila Poovum Vachaa
Paarvayila Kaantham Vachaa Da..

Vekkam Atha Thalli Vachaa..
Villangama Pulli Vachaa..
Athanaiyum Solli Vachaa Da..
Antha Pulla Aetho Appadiye Pulli Vachaa Da..

Oothuvathi Pola Enna Vaasam Veesa Vacha
Thananthaniyaaga Enna Thaanae Pesa Vacha
Sooriyana Pola Aval Kannula Thaan Paarvayila
Soorathenga Aanenda..
Kattivecha Pooveduthu Koonthalila Vekayila
Naara Naanum Ponenda..
Rettakili Theepatiya Nenju Kuzhi Pathikichu
Vera Onnum Venaanda
Aayisukkum Antha Pulla Onnu Mattum Pothumunnu
Jora Vaazhnthu Saavenda..

Konjum Kili Paada Vachaa
Kumaalumum Pøda Vachaa
Vitheeyila Aada Vachaa Da..

Koyilula Soodam Vachaa
Kondaiyila Poovum Vechaa
Paarvayila Kaantham Vachaa Da..

Pogayila Antha Pulla Ponnu Maari
Pokkunu Sirikayila Muthu Maari
Kaal Kolusa Paakayila Velli Maari
Poda Ava Maari..
Yaaru Pozhiva Yaaru Pozhiva
Bhoomiyila Kaathal Poo Maari
Kathiri Veyilu Uchiyila Veesa
Apadi Kulirum Antha Pulla Pesa
Saarayathil Aethu Botha
Antha Pulla Paaththa
Sattunuthaan Maarum Paathai
Thana Thanthanaanae..
Unnala Naan Kamaraasu
Antha Pullai Yaala
Ippo Naanum Devathaasu
Thaanathanthannaanae..

Film: Kedi Billa Killadai Ranga(2013)
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Yugabharathy
Singers: VelMurugan

No comments:

Plz Leave a Comment dude