Sunday, 21 April 2013

Ora Kannala Enna Oram - Udhayam



ஓர கண்ணால என்ன ஓரங்கட்டுறா
ஜாட காட்டியே ரொம்ப வாடிவதைக்கிரா
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா
வளைச்சு போட்டேன்டா ஒரு சோக்கு பிகர டா
அறியா வயசுல அளவா சைஸ்ல
அன்ன நட நடந்து வரா கடலு மண்ணுல
நாலு மொன ரோட்டுல அட ஒரு தினுசுல
சத்தம போட்டு சிக்னல் தரா வெள்ளி கொலுசுல
லைட் ஹவுஸ் வெளிச்சத்தபோல் காட்டுராடா  ஜாலம்
மனசுக்குள்ள புள்ளி வெச்சு போடுராடா கோலம்

மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா
கெடச்சு போச்சு டா நான் கேட்ட பீசு டா
வெள்ளி கொலுசுல புது சத்தம் போட்டுத்தான்
சின்ன மனசத்தான் அவ வளைச்சு போட்டுட்டா
காதல் பண்ணும் சோக்குல
கட்டுமர கேப்புல காசி மண்ணு
கடலு மண்ணுல வீடு கட்டுறா
அலையிலா கடலுல துடுப்புற படகுல
ஆடுபுலி ஆட்டம் தானே ஆடி காட்டுறா
அடக்கி புடிக்க முடியாத வங்க கடல் குதிர
அக்டோபசு மீன போல வந்துட்டாடா  எதிர
அடக்கி புடிக்க முடியாத வங்க கடல் குதிர
அக்டோபசு மீன போல வந்துட்டாடா எதிர

ஓர கண்ணால என்ன ஓரங்கட்டுறா
ஜாட காட்டியே ரொம்ப வாடிவதைக்கிரா
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா
வளைச்சு போட்டேன்டா ஒரு சோக்கு பிகர டா

மாய கண்ணால பிரபுவ மயக்கி பாத்தவ
மாடி தவிக்கிறான் இப்போ வீடு சிறையில
அந்த பிகர் மொகத்ததான் இவன் பாக்க முடியல
அவ வெள்ளி கொலுசுல இப்போ சத்தம் கேக்கல
பாசமெனும் வலையில மாட்டிகினு தவிக்கிறான்
ஆதரவா அவனுகங்கே யாரும் இல்ல டா
நாலு பேரு சேர்ந்துதான் ரெண்டு பேர பிரிச்சிட்டா
காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா
சோகத்த நீ காத்துலதான் பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேர்த்து வைப்பான் நீ பீற குடி தெம்பா
சோகத்த நீ காத்துலதான் பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேர்த்து வைப்பான்  நீ பீற குடி தெம்பா

படம் : உதயம்(2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : கானா பாலா

பாடகர்கள் : கானா பாலா

Ora Kannala Enna Oram Kattura
Jaada Kaatiyae Romba Vaativathaikira
Vaanavilaattam Vanthu Yetti Pakura
Valachu Potenda Oru Sokku Figureada
Ariya Vayasula Alava Sizela
Annam Nadai Nadanthu Vara
Kadalu Mannula
Naalu Mona Roadula
Ada Oru Thinisula
Satham Pottu Signal Thara Velli Golusula
Light House Velichathappol Kaaturaada Jaalam
Manasukulla Pulli Vechu Poduraada Kolam
Light House Velichathappol Kaaturaada Jaalam
Manasukulla Pulli Vechu Poduraada Kolam

Maadi Veetula Oru Pulli Maanuda
Kadachu Pochuda Naan Kaeta Piece Da
Velli Golusula Puthu Satham Pottuthaan
Chinna Manasathaan Ava Valachu Pottuta
Kaathal Pannum Sokula
Kattumara Gapeula Kaasi Mannu
Kadalu Mannula Veedu Kattura
Alayilla Kadalula Thudupura Padagula
Aadupuli Aattam Thaanae Aadi Kaatura
Adaki Pudika Mudiyaathey
Vanga Kadal Kuthura
Octopus Meenapola Vanthutaalae Yethira
Adaki Pudika Mudiyaathey
Vanga Kadal Kuthura
Octopus Meenapola Vanthutaalae Yethira

Ora Kannala Enna Oram Kattura
Jaada Kaatiyae Romba Vaativathaikira
Vaanavilaattam Vanthu Yetti Pakura
Valachu Potenda Oru Sokku Figureada

Maaya Kannalae Prabhuva Mayakki Paathava
Maati Thavikiraan Ippo Veetu Sirayila
Antha Figure Mogathathaan Ivan Paakamudiyala
Aval Velli Golusula Ippo Satham Kaekala
Paasamennum Valayila Maatikinu Thavikkiraan
Atharavaa Avanukangae Yaarum Illada
Naalu Perum Sernthuthaan Rendu Paera Pirichutaa
Kaathal Enna Kaatrinile Kalainthu Poguma
Sogatha Nee Kaatulathaan Parakka Vudu Nanba
Un Machaan Sethu Veppaan Nee Beera Kudi Themba
Sogatha Nee Kaatulathaan Parakka Vudu Nanba
Un Machaan Sethu Veppaan Nee Beera Kudi Themba

Film: Udhayam(2013)
Composer: G.V. Prakash Kumar
Lyrics: Gaana Bala
Singers: Gaana Bala

No comments:

Plz Leave a Comment dude