ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
அது நடந்து நடந்து நடந்து
நடை பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து அலைந்து
சில தூர எல்லை திரிந்து
அது என்னை சேர்ந்து தாமதமாக
உன் காதல் வந்தது சம்மதமாக
எப்படி என்மனம் இப்படி ஆனதோ
அப்படி என்னதான் உன்னிடம் உள்ளதோ
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
சில இரவுகள் பாரமானதே
ஈரமானதே காரமானதே
சில பகல்களும் கொல்லுதே
உன்னை சொல்லுதே என்னை சொற்பமாக்குதே
இது என்ன மாயமானதோ
காயமானதும் நியாமானதே
ஹே பெண்ணே நீ என்ன
அழகான கூர்வாளா
கொல்லாமல் கொல்கின்றாய்
உடைக்கின்றேன் தூள் தூளா
என் இதயம் ஈரம சொட்டவே
உந்தன் பாதையில் எடுத்து வைக்கிறேன்
உன் பாதங்கள் தீண்டுமோ
இல்லை தாண்டுமோ எதிர் பார்த்து நிற்கின்றேன்
உலகத்தில் உன்னை பாடவே
உன்னை போலவொரு உவமை இல்லையே
அன்பே உன் பேரை தான் ஒப்பித்து நின்றேனே
கண் பட்டும் சாகாமல் தப்பித்து வந்தேனே
ஒரு ஜாடை தானே செய்து சென்றாய் (4)
அது நடந்து நடந்து நடந்து
நடை பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து அலைந்து
சில தூர எல்லை திரிந்து
அது என்னை சேர்ந்து தாமதமாக
உன் காதல் வந்தது சம்மதமாக
படம்: தீராத விளையாட்டு பிள்ளை(2010)
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: பா.விஜய்
பாடகர்கள்: ரஞ்ஜித்
Oru Punnagai Thaane Veesi Sendraai
Oru Punnagai Thaane Veesi Sendraai
Athu Nadanthu Nadanthu Nadanthu
Nadai Paathai Muzhukka Kadanthu
Athu Alainthu Alainthu Alainthu
Sila Dhoora Ellai Thirinthu
Athu Ennai Sernthathu Thamathamaaga
Un Kaathal Vanthathu Sammathamaaga
Eppadi En Manam Ippadi Aanadho
Appadi Ennathaan Unnidam Ulladho
Oru Punnagai Thaane Veesi Sendraai
Oru Punnagai Thaane Veesi Sendraai
Sila Iravugal Baaramaanadhey
Eeramanadhey Kaaramanadhey
Sila Pagalgalum Kolludhey
Unnai Solludhey Ennai Sorpamaakkudhey
Ithu Enna Maayamanadho
Kaayamanothum Nyayamaanadhey
Hey Penney Nee Enna
Azhagaana Koore Vaala
Kollamal Kolkindrai
Udaikindren Thool Thoola
En Ithayam Eeram Chottave
Unthan Paathayil Eduthu Vaikkiren
Un Paathangal Theendumo
Illai Thaandumo Ethir Paarthu Nirkindren
Ulagathil Unnai Paadave
Unnai Polavore Uvamai Illaye
Anbey Un Perai Thaan Oppithu Nindreney
Kan Pattum Saagamal Thapithu Vandheney
Oru Jaadai Thaaney Seithu Sendraai (4)
Athu Nadanthu Nadanthu Nadanthu
Nadai Paathai Muzhukka Kadanthu
Athu Alainthu Alainthu Alainthu
Sila Dhoora Ellai Thirinthu
Athu Ennai Sernthathu Thamathamaaga
Un Kaathal Vanthathu Sammathamaaga
Film: Theeratha Vilaiyaattu Pillai(2010)
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Pa.Vijay
Singers: Ranjith
No comments:
Plz Leave a Comment dude