Sunday, 5 May 2013

Avalukkenna Azhagiya Mugam - Server Sundaram

Avalukenna Azhagiya Mugam

ஆ : அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

ஹோ.. அழகு ஒரு MAGIC TOUCH
ஹோஆசை ஒரு காதல் SWITCH
ஓ..ஓ…. ஹோ
அழகு ஒரு MAGIC TOUCH
ஹோஆசை ஒரு காதல் SWITCH
ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

பெ :  அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு
கனிவோடு

அவனுக்கென்ன இளகிய மனம்
அவனுக்கென்ன அழகிய முகம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

ஆ :  சிற்றிடை என்பது ……… (பெ :  முன்னழகு..)
ஆ :  சிறு நடை என்பது ……..( பெ :  பின்னழகு..)
ஆ :  சிற்றிடை என்பது ……… (பெ :   முன்னழகு..)
ஆ :  சிறு நடை என்பது ……..( பெ :  பின்னழகு..)
ஆ :  பூவில் பிறந்தது………( பெ :  கண்ணழகு..)
ஆ :  பொன்னில் விளைந்தது……..(பெ :  என்னழகு..)
ஆ :  பூவில் பிறந்தது………(பெ :  கண்ணழகு..)
ஆ :  பொன்னில் விளைந்தது……..(பெ :  என்னழகு..)

ஆ/பெ : ல ல ல லல்லல லல்ல லா..லல்லலலல்லலா….
     ல ல ல லல்லல லல்ல லா..லல்லலலல்லலா….

படம் : சர்வர் சுந்தரம் (1964)
இசை :  எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி
வரிகள் : வாலி
பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் & எல்.ஆர்.ஈஷ்வரி

M : Avalukkenna Azhagiya Mugam
Avanukkenna Ilagiya Manam
Nilavukkenna Iravinil Varum
Iravukkenna Uravugal Tharum
Uravukkenna Uyirulla Varai Thodarnthu Varum

-Ho.. Azhagu Oru Magic Touch
-Ho… Aasai Oru Kaadhal Switch
O..O…. -Ho…
Azhagu Oru Magic Touch
-Ho… Aasai Oru Kaadhal Switch
Aayiram Azhagiyar Paarththathundu
Aanaal Aval Pol Paarththathillai
Aayiram Azhagiyar Paarththathundu
Aanaal Aval Pol Paarththathillai
Vaa Vaa Enbathai Vizhiyil Sonnaal
Maunam Enroru Mozhiyil Sonnaal

Avalukkenna Azhagiya Mugam
Avanukkenna Ilagiya Manam
Nilavukkenna Iravinil Varum
Iravukkenna Uravugal Tharum
Uravukkenna Uyirulla Varai Thodarnthu Varum

F : Anbu Kaadhalan Vanthaan Kaarrodu..
Aval Naanaththai Maranthaal Nerrodu..
Anbu Kaadhalan Vanthaan Kaarrodu..
Aval Naanaththai Maranthaal Nerrodu..
Avan Alli Eduththaan Kaiyodu
Aval Thulli Vizhunthaal Kanivodu
Kanivodu…

Avanukkenna Ilagiya Manam
Avanukkenna Azhagiya Mugam
Nilavukkenna Iravinil Varum
Iravukkenna Uravugal Tharum
Uravukkenna Uyirulla Varai Thodarnthu Varum

M : Sirridai Enbathu ……… ( F : Munnazhagu..)
M : Siru Nadai Enbadhu ……..( F : Pinnazhagu..)
M : Sirridai Enbathu ……… (F : Munnazhagu..)
M : Siru Nadai Enbadhu ……..(F : Pinnazhagu..)
M : Poovil Piranthathu………(F : Kannazhagu..)
M : Ponnil Vilainthathu……..(F : Ennazhagu..)
M : Poovil Piranthathu………(F : Kannazhagu..)
M : Ponnil Vilainthathu……..(F : Ennazhagu..)

M/F : La La La … Lallala Lalla Laa..Lallalalallalaa….
          La La La … Lallala Lalla Laa..Lallalalallalaa….

Film : Server Sundaram (1964)
Composers : MS Vishwanathan , TK Ramamoorthy
Lyrics : Vaali
Singers : TM SoundarRajan , LR Eswari

3 comments: