ஆ : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
ஆ : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே ...
ஆ : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஆ : குளிரும் பணியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆழும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினால் நான் மழையாகினேன்
நீ வாடினால் என்
(ஆ/பெ) - உயிர் தேடினேன் ...
பெ : நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையே
பெ : மழையில் நனையும் பனி மலரை போலே
என் மனதை நனைந்ததேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உன்னை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்
பெ : மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே
ஆ : ஓ லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
பெ : உன் வார்த்தை தேன் வார்த்ததே
ஆ : மௌனம் பேசியதே
பெ : குளிர் தென்றல் வீசியதே
ஆ : ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே ...
படம் : வி.ஐ.பி (1997)
இசை : ரஞ்சித் பரோட்
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
பாடகர்கள் : ஹரிஹரன் , சித்ரா
Latcham Pala Latcham
Pookkal Ondraaga Pooththathey
Un Vaarthai Thaen Vaarthadhey
M : Minnal Oru Kodi Endhan Thaedi Vandhadhae
Oa... Latcham Pala Latcham
Pookkal Ondraaga Pooththathey
Un Vaarthai Thaen Vaarthadhey
Mounam Paesiyathey
Kulir Thendral Veesiyathey
Yaezhai Thaediya Raani Nee En Kaadhal Dhevadhaiyae...
M : Minnal Oru Kodi Endhan Thaedi Vandhadhae
M : Kulirum Paniyum Enai Suduthey Suduthey
Udalum Uyirum Ini Thaniyae Thaniyae
Kaaman Nilavae Enai Aazhum Azhagae
Uravae Uravae Indru Sariyo Pirivae
Neeraaginaal Naan Mazhaiyaaginaen
Nee Vaadinaal En (M/F) : Uyir Thaedinaen...
F : Naanum Vara Undhan Vaazhvil Uravaada Varugiraen
Kaadhal Varalaaru Ezhudha En Dhaegam Tharugiraen
En Vaarthai Un Vaazhkaiye
F : Mazhaiyil Nanaiyum Pani Malarai Poalae
En Manadhai Nanaithaen Un Ninaivil Naanae
Ulagai Thazhuvum Nalliravai Poalae
En Ullae Paravum Aaruyirum Neeyae
Enai Meettiyae Nee Isaiyaakkinaay
Unai Ootriyae En Uyir Yaetrinaay
F : Minnal Oru Kodi Endhan Thaedi Vandhadhae
M : Oa... Latcham Pala Latcham
Pookkal Ondraaga Pooththathey
F : Un Vaarthai Thaen Vaarthadhey
M : Mounam Paesiyathey
F: Kulir Thendral Veesiyathey
M : Yaezhai Thaediya Raani Nee En Kaadhal Dhevadhaiyae...
Film : V.I.P(1997)
Composer : Ranjit Barot
Lyrics : Vairamuthu
Singers : Hariharan ,Chitra
No comments:
Plz Leave a Comment dude