Tuesday, 14 May 2013

Boomi Enna Suthudhe - Ethir Neechal



பூமி என்ன சுத்துதே
ஊம நெஞ்சு கத்துதே
ஏன் முன்னாடி சுக்குரன்
கைய கட்டி நிக்குதே

டேமேஜ் ஆன பீஸு நானு
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோட பாத நேரானாதே
ஹே ஜீரோவும் இப்ப நூறானதே
அட நூறானதே

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோட பாத நேரானாதே
ஹே ஜீரோவும் இப்ப நூறானதே
அட நூறானதே

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்க மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்ப ஜாலி ஆனதே
பைக்கு ரைடு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

வாழ்க்க மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்ப ஜாலி ஆனதே
பைக்கு ரைடு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

எங்கயோ போகும் காத்து
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலேயே தீரும்

டேமேஜ் ஆனா பீஸு நானு
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

பூமி என்ன சுத்துதே
ஊம நெஞ்சு கத்துதே
ஏன் முன்னாடி சுக்குரன்
கைய கட்டி கைய கட்டி கைய கட்டி நிக்குதே

படம் : எதிர் நீச்சல் (2013)
இசை : அனிருத்
வரிகள் : தனுஷ்
பாடகர் : அனிருத்

Boomi Enna Suthudhe
Ooma Nenju Kathudhe
Yen Munnaadi Sukkuran
Kaiyya Katti Nikkudhey

Damage Aana Piece-U Naanu
Joker Ippo Hero Aanen
Kaanja Mannu Eeram Aanen
Saanja Thoonu Neraa Aanen

Hey Ennoda Peru Seeraanadhey
Hey Ennoda Paadha Neraanaadhey
Hey Zero-Vum Ippa Nooru  Aanadhey
Ada Nooru Aandhadhey 

Hey Ennoda Peru Seeraanadhey
Hey Ennoda Paadha Neraanaadhey
Hey Zero-Vum Ippa Nooru  Aanadhey
Ada Nooru Aandhadhey 

Sandha Pakkam Pogalaam
Panju Mittaai Vaangalaam
Beachu Pakkam Pogalaam
Ranga Raatinam Suthalaam

Vazhaka Mella Mella Ok Aanadhey
Jodi Vandhu Ippa Jolly Aanadhey
Bikeu Raidu Kooda Happy Aanadhey
Kaalam Vandhadhey Gethu Aanadhey 

Vazhaka Mella Mella Ok Aanadhey
Jodi Vandhu Ippa Jolly Aanadhey
Bikeu Raidu Kooda Happy Aanadhey
Kaalam Vandhadhey Gethu Aanadhey 

Yengayo Pogum Kaathu
Ippo En Jannal Pakkam Veesum
En Kooda Porandha Saabam
Ippa Thannaalaye Theerum

Damage Aana Piece-U Naanu
Joker Ippo Hero Aanen
Kaanja Mannu Eeram Aanen
Saanja Thoonu Neraa Aanen

Boomi Enna Suthudhe
Ooma Nenju Kathudhe
Yen Munnaadi Sukkuran
Kaiyya Katti Kaiyya Katti
Kaiyya Katti Nikkudhey

Film :  Ethir Neechal (2013)
Composer : Anirudh
Lyrics : Dhanush
Singer : Anirudh

Ethir Neechal (2013)
        Boomi Enna Suthudhe
        Ethir Neechal Adi
        Velicha Poove
        Un Paarvaiyil


No comments:

Plz Leave a Comment dude