ஆ: வானம் மெல்ல கீழறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதல் ஆன உள்ளம் ரெண்டு உயிரிலே இணையும்
தருணம் தருணம்
பெ: வானம் மெல்ல கீழறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
ஆ: அன்று பார்த்தது அந்த பார்வை வேரடி
இந்த பார்வை வேரடி
பெ: நெஞ்சில் கேட்குதே,உள்ளம் துள்ளி ஓடினேன்
வந்து போன காலடி
ஆ: கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை
உன் பார்வை தானே ஓ
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்
பெ: என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்
இங்கயே இன்பம் துன்பம் நீதானே
ஆ: உந்தன் மூச்சு காற்றைத்தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றை நெஞ்சின் உள்ளில்
பூட்டி வைத்து காவல் காப்பேனே
பெ: வானம் மெல்ல கீழறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே
ஆ: வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பெ: பாதி வயதிலே தொலைந்து கதைகள் தோன்றுது
மீண்டும் பேசி இணையுது
ஆ: பாதை மாறியே,பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது
பெ: அன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்
என் வாழ்வின் அர்த்தமாக வந்தாயே
ஆ: நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீதான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே
பெ: கண்கள் உள்ள காரணம் ஆ: உன்னை பார்க்கதானடி
பெ: வாழும் காலம் யாவும் உன்னை பாக்க இந்த
கண்கள் போதாதே
ஆ: வானம் மெல்ல கீழறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே
பெ: வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
ஆ: பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதல் ஆன உள்ளம் ரெண்டு உயிரிலே இணையும்
தருணம் தருணம்
பெ: வானம் மெல்ல கீழறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே
ஆ: வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
படம் : நீதானே என் பொன்வசந்தம் (2012)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர் : இசைஞானி இளையராஜா,பேலா சென்டே
M: Vaanam Mella Keezhirangi Mannil Vanthu Aaduthey
Thooral Thantha Vaasam Ingu Veesuthingae
Vaasam Sonna Baashai Enna Ullam Thindaathuthey
Paesi Paesi Mounam Vanthu Paesuthingae
Pookal Pookum Munnamae Vaasam Vanthaeppadi
Kaathal Aana Ullam Rendu Uyirilae Inaiyum
Tharunam Tharunam
F: Vaanam Mella Keezhirangi Mannil Vanthu Aaduthey
Thooral Thantha Vaasam Ingu Veesuthingae
Vaasam Sonna Baashai Enna Ullam Thindaathuthey
Paesi Paesi Mounam Vanthu Paesuthingae
M: Andru Paarthathu, Antha Paarvai Vaeradi
Intha Paarvai Vaeradi
F: Nenjil Kaetkuthey, Ullam Thulli Oodinaen
Vanthu Pona Kaaladi
M: Kaetkaamal Kaetpathenna Un Vaarthai
Un Paarvai Thaanae Oh
En Paathai Naalum Thaedum Un Paatham
F: En Aasai Enna Enna Nee Paesi Naan Kaetka Vaendum
Engeyae Inbam Thunbam Neethaanae
M: Unthan Moochu Kaatraithaan
Enthan Swasam Kaetkuthey
Antha Kaatrai Nenjin Ullil
Pooti Vaiththu Kaaval Kaapaenae..
F: Vaanam Mella Keezhirangi Mannil Vanthu Aaduthey
Thooral Thantha Vaasam Ingu Veesuthingae
M: Vaasam Sonna Baashai Enna Ullam Thindaathuthey
Paesi Paesi Mounam Vanthu Paesuthingae
F: Paathi Vayathilae, Tholaintha Kathaigal Thondruthu
Meendum Paesi Inaiyuthu
M: Paathai Maariyae, Paatham Naangu Pønathu
Meendum Ingu Saernthathu
F: Anbe En Kaalai Maalai Unnaalae Unnaalae Thøandrum
En Vaazhvin Arthamaga Vanthaayae
M: Nillaamal Odi Odi Naan Thaedum En Thaedal Neethaan..
Sollatha Oodal Koodal Thanthaayae
F: Kangal Ulla Kaaranam.. M: Unnai Paarkathaanadi..
F: Vaazham Kaalam Yaavum Unnai Paarka Intha
Kangal Pothaathey..
M: Vaanam Mella Keezhirangi Mannil Vanthu Aaduthey
Thooral Thantha Vaasam Ingu Veesuthingae
F: Vaasam Sonna Baashai Enna Ullam Thindaathuthey
Paesi Paesi Mounam Vanthu Paesuthingae
M: Pookal Pookum Munnamae Vaasam Vanthaeppadi
Kaathal Aana Ullam Rendu Uyirilae Inaiyum
Tharunam Tharunam
F: Vaanam Mella Keezhirangi Mannil Vanthu Aaduthey
Thooral Thantha Vaasam Ingu Veesuthingae
M: Vaasam Sonna Baashai Enna Ullam Thindaathuthey
Paesi Paesi Mounam Vanthu Paesuthingae
Film : Nee Thane En Ponvasantham (2012)
Composer : Music Maestro Ilaiyaraaja
Lyrics : Na. Muthukumar
Singers: Music Maestro Ilaiyaraaja,Bela Shende
No comments:
Plz Leave a Comment dude