பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கிண்ணம் அலை போல மின்னும்
நட மாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடி இடையால்
துவண்டு விழும் கொடி இடையால்
விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ண அள்ளவோ
சென்றேன் ஹ்ம்ம்
கண்டேன் ஹும்ஹும்
வந்தேன்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காண வில்லை
நான் கண்ட காட்சி நீ காண வில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன் ஹ்ம்ம்
கண்டேன் ஹும்ஹும்
வந்தேன்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
படம் : படித்தால் மட்டும் போதுமா(1962)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன்
Pon Ondru Kanden Pen Angu Illai
Ennendru Naan Sollalaaguma
Ennendru Naan Sollavenduma
Poo Ondru Kanden Mugam Kanavillai
Yenendru Naan Sollalaguma
Yenendru Nana Solla Venduma
Nadamadum Megam Navanaagareegam
Alangara Kinnam Alai Pola Minnum
Nada Maadum Selvam Panivana Deivam
Pazhangala Chinnam Uyiraaga Minunm
Thulli Varum Velli Nila
Thulli Varum Velli Nila
Thuvandu Vizhum Kodi Idayaal
Vinnodu Vilayadum Penn Andha Penn Allavo
Sendren Hmhmhm
Kanden Humhum
Vandhen
Pon Ondru Kanden Pen Angu Illai
Ennendru Naan Sollalaaguma
Ennendru Naan Sollavenduma
Naan Partha Pennai Nee Parka Villai
Nee Partha Pennai Naan Parka Villai
Nee Partha Pennai Naan Parka Villai
Un Parvai Polay En Paarvai Illai
Naan Kanda Katchi Nee Kaana Villai
Naan Kanda Katchi Nee Kaana Villai
En Vizhiyil Nee Irundhaai
En Vizhiyil Nee Irundhaai
Un Vadivil Naan Irundhan
Un Vadivil Naan Irundhan
Nee Indri Naan Illai
Naan Indri Nee Illai
Sendren Hmhmhm
Kanden Humhum
Vandhen
Pon Ondru Kanden Pen Angu Illai
Ennendru Naan Sollalaaguma
Ennendru Naan Sollavenduma
Poo Ondru Kanden Mugam Kanavillai
Yenendru Naan Sollalaguma
Yenendru Nana Solla Venduma
Film : Padithal Mattum Pothuma(1962)
Composer : M.S. Viswanathan & T.K. Ramamoorthy
Lyrics : Kannadasan
Singers : P.B.Srinivas,T.M.Soundarrajan
Mesmerizing lines.
ReplyDeleteWhat do the first two lines mean, please?
ReplyDelete