Tuesday 14 May 2013

Nenjukulley Omma Mudunjirukaen - Kadal


நெஞ்சுக்குள்ள ஒம்ம முடுஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடுஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெல்ல பார்வ வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வல்ல மணியாரம் வளருக கெடியாரம்
ஆனா புளிஎல்லாம் அடுக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சு குழியில் நிழல் வந்து விழுந்திருச்சு
அப்பா நிமுந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடகம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடுஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடுஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ

பட்சி உறங்கிரிச்சு பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல எலை கூட தூங்கிருச்சு
காச நோய்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்து மக அர நிமிஷம் தூங்கலையே

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடுஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ

ஓ ஒரு வாய் இறங்கலையே உள்நாக்கு நெனையலையே
ஏழு எட்டு நாளா எச்சி முழுங்கலையே
ஏழ இளஞ்சிருக்கி ஏதும் சொல்ல முடியலயே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லயே

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடுஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெல்ல பார்வ வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வல்ல மணியாரம் வளருக கெடியாரம்
ஆன புலிஎல்லாம் அடுக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சு குழியில் நிழல் வந்து விழுந்திருச்சு
அப்பா நிமுந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடகம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடுஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடுஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ

படம் : கடல் (2013)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
பாடகர் : ஷக்திஸ்ரீ கோபாலன்

Nenjukulley Omma Mudunjirukaen
Nenjukulley Omma Mudunjirukaen
Inga Ethisayil En Pozhapu Vidinjiruko
Vella Paarva Veesiviteer Munadi
Intha Thangatha Manasu Thanni Patta Kanadi
Valla Maniyaram Valaruga Gediyaram
Aana Puliyellam Adukkum Athigaram
Neer Pona Pinnum Nizhal Mattum Pogalayae Pogalayae
Nenju Kuzhiyil Nizhal Vanthu Vizhunthiruchu
Appa Nimunthavathan Apuramma Guniyalayae Guniyalayae
Kodakambi Pola Manam Kuthi Nikkuthae

Nenjukulley Omma Mudunjirukaen
Nenjukulley Omma Mudunjirukaen
Inga Ethisayil Aen Pozhapu Vidinjiruko

Patchi Urangirichu Paal Thayiraa Thoongirichu
Ichi Marathu Maela Elai Kooda Thoongiruchu
Kaasa Noigarigalum Kanurangum Vaelayila
Aasa Noi Vanthu Maga Ara Nimisam Thoongalayae

Nenjukulley Omma Mudunjirukaen
Inga Ethisayil Aen Pozhapu Vidinjiruko

Oh Oru Vaai Irangalayae Ulnakku Nenaiyalayae
Aezhu Ettu Naala Echil Muzhungalaye
Aezha Ilanchirukki Aethum Solla Mudiyalayae
Rubber Valavikkellam Sathamida Vaiyillayae

Nenjukulley Omma Mudunjirukaen
Inga Ethisayil En Pozhapu Vidinjiruko
Vella Paarva Veesiviteer Munadi
Intha Thangatha Manasu Thanni Patta Kanadi
Valla Maniyaram Valaruga Gediyaram
Aana Puliyellam Adukkum Athigaram
Neer Pona Pinnum Nizhal Mattum Pogalayae Pogalayae
Nenju Kuzhiyil Nizhal Vanthu Vizhunthiruchu
Appa Nimunthavathan Apuramma Guniyalayae Guniyalayae
Kodakambi Pola Manam Kuthi Nikkuthae

Nenjukulley Omma Mudunjirukaen
Nenjukulley Omma Mudunjirukaen
Inga Ethisayil Aen Pozhapu Vidinjiruko

Film : Kadal (2013)
Composer : A.R.Rahman
Lyrics : Vairamuthu
Singers : Shakthisree Gopalan

No comments:

Plz Leave a Comment dude