சீர்ஸ்
மச்சா நாளக்கி நியூ இயர் இன்னையோட இந்த குடிய விட்றோம் டா
சத்தியம் டா சத்தியம் டா
ஒரு பொறம்போக்கு மொத மொதலா சரக்கடிக்க கத்து தந்தான்
அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேண்டா
அட எத்தனையோ நியூ இயரில் என்னெனவோ விட்டுருக்கோம்
இன்னியோட சரக்க நாம விட்டுடுவோண்டா
டாய் கோட்டருக்கு நோ பீருக்கு தான் நோ
சத்தியமா நோ இன்னியோட குடி நோ
ஹே தலவலிக்கு நோ ஒளரலுக்கு நோ
வாமிட்டுக்கு நோ இன்னியோட குடி நோ
பல சரக்க அடிச்சிருக்கோம்
புத்தி கெட்டு தான் அலஞ்சிருக்கோம்
வா நண்பா
பிராந்திக்கு தான் நோ...விஸ்கிக்கு தான் நோ..
ஜின்னுக்கு தான் நோ...இன்னியோட குடி நோ..
வாழிக்கித்தான் நோ...போதைக்கித்தான் நோ..
புரிஞ்சிக்கிட்டேன் தான் நோ.. இன்னியோட குடி நோ..
பஸ்டு லவ்வு தோத்தவுடன் பீரடிக்க தோணும்
அப்படிதான் மச்சி இதில் மாட்டிக்கிட்டேன் நானும்
ஒரு பெக்கு உள்ள போனவுடன் போன் அடிக்க தோணும்
என்ன சொன்னேன் என்ன கேட்டேன் மறந்துடுவேன் நாளும்
சந்தோசத்துக்காக சரக்கடிச்சோம் டா
அட துக்கம் வந்தா கூட சரக்கடிச்சோம் டா
வா நண்பா
ஹே லார்ஜூக்குதான் நோ...ஸ்மாலுக்குத்தான் நோ..
கட்டிங்குக்கு நோ...இன்னியோட குடி நோ..
ஹே பாரீன்னுக்கும் நோ...லோக்களுக்கும் நோ..
ஹாலிடேக்கும் நோ...போடா போடா குடி நோ..
ஏழு எட்டு ஹாப் பாய்லு உள்ள தள்ளி குடிச்சோம்
அத்தனையும் சேத்து வச்சா கோழி பண்ண இருக்கும்
உன் சிஸ்டரோட கல்யாணத்தில் ப்ரெண்ட்ஸா சேத்து குடிச்சோம்
அப்பனோட சொத்தையெல்லாம் அப்படிதான் அழிச்சோம்
பேச்சிலரு லைப்ப என்ஜாய் பண்ணதான்
இந்த நாத்ததுக்குள்ள நாம விழுந்தோம் டா
வா நண்பா
அவன் கேப்பான் நோ...இவன் கேப்பான் நோ..
மயங்காத நோ...இன்னியோட குடி நோ..
வெறுப்பு வரும் நோ...விரக்தி வரும் நோ..
வருந்தாத நோ...செத்தாலும் குடி நோ..
ஒரு பொறம்போக்கு மொத மொதலா சரக்கடிக்க கத்து தந்தான்
அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேண்டா
அட எத்தனையோ நியூ இயரில் என்னெனவோ விட்டுருக்கோம்
இன்னியோட சரக்க நாம விட்டுடுவோண்டா
மாப்ள கடைசியா ஒரு ஹாப் சொல்லுவோமா?
நோ...ஒரு புள்ளே சொல்லுவோம்
இதுதாண்டா நட்புக்கழகு!!!
படம் : கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : சிலம்பரசன்,யுவன் ஷங்கர் ராஜா
Cheers
Macha Nalaki New Year Inakiyoda Intha Kudiya Vidrom Da
Sathiyam Daa Sathiyam Daa
Oru Porambokku Motha Mothalla Sarakadikka Kathu Thanthaan
Avana Naanum Paathuputta Sutuduvenda
Ada Eththanayo New Year-Il Ennanvo Viturukom
Iniyoda Saraka Namma Vituduvonda
Dei Quarteuku No.. Beeruku Thaan No..
Sathiyama No.. Iniyoda Kudi No..
Hey Thalavaliku No.. Olaraluku No..
Vomituku No.. Iniyoda Kudi No..
Pala Saraka Adichurukom..
Buthi Kettu Thaan Alanjirukom..
Vaa Nanbaa..
Brandyku Thaan No.. Whiskyku Thaan No..
Jinnuku Thaan No.. Iniyoda Kudi No..
Vaazhikithaan No.. Bothaikithaan No..
Purinjikitten No.. Inniyoda Kudi No..
First-U Love-U Thothavudan Beeradikka Thonum
Appadithaan Machi Ithil Maatikiten Naanum
Oru Peggu Ulla Ponnaudan Phone Adika Thonum
Enna Sonnen Enna Keten Maranthuduven Naalum
Santhoshathukaga Sarakadichom Da..
Ada Thukkam Vantha Kooda Sarakadichom Da..
Va Nanbaa..
Hey Largukuthaan No.. Smallukuthaan No..
Cuttingku No.. Hey Innaiyoda Kudi No..
Hey Foreignukkum No.. Locallukum No..
Holidaykum No.. Poda Poda Kudi No..
Ezhu Ettu Half Boilu Ulla Thalli Kudichom
Athanaiyum Sethu Vecha Kozhi Panna Irukum
Un Sisteroda Kalyanathil Friendsa Sethu Kuduchom
Apanoda Soththayellaam Apadithaan Azhichom
Bacheloru Lifea Enjoy Pannathaan
Intha Naathathukulla Namma Vizhunthom Da
Vaa Nanba..
Avan Keppaan No.. Ivan Keppaan No..
Mayangaatha No.. Inniyoda Kudi No..
Verupu Varum No.. Veratti Varum No..
Varunthaatha No.. Sethaalum Kudi No..
Oru Porambokku Motha Mothalla Sarakadikka Kathu Thanthaan
Avana Naanum Paathuputta Sutuduvenda
Ada Eththanayo New Yearil Ennanvo Viturukom
Iniyoda Saraka Nambo Vituduvonda
Mapla Kadasiya Oru Half Solluvoma?
Noooo.. Oru Fulle Solluvom..
Ithuthaanda Natpukazhagu!!!
Film : Kedi Billa Khilladi Ranga (2013)
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar
Singers: Silambarasan, Yuvan Shankar Raja
No comments:
Plz Leave a Comment dude