நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய்
எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய்
மாறியது
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய்
எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய்
மாறியது
கனிமொழிக்கு என் மேல்.. என்னடி கோபம்.. கனலாய்
காய்கிறது
உந்தன் கண்களுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. கணையாய்
பாய்கிறது
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய்
எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய்
மாறியது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவது
ஏனடியோ
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவது
ஏனடியோ
உந்தன் கொடி இடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும்
ஏனடியோ
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நாந்தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள்
நீதானே
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய்
எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய்
மாறியது
சித்திரை நிலவே... அத்தையின் மகளே.. சென்றதை மறந்து
விடு
சித்திரை நிலவே... அத்தையின் மகளே.. சென்றதை மறந்து
விடு
உந்தன் பக்தியில் திளைக்கும்.. அத்தான் எனக்கு..
பார்வையை திறந்து விடு
உந்தன் பக்தியில் திளைக்கும்.. அத்தான் எனக்கு..
பார்வையை திறந்து விடு
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய்
எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய்
மாறியது
படம் : போலீஸ்காரன் மகள் (1962)
இசை : டி.கே.ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர் : பி.பி.ஸ்ரீனிவாஸ்
Nilavukku Yenmel Yennadi Kobam
Neruppai Yerigirathu
Intha Malarukku Yenmel Yennadi
Kobam Mullai Maariyathu
Nilavukku Yenmel Yennadi Kobam
Neruppai Yerigirathu
Intha Malarukku Yenmel Yennadi
Kobam Mullai Maariyathu
Kanimozhikken Mel Yennadi
Kobam Kanalaai Kaaykirathu
Unthan Kangalukken Mel Yennadi
Kobam Kanayaay Paaykirathu
Nilavukku Yenmel Yennadi Kobam
Neruppai Yerigirathu
Intha Malarukku Yenmel Yennadi
Kobam Mullai Maariyathu
Kulungum Munthanai Sirikkum
Athaanai Virattuvathenadiyo
Kulungum Munthanai Sirikkum
Athaanai Virattuvathenadiyo
Unthan Kodi Idai Indru Padai
Kondu Vanthu Kolvathumenadiyo
Thirumana Naalil Manavarai
Meethu Iruppavan Naan Thane
Yennai Oru Murai Paarthu
Orakkanale Sirippaval Neethane
Nilavukku Yenmel Yennadi Kobam
Neruppai Yerigirathu
Intha Malarukku Yenmel Yennadi
Kobam Mullai Maariyathu
Chithirai Nelave Athaiyin
Magale Sendrathai Maranthuvidu
Chithirai Nelave Athaiyin
Magale Sendrathai Maranthuvidu
Unthan Bakthiyil Thilaikkum
Athan Yenakku Paarvaiyai Thiranthuvidu
Unthan Bakthiyil Thilaikkum
Athan Yenakku Paarvaiyai Thiranthuvidu
Nilavukku Yenmel Yennadi Kobam
Neruppai Yerigirathu
Intha Malarukku Yenmel Yennadi
Kobam Mullai Maariyathu
Film : Policekaran Magal
(1962)
Composer : T K Ramamoorthy
Lyrics : Kannadasan
Singer : P B Srinivas
No comments:
Plz Leave a Comment dude