அடியே
அடியே இவளே
என்
வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே
அடியே இவளே
என்
வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே
அடியே அழகே
என்ன
வேணாண்ணு சொல்லிட்டு பறந்தவளே
பொண்ணுங்கள
எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன்
நீ
மட்டும் தான் மோசம்
நீ
இல்லாம போனா ஆயிடுவேன் வீணா
வாடி
எனக்கோசம்
அரக்கி
உன்ன உன்ன உன்ன மறக்க
சற சற
சற சரக்க
மொத
மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி
உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி
முடியல அடியே அடி மனசுல
வெம்பி
வெடிச்சேன்
அடியே
அடியே இவளே
என்
வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே
அடியே அழகே
என்ன
வேணாண்ணு சொல்லிட்டு பறந்தவளே
டம்பெல்லில்
ஒருபக்கம் இல்லயினா
யாருக்கும்
உதவாதுடி
ட்ரெட்
மில்லில் கை வெச்சி ஓட சொன்ன
என்னால
முடியாதுடி
கர்லா
சுழட்டி உன்ன நான் வெரட்டி
உன்
மண்டையில போட நெனப்பேன்
விழிய
உருட்டி என்ன நீ மிரட்ட
காலில்
விழுந்து நான் தண்டால் எடுப்பேன்
மிதிச்சி
அம்மாடி நீ போனா
ஜிம்
பாடி தாங்காது
அரக்கி
உன்ன உன்ன உன்ன மறக்க
சற சற
சற சரக்க
மொத
மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி
உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி
முடியல அடியே அடி மனசுல
வெம்பி
வெடிச்சேன்
அடியே
அடியே இவளே
என்
வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே
அடியே அழகே
நீதானே
எம்மேல காதலுன்னு
என்
பின்னே சுத்தி வந்த
நான்தானே
உன்னோட
வாழ்க்கையின்னு
ஊரெல்லாம் கத்தி வந்த
பர்சா
பாத்துதான் மனசா தந்தியா
காச
பார்த்த தான் காதல் வருமா
உசுரா
மொத்தமா உருவி போனியே
என்
சாபம் உன்ன சும்மா விடுமா
இதுக்கு
முன்னால ஹீரொ நான்
இனிமேல்
உன் வில்லன் தான்
அடியே
அடியே இவளே
என்
வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே
அடியே அழகே
என்ன
வேணாண்ணு சொல்லிட்டு பறந்தவளே
போடு
அரக்கி
உன்ன உன்ன உன்ன மறக்க
சற சற
சற சரக்க
மொத
மொத மொற ஊத்தி குடிச்சேன்.
கிறுக்கி
உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி
முடியல அடியே அடி மனசுல
வெம்பி
வெடிச்சேன்
அரக்கி
உன்ன உன்ன உன்ன மறக்க
சற சற
சற சரக்க
மொத
மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி
உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி
முடியல அடியே அடி மனசுல
வெம்பி
வெடிச்சேன்
படம் :
ரோமியோ ஜூலியட் 2015
இசை :
டி. இமான்
வரிகள்
: மதன் கார்க்கி
பாடகர்
: அந்தோணி தாசன்
Adiyae Adiye Ivale
En Vaazhkka Paazhakka Porandhavale
Adiyae Adiye Ivale
En Vaazhkka Paazhakka Porandhavale
Adiye Adiye Azhage
Enna Venaannu Sollittu Parandhavale
Ponnungalai Ellam Kutham Solla Maaten
Nee Mattum Dhan Mosam
Neeyillama Pona
Aayiduven Veena
Vaadi Yenakkosam
Arakki Unna Unna Unna Marakka
Sara Sara Sara Sarakka
Modha Modha Mora Oothikkudichen
Kirukki Unna Unna Unna Verukka
Mudi Mudiyala Adiye Adi Manasula Vembi Vedhichaen
Adiye Adiye Ivale Adi
En Vaazhaka Paalaka Porandhavale
Adiye Adiye Azhage
Yenna Vennanu Sollitu Parandhavale
Thambulil Oru Pakkam Illayinna
Yaarukum Udhavvadhudi
Treadmillil Kai Vechu Odachonna
Yennaala Mudiyadhudi
Karla Solatti Unnai Naan Veratti
Un Mandaiyila Poda Nenaipen
Vizhiyaa Uruuti Yennai Nee Meratta
Kaalil Vizhudhu Naan Thandaal Edupen
Midhuchu Ammaadi Nee Pona
Gym Body Thangadhu
Arakki Unna Unna Unna Marakka
Sara Sara Sara Sarakka
Modha Modha Mora Oothikkudichen
Kirukki Unna Unna Unna Verukka
Mudi Mudiyala Adiye Adi Manasula Vembi Vedhichaen
Adiye Adiye Ivale Adi
En Vaazhaka Paalaka Porandhavale
Adiye Adiye Azhage
Needhaane En Mela Kadhalunnu
En Pinne Suthi Vandhee
Naandhane Unnoda Vazhikayinnu
Oorellam Kathivandhae
Purse`a Paathuthaan Manasai Thandhiya
Kaasai Parthathaan Kaadhal Varuma
Usura Mothamaa Uruvi Poneeye
En Ssabam Unnai Summa Viduma
Idhukku Munnala Hero Naan
Inimae Un Villan Dhaan
Adiye Adiye Ivale Adi
En Vaazhaka Paalaka Porandhavale
Adiye Adiye Azhage
Yenna Vennanu Sollitu Parandhavale
Arakki Unna Unna Unna Marakka
Sara Sara Sara Sarakka
Modha Modha Mora Oothikkudichen
Kirukki Unna Unna Unna Verukka
Mudi Mudiyala Adiye
Adi Manasula Vembi Vedhichaen (2)
Film : Romeo Juliet (2015)
Composer : D Imman
Lyrics : Madhan Karky
Singer : Anthony Daasan
nice
ReplyDelete