ஆ :
ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்
அனுபவி
ராஜான்னு அனுப்பி வச்சான்
என்ன
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்
ஆண்டவன்
படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்
அனுபவி
ராஜான்னு அனுப்பி வச்சான்
என்ன
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்
குழு :
லா ஹ ஆஹ ஹா
லா ஹ
ஆஹ ஹா
லா ஹ
ஆஹ ஹா...ஆ ஆ ஆ...
லா ஹ
ஆஹ ஹா
லா ஹ
ஆஹ ஹா
லா ஹ
ஆஹ ஹா...ஆ ஆ ஆ...
ஆ :
உலகம் எந்தன் கைகளிலே
உருளும்
பணமும் பைகளிலே
உலகம்
எந்தன் கைகளிலே
குழு :
அஹ ஹா
ஆ :
உருளும் பணமும் பைகளிலே
குழு :
அஹ ஹா
ஆ :
யோசிச்சு பார்த்தா நானே ராஜா
குழு :
ல ஹ ஹா
ஆ :
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம்
சல்லாபம்
எல்லாமும்
இங்கேடா குண்டு...ஹோய்...
ஆண்டவன்
படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்
அனுபவி
ராஜான்னு அனுப்பி வச்சான் என்ன
அனுபவி
ராஜான்னு அனுப்பி வச்சான்
ஆ :
நடந்ததை எண்ணி கவலைப் பட்டால்
அவன்
மடையன்
நடந்ததை
எண்ணி கவலைப் பட்டால்
அவன்
மடையன்
ஆஹா
நடப்பதை எண்ணி
வருத்தப்
பட்டால் அவன் மூடன்
போடா
வருவது வரட்டும்
என்பவனே
நல்ல ரசிகன்
அவன்
இவனே இவன் அவனே அட
இன்றும்
இல்லை நாளை இல்லை
இரவில்லை
பகலில்லை
இளமையும்
முதுமையும்
முடிவும்
இல்லை அட
இன்றும்
இல்லை நாளை இல்லை
இரவில்லை
பகலில்லை
இளமையும்
முதுமையும்
முடிவும்
இல்லை ஓ ஹோ ஹோ
ஆண்டவன்
படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்
அனுபவி
ராஜான்னு அனுப்பி வச்சான் என்ன
அனுபவி
ராஜான்னு அனுப்பி வச்சான்
ஆ :
பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால்
அது
மடமை
பணங்களை
சேர்த்து பதுக்கி வைத்தால்
அது
மடமை
ஆ ஹா
பகவான் படைத்த
பணமெல்லாம்
பொது உடமை
கையில்
கிடைத்ததை வீசி
ரசிப்பது
தான் என் கடமை
அந்த
பெருமை எந்தன் உரிமை நல்ல
வெள்ளித்
துட்டு அள்ளி விட்டு
துள்ளி
துள்ளி ஆட விட்டு
சிரிப்பதும்
மகிழ்வதும்
தனி
மகிமை ஓ ஹோஹோ ஹோ
ஆண்டவன்
படைச்சான்
எங்கிட்ட
கொடுத்தான்
அனுபவி
ராஜான்னு
அனுப்பி
வச்சான் என்ன
அனுபவி
ராஜான்னு
அனுப்பி
வச்சான்
குழு : லா ஹா
அஹா ஹா
லா ஹா
அஹா ஹா
லா ஹா
அஹா ஹா...ஆ ஆ ஆ...
லா ஹா
அஹா ஹா
லா ஹா
அஹா ஹா
லா ஹா
அஹா ஹா...ஆ ஆ ஆ...
ஆ : உலகம்
எந்தன் கைகளிலே
உருளும்
பணமும் பைகளிலே
உலகம்
எந்தன் கைகளிலே
குழு :
அஹ ஹா
ஆ :
உருளும் பணமும் பைகளிலே
குழு :
அஹ ஹா
ஆ :
யோசிச்சு பார்த்தா நானே ராஜா
குழு :
ல ஹ ஹா
ஆண் :
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம்
சல்லாபம்
எல்லாமும்
இங்கேடா குண்டு...ஹோய்...
ஆண்டவன்
படைச்சான்
எங்கிட்ட
கொடுத்தான்
அனுபவி
ராஜான்னு
அனுப்பி
வச்சான்
ஆ...ஹ
ஹ ஹ ஹா...
ல ல ல
லா...
ல லாலல
லாலல லா
ஓ...ஹொ
ஹொ ஹொ ஹோ...
அஹ ஹ ஹ
ஹா...
ல ல ல
ஹா
லா
லலால லலல லா
குழு :
ம்...ஹும்
ஆ :
ஆண்டவன் படைச்சான்
எங்கிட்ட
கொடுத்தான்
அனுபவி
ராஜான்னு
அனுப்பி
வச்சான்
என்ன
அனுபவி ராஜான்னு
அனுப்பி
வச்சான்
என்ன
அனுபவி ராஜான்னு
அனுப்பி
வச்சான்
என்ன
அனுபவி ராஜான்னு
அனுப்பி
வச்சான்
படம் :
நிச்சய தாம்பூலம் (1962)
இசை :
டி.கே.ராமமூர்த்தி
வரிகள்
: கண்ணதாசன்
பாடகர் : டி.எம்.சௌந்தராஜன்
Aandavan Padaichaan Enkitta Koduthaan
Anubhavi Raajanu Anuppi Vechaan
Enna Anubhavi Raajanu Anuppi Vechaan
Aandavan Padaichaan Enkitta Koduthaan
Anubhavi Raajanu Anuppi Vechaan
Enna Anubhavi Raajanu Anuppi Vechaan
Hahahahaaa
Ulagam Endhan Kaigalilae
Urulum Panamum Paigalilae
Ulagam Endhan Kaigalilae
Urulum Panamum Paigalilae
Yoshichu Paatha Naanae Raaja
Valiba Paruvam Kidaipathu Lesa
Ullaasam Sallaabam Ellamum Ingaeda Gundu...Hoi
Aandavan Padaichaan Enkitta Koduthaan
Anubhavi Raajanu Anuppi Vechaan
Enna Anubhavi Raajanu Anuppi Vechaan
Nadanthathai Enni Kavalai Pattaal Avan Madaiyan
Nadanthathai Enni Kavalai Pattaal Avan Madaiyan
Aha Nadapathai Enni Varutha Pattal Avan Moodan
Poda Varuvathu Varattum Enbavanae Nalla Rasigan
Athu Ivanae Avan Ivanae
Ada Indrum Illai Naalai Illai
Iravu Illai Pagal Illai
Ilamaiyum Mudhumayum Mudivum Illai
Ada Indrum Illai Naalai Illai
Iravu Illai Pagal Illai
Ilamaiyum Mudhumayum Mudivum Illai
Oohhoo
Aandavan Padaichaan Enkitta Koduthaan
Anubhavi Raajanu Anuppi Vechaan
Enna Anubhavi Raajanu Anuppi Vechaan
Panam Athai Serthu Padukki Vaithaal Athu Madamai
Panam Athai Serthu Padukki Vaithaal Athu Madamai
Aahaa Baghavan Padaitha Panamellam Podhu Udamai
Kaiyil Kidaithathai Veesi Rasipathu Thaan En Kadamai
Andha Perumai Endhan Urimai
Nalla Vellithuttu Alli Vittu
Thulli Thulli Aada Vittu
Siripathum Maghizhvadhum Thani Magimai
Oohhoo
Aandavan Padaichaan Enkitta Koduthaan
Anubhavi Raajanu Anuppi Vechaan
Enna Anubhavi Raajanu Anuppi Vechaan
Ulagam Endhan Kaigalilae
Urulum Panamum Paigalilae
Ulagam Endhan Kaigalilae
Urulum Panamum Paigalilae
Yoshichu Paatha Naanae Raaja
Pariva Paruvam Kidaipathilae Thaan
Ulaasam Thallaabam Ellamum Ingaeda
Oohhoo
Aandavan Padaichaan Enkitta Koduthaan
Anubhavi Raajanu Anuppi Vechaan
Enna Anubhavi Raajanu Anuppi Vechaan
Aahhaa
Lalalaa
Ohoo Ahhaaha Alalaa
Aandavan Padaichaan Enkitta Koduthaan
Anubhavi Raajanu Anuppi Vechaan
Enna Anubhavi Raajanu Anuppi Vechaan
Film : Nichaya Thaamboolam (1962)
Composer : T K Ramamoorthy
Lyrics : Kannadasan
Singer : T M Soundarrajan
No comments:
Plz Leave a Comment dude