Saturday, 4 July 2015

Machan Aalana Naal Mudhala-Kadhal Kavithai

Machan Aalana Naal Mudhala-Kadhal Kavithai

பெ : மச்சான்...
ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல 
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்...
வேணான்னு சொல்லுறீங்களே 
சும்மா வெறும் வாயை மெல்லுரீகளே 
ஆடியிலே கட்டிக்கிட்ட சித்திரைக்கு புள்ள வரும் 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான தை மாசம் வச்சானே 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான தை மாசம் வச்சானே 

ஆ : உன்னை நான் கட்டிக்கொள்ள எப்பவும் நெனச்சதில்லை 
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல 
வேணாண்டி விட்டு விடடி 
நான் தவிசாக்க தண்ணி குடுடி 
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமின்னு 
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி 
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி 

பெ : ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல 
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்

புல்லரிக்க போகையில புள்ளநுனி தண்ணியில 
உன் முகத்தை பார்த்து புட்டேன் 
ஓடி வந்து சேர்ந்து புட்டேன் 
என் பாசம் தெரியாது மாமா 
அஹா 
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா 
அஹா 

ஆ : கொல்லையில மாங்காய் மரம் 
கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு 
காவல்காரன் தூங்கயில கல் கடிச்சு மாம்பழத்தை 
அறியாம பரிசாதான் இனிக்கும் 
அடி அதுக்குள்ளே கடிசாதான் ருசிக்கும் 
அறியாம பரிசாதான் இனிக்கும் 
அடி அதுக்குள்ளே கடிசாதான் ருசிக்கும்

பெ : பூ எடுத்து மாலை கட்டி ராசா 
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா 
உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன் 
ராசா என் ராசா... 

ஆ : யம்மா...
உன்னை நான் கட்டிகிட எப்பவும் நெனச்சதில்லை 
கல்ல கட்டி தண்ணிக்குள்ள 
முங்குனவன் யாருமில்ல 

ஆ : காள கண்ணு வாங்கி கட்டி பால் கறக்க ஆசை பட்டே 
கோழி குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்தி கிட்டே
முட்டாளா இருக்கேடி மானே 
அடி ஒட்டாது என் வாழ்கை தானே 
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே
அடி ஒட்டாது என் வாழ்கை தானே 
பெ : ஒத்தைக்கொத்தை சண்டையினா ஓடி போற ஆம்பளை நீ 
செத்து போன பாம்பை பார்த்து சத்தம் போட்ட வீரனும் நீ 
நீ மட்டும் சரிதானா மாமா 
ஆ : ஆ 
பெ : என் நெனப்பதான் நீ பாரு மாமா 
ஆ : ஹ்க்கும் 
பெ : நீ மட்டும் சரிதானா மாமா 
என் நெனப்பதான் நீ பாரு மாமா
உன் வாயை கொஞ்ச மூடிக்கடி வாரேன் 
நான் ஆம்பளை தான் வீரத்தை நீ பாரேன் 
நான் நெனச்சா மலையை ஒடிப்பேன் 
வாரேன் நான் வாரேன் 

பெ : மச்சான்...
ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல 
ஆ : உன்னை நான் கட்டிக்கொள்ள எப்பவும் நெனச்சதில்லை 
பெ : வேணான்னு சொல்லுறீங்களே 
ஆ : அடி வேணாண்டி விட்டு விடடி 
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமடி 
பெ : ஆகாது ஆகாது மச்சானே 
ஆ : அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி 
பெ : ஆகாது ஆகாது மச்சானே 
ஆ : அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி 

படம் : காதல் கவிதை (1998)
இசை : இளையராஜா 
வரிகள் : 
பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி,சௌம்யா ராவ் 


F :  Machan Aalana Naal Mudhala Yaaraiyum Nenachadhille
Mama Naan Ungalukke Vaakkapada Aasaipatten
Venaannu Sollureegale Summa Verum Vaayai Mellureegale
Aadiyile Kattikitta Sithirayil Pulla Varum
Aagadhu Aagadhu Machchane Idhu
Thodhana Thai Masam Machane
Aagadhu Aagadhu Machchane Idhu
Thodhana Thai Masam Machane

M : Onna Naan Kattikida Eppavum Nenachidhille
Kalla Katti Thannikkullea Munguravan Yarum Ille
Venaandi Vittu Vidadi Naan Thavichaakkaa Thanni Kududi
Thali Katti Koodikitta Saamikuththam Agoominnu
Melooru Kurikaran Sonnandi Adi
Kannaalam Namkkulle Venaandi
Melooru Kurikaran Sonnandi Adi
Kannaalam Namkkulle Venaandi

F :  Machan Aalana Naal Mudhala Yaaraiyum Nenachadhille
Mama Naan Ungalukke Vaakkapada Aasaipatten

F :  Pullarukka Pogayile Pullununi Thanniyile
Un Mugathai Paarthuputten Ooru Vandhu Serndhuputten
En Paasam Theriyadhu Mama 
M : Aaha 
F : Idhu Anumaaru Nenjille Mama
En Paasam Theriyadhu Mama Idhu
Anumaaru Nenjille Mama

M : Kollaiyile Maangamaram Koththu Koththa Kaachirukku
Kavakkaran Thoongaiyile Kal Adichi Maambazhatha
Ariyama Parichaththan Inikkum Adi
Anilpilla Kadichchaaththan Rusikkum
Ariyama Parichaththan Inikkum Adi
Anilpilla Kadichchaaththan Rusikkum

F : Poo Eduththu Maala Katti Raasa 
Naan Koodu Katti Kudiyirukken Raasa
Unnai Nenachchen Purusan Manasa Raasa En Raasa
M : Yamma Onna Naan Kattikida Eppavum Nenachidhille
Kalla Katti Thannikkullea Munguravan Yarum Ille

M : Kaalai Kannu Vaangi Vandhu Paal Karakka Aasaipatte
Kozhikunju Vaangi Vandhu Koyilukku Nerndhukitta
Muttaala Irukkedi Maane 
Adi Ottaadhe En Vaazhkkai Thane
Romba Muttaala Irukkedi Maane Adi
Ottaadhe En Vaazhkkai Thane
F :  Aahei Oththakkoththai Sandaiyinna Odippora Aambalai Nee
Seththuppona Paambai Paththu Saththam Potta Veeranum Nee 
M : Yei
F : Nee Mattum Saridhaana Mama En 
M : Aah
F : Nenaippaththan Nee Paaru Mama
Nee Mattum Saridhaana Mama En
Nenaippaththan Nee Paaru Mama
M : Un Vaayai Konjam Moodikkadi Vaaren 
Naan Aambalathan Veeraththan Nee Paren
Naan Nenachcha Malayai Valaippen
Vaaren Naan Vaaren

F : Machan Aalana Naal Mudhala Yaaraiyum Nenachadhille
M : Onna Naan Kattikida Eppavum Nenachidhille
F : Venaannu Sollureegale
M : Adi Venaandi Vittu Vidadi
Thali Katti Koodikitta Saamikuththam Agoominnu
F : Aagadhu Aagadhu Machchane
M : Adi Kannaalam Namkkulle Venaandi
F : Aagadhu Aagadhu Machchane
M : Adi Kannaalam Namakkulle Venaandi

Film : Kadhal Kavithai (1998)
Composer : Ilaiyaraaja
Lyrics : 
Singers : Pushpavanam Kuppusamy, Sowmya Raoh


1 comment: