ஆ :
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம்
எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
எந்தன்
நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம்
எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
இசையின்
ஸ்வரங்கள் தேனா
இசைக்கும்
குயில் நீதானா? வா....
பெ :
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம்
எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
ஆ :
பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ
பிரிந்தால் ஏதொரு வாழ்வே
பெ :
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத்
துணை இந்த வானா
ஆ :
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே
உறவாக இந்நாள்...
பெ :
எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்..
ஹும்ம் …ம்ம்
எந்தன்
நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம்
எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா
இசையின்
ஸ்வரங்கள் தேனா… ஆஆ
இசைக்கும்
குயில் நீதானா வா ஆஆ
ஆ :
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம்
எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
ச க ரி
மா க ரி ச னி ச நி ப ம ப னி ச கா ரீ
பெ :
சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள்
பதிந்தால் காயங்கள் தோன்றும்
ஆ :
உதடுகள் உரசிடத்தானே..
வலிகளும்
குறைந்திடும் மானே...
பெ :
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு
பூமேனி மேலே...
ஆ :
எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்..
ஹும்ம் …ம்ம்
எந்தன்
நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம்
எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா
பெ :
இசையின் ஸ்வரங்கள் தேனா… ஆஆ
ஆ :
இசைக்கும் குயில் நீதானா வா ஆஆ
பெ :
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
ஆ :
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா
படம் :
கலைஞன் (1993)
இசை :
இளையராஜா
வரிகள்
: வாலி
பாடகர்கள்
: கே.ஜே.யேசுதாஸ்,எஸ்.ஜானகி
M : Enthan Nenjil Neengatha Thenral Neethana
Ennam Engum Nee Padum Thirithiru Thillana
Enthan Nenjil Neengatha Thenral Neethana
Ennam Engum Nee Padum Thirithiru Thillana
Isaiyin Swarangal Thenaaa
Isaikkum Kuyil Nee Thaanaa Vaaa
F : Enthan Nenjil Neengatha Thenral Neethana
Ennam Engum Nee Padum Thirithiru Thillana
M : Paniyil Nanaiyum Maargazhip Poove
Enai Nee Pirinthaal Yethoru Vaazhve
F : Unakkena Piranthaval Naaanaaaa
Nilavukku Thunai Intha Maaanaaaa
M : Vaazhnthene Uravindri Munnaaaal
Vanthaaye Uravaaga Innaal
F : Enthan Nenjil Ho.. Mmmmmmmm
Enthan Nenjil Neengatha Thenral Neethana
Ennam Engum Nee Padum Thirithiru Thillana
Isaiyin Swarangal Thenaaa
Isaikkum Kuyil Nee Thaanaa Vaaa
M : Enthan Nenjil Neengatha Thenral Neethana
Ennam Engum Nee Padum Thirithiru Thillana
F : Sugangal Methuvaai Nee Thara Vendum
Nagangal Pathinthaal Kaayangal Thonrum
M : Uthadugal Urasidaththaane
Valigalum Kurainthidum Maane
F : Naan Soodum Noolaadai Pole
Nee Aadu Poomeni Mele
M : Enthan Nenjil Ho..Mmmmmm
Enthan Nenjil Neengatha Thenral Neethana
Ennam Engum Nee Padum Thirithiru Thillana
F : Isaiyin Swarangal Thenaaa
M : Isaikkum Kuyil Nee Thaanaa Vaaa
F : Enthan Nenjil Neengatha Thenral Neethana
M : Ennam Engum Nee Padum Thirithiru Thillana
Film : Kalaignan (1993)
Composer : Ilaiyaraja
Lyrics : Vaali
Singers : S.Janaki,K.J.Yesudhas
No comments:
Plz Leave a Comment dude