ஆ :
ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற
வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு
வாசமல்லி
என்னைத்
தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை
பூங்காற்றே
நீ போற
வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு
வாசமல்லி
என்னைத்
தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை
பூங்காற்றே
பாதமலர்
நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி
பூவிரிச்சேன்… மயிலே
பாதமலர்
நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி
பூவிரிச்சேன்… மயிலே
ஓடம்
போல் ஆடுதே மனசு
கூடித்
தான் போனதே வயசு
காலத்தின்
கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில்
கரையுது
ஏரிக்கரை
பூங்காற்றே
நீ போற
வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு
வாசமல்லி
என்னைத்
தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை
பூங்காற்றே
ஓடிச்செல்லும்
வான்மேகம் நிலவ
மூடி
கொள்ள பார்க்குதடி
அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி
கொள்ள பார்க்குதடி
அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில்
சேரனும் துணையா
நேரங்கள்
கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த
ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு
ஏரிக்கரை
பூங்காற்றே
நீ போற
வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு
வாசமல்லி
என்னைத்
தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை
பூங்காற்றே
நீ போற
வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு
வாசமல்லி
படம் :
தூறல் நின்னு போச்சு (1982)
இசை :
இளையராஜா
வரிகள்
: சிதம்பரநாதன்
பாடகர்
: கே.ஜே.யேசுதாஸ்
M : Yerikarai Poongatre
Nee Pora Vazhi Thenkizhakko
Thenkizhakku Vaasamalli
Ennai Thedi Vara Thoothu Sollu..
Yerikarai Poongatre
Nee Pora Vazhi Thenkizhakko
Thenkizhakku Vaasamalli
Ennai Thedi Vara Thoothu Sollu..
Yerikarai Poongatre..
Paathamalar Nogum Munna
Nadakkum Paatha Vazhi Poovirichen
Mayile, Paathamalar Nogum Munna
Nadakkum Paatha Vazhi Poovirichen Mayile
Odam Pol Aaduthey Manasu
Koodi Thaan Ponathey Vayasu
Kaalathin Kolaththaal Nenjam Vaaduthu
Antha Ponaana Ninaivugal Kanneeril Karaiyuthu
Yerikara Poongaatre
Nee Pora Vazhi Thenkizhakko
Thenkizhakku Vaasamalli
Ennai Thedi Vara Thoothu Sollu..
Yerikara Poongaatre..
Odichellum Vaan Megam
Nilavaa Moodi Kolla Paarkuthadi, Adiye
Odichellum Vaan Megam
Nilavaa Moodi Kolla Paarkuthadi, Adiye
Gramaththil Paaduren Thaniyaa
Raagaththil Seranum Thunaiyaa
Nerangal Koodinaal Maalai Sootuven
Antha Raasaangam Varum Varai Rosaave Kaathiru
Yerikara Poongaatre
Nee Pora Vazhi Thenkizhakko
Thenkizhakku Vaasamalli
Ennai Thedi Vara Thoothu Sollu..
Yerikara Poongaatre
Nee Pora Vazhi Thenkizhakko
Thenkizhakku Vaasamalli
Film : Thooral Ninnu Pochchu (1982)
Composer : Ilaiyaraaja
Lyrics : Chidambaranathan
Singer : K.J.Yesudas
No comments:
Plz Leave a Comment dude