Saturday, 4 July 2015

Odum Megangale-Aayirathil Oruvan

Odum Megangale-Aayirathil Oruvan

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் (நாடாளும்)
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு 
வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் 
நெஞ்சை நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு (ஊரெல்லாம்)
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் 
காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ

படம் : ஆயிரத்தில் ஒருவன் (1965) 
இசை : விஸ்வநாதான்,ராமமூர்த்தி  
வரிகள் : வாலி 
பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் 


Odum Megangale Oru Sol Keleero 
Odum Megangale Oru Sol Keleero 
Aadum Manadhinilae Aarudhal Thaareeroa
Aadum Manadhinilae Aarudhal Thaareeroa
Odum Megangale Oru Sol Keleero 

Naadaalum Vannamayil Kaaviyaththil Naan Thalaivan
Naattilulla Adimaigalil Aayiraththil Naan Oruvan (Naadaalum)
Maaligaiyae Aval Veedu Marakkilaiyil En Koodu Vaaduvadhae En Paadu
Idhil Naan Andha Maan Nenjai Naaduvadhengae Kooru

Odum Megangale Oru Sol Keleero 
Aadum Manadhinilae Aarudhal Thaareeroa
Aadum Manadhinilae Aarudhal Thaareeroa

Oorellaam Thoongaiyilae Vizhiththirukkum En Iravu
Ulagamellaam Sirikkaiyilae Azhudhirukkum Andha Nilavu (Oorellaam)
Paadhaiyilae Vegudhooram Payanam Poaginra Naeram 
Kaadhalaiyaa Manam Thaedum
Idhil Naan Andha Maan Nenjai Naaduvadhengae Kooru

Odum Megangale Oru Sol Keleero 
Aadum Manadhinilae Aarudhal Thaareeroa
Aadum Manadhinilae Aarudhal Thaareeroa
Odum Megangale Oru Sol Keleero 

Film : Aayirathil Oruvan (1965)
Composer : Viswanathan-Ramamurthy
Lyrics: Vaali 
Singer : T M Sounderarajan 

2 comments: