மேகம்
கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல்
வெட்டட்டும் பாட்டும் உண்டு
கானங்கள்
தீராது பாடாமல் போகாது
வானம்பாடி
ஓயாது
மேகம்
கொட்டட்டும் ஆட்டம் உண்டு
ய்யா
ய்யா ய்யா ஹாஹா
எந்தன்
பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்
தடை
ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
நிஜ
மழையை இசை மழையாய் நனைத்திடுவோம் நாங்கள்
குளிரெடுத்தால்
வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள்
பாட்டுக்கள்
வான் வரை கேக்குமே
என்
ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே
மழை
சிந்தும் நீரும் தேனே
மேகம்
கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல்
வெட்டட்டும் ஆட்டம் உண்டு
கானங்கள்
தீராது பாடாமல் போகாது
வானம்பாடி
ஓயாது
மேகம்
ஹ கொட்டட்டும் ஹ ஆட்டம் உண்டு.. யா
வா...வாவாவாவ்வா
வ்வவாவ்வா, வ்வவாவ்வா
வ்வவாவ்வா ஆ ஆ ஆ
மழை
வந்ததாலே இசை நின்று போகுமா
புயல்
வந்ததாலே ம் அலையென்ன ஓயுமா
மழை
வந்ததாலே இசை நின்று போகுமா
புயல்
வந்த்தாலே அலையென்ன ஓயுமா
ராகங்களால்
தீபங்களை ஏற்றிவைத்தான் தான்சேன்
ராகங்களால்
மேகங்களை நான் நிறுத்திவைப்பேன் என்பேன்
ரசிகரின்
ஆர்வத்தை பார்க்கிறேன் உங்கள்
பாதத்தில்
என் தலை சாய்க்கிறேன்
இசை
எந்தன் ஜீவன் என்பேனே..ஏ..ஏ
லா லா
லல்லா லாலா லாலா
லா லா
லல்லா லாலா லாலா
படம் :
எனக்குள் ஒருவன் (1984)
இசை :
இளையராஜா
வரிகள்
: வைரமுத்து
பாடகர்கள்
: எஸ்.பி.சுப்பிரமணியம்
Megam Kottattum Aattam Undu
Minnal Vettattum Paattum Undu
Gaanangal Theeraathu.
Paadaamal Poagaathu
Vaanambaadi Oayaathu
Megam Kottattum Aattam Undu
Yeah. Yeah. Yeah. Ha Haa
Enthan Paadal Kaettu
Idi Inru Kaithattum
Thadai Onrum Illai
Mazhai Vanthu Kaetkattum
Nijamazhaiyai Isaimazhaiyaal Nanaithiduvoam Naangal
Kulireduthaal Vaanathirkae Kudaikodungal Neengal
Paattukkal Vaanvarai Kaetkumae
En Aattathil Minnalum Thoarkumae
Mazhai Sinthum Neerum Thaenae.
Megam Kottattum Aattam Undu
Minnal Vettattum Paattum Undu
Gaanangal Theeraathu.
Paadaamal Poagaathu
Vaanambaadi Oayaathu..
Megam Kottattum Aattam Undu Yeah
Mazhai Vanthathaalae Isai Ninru Poagumaa
Puyal Vanthathaalae Hmm Alai Enna Oayumaa
Mazhai Vanthathaalae Isai Ninru Poagumaa
Haa Puyal Vanthathaalae Alai Enna Oayumaa
Raagangalaal Dheepangalai Aetrivaithaan Taansaen
Raagangalaal Maegangalai Naan Niruthivaippaen Enbaen
Rasiganin Aarvathaip Paarkkiraen
Ungal Paathathil Enthalai Saaykkiraen
Isai Enthan Jeevan Enbaen..
Laalaa Lallallaa Laalaalaalaa
Laalaa Lallallaa Laalaalaalaa
Laalaa Laalaa
Laalaa Laalaa
Laala Laala Laalaa..
Film : Enakkul Oruvan (1984)
Composer :Ilaiyaraaja
Lyrics : Vairamuthu
Singer : S.P.Balasubramaniam
இன்றைக்கு இந்த பாடலை பேருந்தில் கேட்டு ரசித்த போது முடிசிலிர்த்து விட்டது.... பாடல் வரிகள் ,இசை ,பாடியவரின் குரல் ... இந்த மூன்றுமேஅற்புதம் .அற்புதம் .அற்புதம்.
ReplyDelete