Saturday, 4 July 2015

Sollaaiyo Solaikili-Alli Arjuna

Sollaaiyo Solaikili-Alli Arjuna

ஆ : சொல்லாயோ சோலைக்கிளி 
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் 
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே 

சொல்லாயோ சோலைக்கிளி 
சொல்லும் உந்தன் ஒரு சொல்ல்லில் 
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே 
இந்த ஊமை நாடகம் முடிந்ததே 
குயில் பாடிச்சொல்லுதே நம் காதல் வாழ்கவே 
பெ : சொல்லாது சோலைக்கிளி 
சொல்லிக்கடந்த காதலிது 
கண்ணோரம் காதல் பேசுதே 

பெ : பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே 
ஒற்றைக்கிளி ஒளிதல் போல 
இச்சைக்காதல் நானும் மறைத்தேன் 
ஆ : பச்சைக்கிளி மூக்கைப்போல 
வெட்கம் உன்னைக்காட்டி கொடுக்க 
காதல் உள்ளம் கண்டுபிடித்தேன் 
பெ : பூவில்லாமல் சோலையில்லை 
பொய்யில்லாமல் காதல் இல்லை 
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன் 
ஆ : பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு 
மெய்யின் கையில் ஒத்தைச்சாவி 
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன் ஹோ.. ஹோய்.. 
பெ : சொல்லாது சோலைக்கிளி 
சொல்லிக்கடந்த காதலிது 
கண்ணோரம் காதல் பேசுதே 

ஆ : ஹோய்..சொல்லாயோ சோலைக்கிளி 
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் 
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே 
இந்த ஊமை நாடகம் முடிந்ததே 
குயில் பாடிச்சொல்லுதே நம் காதல் வா..ழ்கவே 

பெ : சேராத காதலர்கெல்லாம்  
சேர்த்து நாம் காதல் செய்வோம் 
காதல் கொண்டு வானை அளப்போம் 
ஆ : புதிய கம்பன் தேடிப்பிடித்து 
லவ்வ்வாயனம் எழுதிடச்செய்வோம் 
நிலவில் கூடி கவிதைப் படிப்போம் 
பெ : கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம் 
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம் 
சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம் 
ஆ : பூவும் பூவும் மோதிக்கொண்டால் 
தேனைத்தானே சிந்திச்சிதறும் 
கையில் அள்ளி காதல் குடிப்போம்

படம் : அல்லி அர்ஜுனா (2001)
இசை : ஏ.ஆர் ரஹ்மான்
வரிகள : வைரமுத்து
பாடகர்கள் : எஸ்.பி பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா


M : Sollaaiyo Solai Kili
Sollum Unthan Oru Sollil
Uyir Ondru Oosal Aaduthe

Sollaaiyo Solai Kili
Sollum Unthan Oru Sollil
Uyir Ondru Oosal Aaduthe
Intha Oomai Nadagam Mudinthathe
Kuyil Paadi Solluthe Nam Kadhal Vaazhgave
F : Sollaathe Solai Kili
Sollai Kadantha Kadhal Ithu
Kan Moolam Kadhal Pesuthe

F : Pachai Kilai Elaigalukkulle
Pachai Kili Olithal Pola
Ichai Kadhal Naanum Maraithen
M : Pachai Kili Mookai Pola
Vetkam Unnai Katti Kodukka
Kadhal Ullam Kandu Pidithen
F : Poo Ilamal Solai Illai
Poi Ilamal Kadhal Illai
Poiyai Solli Kadhal Valarthen
M : Poiyin Kaiyil Aayiram Pootu
Meiyin Kaiyil Otrai Saavi
Ella Pootum Indre Thirandhen Ho Ho Ho
F : Sollaathe Solai Kili
Sollai Kadantha Kadhal Ithu
Kan Moolam Kadhal Pesuthe

M : Hoy Sollaaiyo Solai Kili
Sollum Unthan Oru Sollil
Uyir Ondru Oosal Aaduthe
Intha Oomai Nadagam Mudinthathe
Kuyil Paadi Solluthe Nam Kadhal Vaazhgave

F : Seratha Kadhalarkellam 
Serthu Nam Kadhal Seivom
Kadhal Kondu Vaanai Alappom
M : Puthiya Kamban Thedi Pidithu
Loveyanam Ezhuthitha Seivom
Nilavil Koodi Kavithai Padippom
F : Konjam Konjam Oodal Seivom
Nenjum Nenjum Modikkollovom
Sandai Pottu Inbam Valarppom
M : Poovum Poovum Modi Kondhaal
Thenai Thaane Sinthi Sitharum
Kaiyil Alli Kadhal Kudippom

Film : Alli Arjuna (2001)
Composer : A. R. Rahman
Lyrics : Vairamuthu
Singers : S.P.Balasubramanyam, Swarnalatha

No comments:

Plz Leave a Comment dude