பெ :
ஏயா என் கோட்டிக்காரா
அட
வாயா என் வேட்டைக்காராா
குத்தால
சாரல் போல்
தல
தட்டும் சேட்டக்காரா
செத்தாலும்
வாழ்ந்தாலும்
நீதான்
என் சொத்துக்காரா
ஆ : யே
எட்டி என் கொட்டிக்காரி
அடி
ஏழா என் வேட்டைக்காரி
குத்தால
சாரல் போல்
தல
தட்டும் சேட்டைக்காரி
செத்தாலும்
வாழ்ந்தாலும்
நீதான்
என் சொத்துக்காரி
பெ :
தேடி சேர்த்த காச போல்
காதல்
இருக்குதா
கொஞ்சமாக
எடுக்குற
கஞ்சம்
தடுக்குதா
ஆ :
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி
முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி
ஆ :
சின்ன புள்ள நான்தான்
பெண்ணே
உண்மை அல்லோ
என்ன
தாங்க இப்போ
மூணு
அம்மை அல்லோ
பெ :
பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின்
முன்னே முன்னே தோத்தே போகும்
மண்ணில்
சொர்கமிது
பெ :
ஏயா என் கோட்டிக்காரா
அட
வாயா என் வேட்டைக்காரா
குத்தால
சாரல் போல்
தல
தட்டும் சேட்டக்காரா
செத்தாலும்
வாழ்ந்தாலும்
நீதான்
என் சொத்துக்காரா
ஆ :
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி
முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி
பெ :
தட்டான் பூச்சி போல
வண்ணம்
அள்ளி தார
கண்ணில்
இன்னும் வேற
ஏதோ
சொல்லி தார
ஆ :
நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
நூழிலையில்
தான் வழுக்கிட
பேசி
பேசி இன்னும் பேசி
பேசா
நிலை வருமோ
பெ :
தேடி சேர்த்த காச போல்
காதல்
இருக்குதா
கொஞ்சமாக
எடுக்குற
கஞ்சம்
தடுக்குதா
ஆ :
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி
முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி
படம் :
பாபநாசம் (2015)
இசை :
ஜிப்ரான்
வரிகள்
: நா முத்துக்குமார்
பாடகர்கள்
: சுந்தர் நாராயண ராவ்,மாளவிகா
அனில்குமார்
F : Yeya En Kottikkaara
Ada Vaaya En Vaettaikkaara
Kuthaala Saaral Pol
Thala Thattum Saettakkara
Sethaalum Vaazhnthaalum
Neethaan En Chottukkara
M : Yeh Yaetti En Kottikkaari
Adi Yaela En Vaettaikkaari
Kuthaala Saaral Pol
Thala Thattum Saettakkari
Sethaalum Vaazhnthaalum
Neethaan En Chottukkaari
F : Thaedi Saertha Kaasa Pol
Kaathal Irukkuthaa
Konjamaaha Edukkura
Kanjam Thadukkutha
M : Kaasa Pola Kaathalum Selavukkillatti
Kodi Mutham Vaangikko Kanjam Illatti
M : Chinna Pulla Naanthaan
Pennae Unmai Allo
Enna Thaanga Ippo
Moonu Ammai Allo
F : Paalaruviyum Thaenaruviyum Aintharuviyum
Un Naesathin Munnae Munnae Thothae Pokum
Mannil Sorgamithu
F : Yeya En Kottikkaara
Ada Vaaya En Vaettaikkaara
Kuthaala Saaral Pol
Thala Thattum Saettakkara
Sethaalum Vaazhnthaalum
Neethaan En Chottukkara
M : Kaasa Pola Kaathalum Selavukkillatti
Kodi Mutham Vaangikko Kanjam Illatti
F : Thattan Poochi Pola
Vannam Alli Thaara
Kannil Innum Vaera
Yaetho Solli Thaara
M : Naan Ninaichathum Nee Ninaichathum
Noozhilaiyil Thaan Vazhukkida
Paesi Paesi Innum Paesi
Paesaa Nilai Varumo
F : Thaedi Saertha Kaasa Pol
Kaathal Irukkuthaa
Konjamaaha Edukkura
Kanjam Thadukkutha
M : Kaasa Pola Kaathalum Selavukkillatti
Kodi Mutham Vaangikko Kanjam Illatti
Film : Papanasam (2015)
Composer : M Ghibran
Lyrics : Na. Muthukumar
Singers: Sundar Narayana Rao, Malavika Anilkumar
No comments:
Plz Leave a Comment dude