மாடி
மேல மாடி கட்டி கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே
Hello Hello Come On Come Out சீமானே
ஆளு
அம்பு சேனை வச்சு Car வச்சு
போரடிக்கும் கோமானே
Hello Hello Come On Come Out கோமானே
மாடி
மேல மாடி கட்டி கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே
Hello Hello Come On Come Out சீமானே
ஆளு
அம்பு சேனை வச்சு Car வச்சு
போரடிக்கும் கோமானே
Hello Hello Come On Come Out கோமானே
விஸ்வநாதன்
வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும்
விஸ்வநாதன்
Come Out வேலை வேணும்
பொண்ணுங்க
பேச்சுக்கு புத்தியை மாத்திக்க மூளை இல்லாதவரே
வேட்டியை
மாத்திக்க சேலையை கட்டிக்க வெட்கம் இல்லாதவரே
பொண்ணுங்க
பேச்சுக்கு புத்தியை மாத்திக்க மூளை இல்லாதவரே
வேட்டியை
மாத்திக்க சேலையை கட்டிக்க வெட்கம் இல்லாதவரே
வேலையின்றி
போகாது வேறு வேலை தேடாது
பாட்டு
பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம்
வேலையின்றி
போகாது வேறு வேலை தேடாது
பாட்டு
பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம்
விஸ்வநாதன்
வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும்
விஸ்வநாதன்
Come Out வேலை வேணும்
ராத்திரி
நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சசன் போல் வருவேன்
நாளைக்கு
வேலைக்கு வாவென்று நீ சொல்லும் நாள் வரை போரிடுவேன்
ராத்திரி
நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சசன் போல் வருவேன்
நாளைக்கு
வேலைக்கு வாவென்று நீ சொல்லும் நாள் வரை போரிடுவேன்
வானம்
வந்து சாய்ந்தாலும் மேகம் வந்து வீழ்ந்தாலும்
வேங்கை
போல பாய்ந்து வந்து வேலை வாங்குவோம்
வானம்
வந்து சாய்ந்தாலும் மேகம் வந்து வீழ்ந்தாலும்
வேங்கை
போல பாய்ந்து வந்து வேலை வாங்குவோம்
விஸ்வநாதன்
வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும்
விஸ்வநாதன்
Come Out வேலை வேணும்
மாடி
மேல மாடி கட்டி கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே
Hello Hello Come On Come Out சீமானே
ஆளு
அம்பு சேனை வச்சு Car வச்சு
போரடிக்கும் கோமானே
Hello Hello Come On Come Out கோமானே
படம் :
காதலிக்க நேரமில்லை (1964)
இசை :
எம்.எஸ்.விஸ்வநாதன்,டி.கே.ராமமூர்த்தி
வரிகள்
: கண்ணதாசன்
பாடகர்
: ஸ்ரீநிவாஸ்
Maadi Mela Maadi Katti Kodikodi Serthuvitta Seemane
Hello Hello Come On Come Out Seemane
Aalu Ambu Senai Vechchu Caru Vechchu Boreadikkum Komane
Hello Hello Come On Come Out Komane
Chorus : Doodooodoo
Maadi Mela Maadi Katti Kodikodi Serthuvitta Seemane
Hello Hello Come On Come Out Seemane
Aalu Ambu Senai Vechchu Caru Vechchu Boreadikkum Komane
Hello Hello Come On Come Out Komane
Viswanathan Velai Venum Viswanathan Velai Venum
Viswanathan Come Out Velai Veum
Ponnunga Pechukku Bhuthiyai Maathikkum Moolai Illathavare
Veetiya Maathikka Selaya Kattika Vetkam Illathavare
Velai Indri Pogathu Veru Velai Thedathu
Paatu Paadi Koochal Potu Velai Vaanguvom (2)
Viswanathan Velai Venum Viswanathan Velai Venum
Viswanathan Come Out Velai Vendum
Raathiri Nerathil Thookathil Naanoru Raatshasan Pol Varuven
Nalaikku Velaikku Vaavena Nee Sollum Naal Varai Poriduven
Raathiri Nerathil Thookathil Naanoru Raatshasan Pol Varuven
Nalaikku Velaikku Vaavendru Nee Sollum Naal Varai Poriduvaen
Vaanam Vanthu Saainthalum Megam Vanthu Veezhnthalum
Vengai Pola Paynthuvanthu Velai Vaanguvom (2)
Viswanathan Velai Vendum Viswanathan Velai Vendum
Viswanathan Come Out Velai Vendum
Maadi Mela Maadi Katti Kodikodi Serthuvitta Seemane
Hello Hello Come On Come Out Seemane
Aalu Ambu Senai Vaichu Caru Poradikkum Komane
Hello Hello Come On Come Out Komane
Hello Hello Come On Come Out Komane
Film : Kadhalikka Neramillai (1964)
Composer : M.S.Vishwanathan,T.K.Ramamoorthy
Lyrics : Kannadasan
Singer : Srinivas
romba nalla
ReplyDelete