ஆளுமா
டோளுமா ஐசாலக்காடி மாளுமா
தெரிச்சு
கலீஜுன்னு கிராக்கிவுட்டா சாளுமா
அரிகல்லு
கரிகல்லு கொத்து விட்டா கலக்கலு
பளிச்சுன்னு
பளபளக்குது மிட்டா மேல லோக்கலு
டம்முக்குனா
டுபுக்குன்னா டோலாக்கதம் குமுக்குன்னா
குமுக்குன்னா
டூமாங்கோழி எப்படி போன எனக்கென்ன
அறிக்கினா
முறிக்கினா தவட்டையைத்தான் எறக்குன்னா
இருக்கினா
சரக்கினா ஒண்டியாயிருந்தா உனக்கின்னா
ஆளுமா
டோளுமா
ஆளுமா
டோளுமா ஐசாலக்காடி மாளுமா
தெரிச்சு
கலீஜுன்னு கிராக்கிவுட்டா சாளுமா
அரிகல்லு
கரிகல்லு கொத்து விட்டா கலக்கலு
பளிச்சுன்னு
பளபளக்குது மிட்டா மேல லோக்கலு
ராங்கா
ராவாதான் ரௌடி ஆனான் ஜோவாவ தான்
துட்ட
குடுத்துபுட்டா குட்டு விழும் சோவாவ தான்
ராபரி
ஃபோர்ஜரி மொக்க சீன் போரு டா
மட்டா
பண்ணிபுட்டா மஜா மேல பேரு டா
எகிருன்னா
தொகருன்னா சைலென்ட்டா தான் நவுருன்னா
தோலுக்குள்ள
சொருவுன்னா டோக்கா அவுரு மாட்டுனா
பொருளுதான்
இடுப்புல வெச்சான் வயசுல துடுப்பில
இழுக்குறேன்
பொழக்குறேன் ரௌடி என்னும் அதுப்புல
ஆளுமா
டோளுமா
ஆளுமா
டோளுமா ஐசாலக்காடி மாளுமா
தெரிச்சு
கலீஜுன்னு கிராக்கிவுட்டா சாளுமா
கெத்த
வுடாதா பங்கு கெத்த வுடாதா
நீ
ஏறினாலும் வாரினாலும் கெத்த வுடாதா
கெத்த
வுடாதா பங்கு கெத்த வுடாதா
எவன்
சீறினாலும் மாறுனாலும் கெத்த வுடாதா
ஆளுமா
டோளுமா
டோளுமா
ஆளுமா
ஆளுமா
டோளுமா ஐசாலக்காடி மாளுமா
தெரிச்சு
கலீஜுன்னு கிராக்கிவுட்டா சாளுமா
அரிகல்லு
கரிகல்லு கொத்து விட்டா கலக்கலு
பளிச்சுன்னு
பளபளக்குது மிட்டா மேல லோக்கலு
டம்முக்குனா
டுபுக்குன்னா டோலாக்கதம் குமுக்குன்னா
குமுக்குன்னா
டூமாங்கோழி எப்படி போன எனக்கென்ன
அறிக்கினா
முறிக்கினா தவட்டையைத்தான் எறக்குன்னா
இருக்கினா
சரக்கினா ஒண்டியாயிருந்தா உனக்கின்னா
ஆளுமா
டோளுமா
ஆளுமா
டோளுமா ஐசாலக்காடி மாளுமா
தெரிச்சு
கலீஜுன்னு கிராக்கிவுட்டா சாளுமா
அரிகல்லு
கரிகல்லு கொத்து விட்டா கலக்கலு
பளிச்சுன்னு
பளபளக்குது மிட்டா மேல லோக்கலு
படம் :
வேதாளம் (2015)
இசை :
அனிருத்
வரிகள்
: ரோகேஷ்
பாடகர்கள் : அனிருத்,பாட்ஷா
Aaluma Doluma Aisalakkadi Maaluma
Therichu Galeejunu Graakivutta Saaluma
Arikalu Karikallu Kothu Vitta Kalakkalu
Palichunu Palapalakudhu Mitta Mela Localu
Dammukuna Dubukkuna Dolakadhaam Gumukkuna
Gumukkuna Doomankhozhi Eppadi Pona Enakenna
Arikina Murikina Thavataiyadhaan Erakuna
Irukina Sarakina Ondiyaairundha Unukina
Aaluma Doluma
Aaluma Doluma Aisalakkadi Maaluma
Therichu Galeejunu Graakivutta Saaluma
Arikalu Karikallu Kothu Vitta Kalakkalu
Palichunu Palapalakudhu Mitta Mela Localu
Wrong Ah Raava Dhaan Rowdy Aanan Jowa Ah Dhaan
Dhutta Kuduthuputa Kuthu Vizhum Sova Ah Dhaan
Robbery Forgery Mokka Scene Bore Da
Matta Panniputta Majaa Mela Peru Da
Egiruna Thogaruna Silent Ah Dhaan Navuruna
Tholukula Soruvuna Dokka Avuru Maatuna
Poruludhaan Idupula Vechan Vayasu Thudupila
Izhukuren Polakuren Rowdy Ennum Adhupula
Aaluma Doluma
Aaluma Doluma Aisalakkadi Maaluma
Therichu Galeejunu Graakivutta Saaluma
Getha Vudaatha Pangu Getha Vudaatha
Nee Yerinaalum Vaarinaalum Getha Vudaatha
Getha Vudaatha Pangu Getha Vudaatha
Evan Seerinaalum Maarunaalum Getha Vudaatha
Aaluma Doluma Doluma Aaluma
Aaluma Doluma Aisalakkadi Maaluma
Therichu Galeejunu Graakivutta Saaluma
Arikalu Karikallu Kothu Vitta Kalakkalu
Palichunu Palapalakudhu Mitta Mela Localu
Dammukuna Dubukkuna Dolakadhaam Gumukkuna
Gumukkuna Doomankhozhi Eppadi Pona Enakenna
Arikina Murikina Thavataiyadhaan Erakuna
Irukina Sarakina Ondiyaairundha Unakkina
Aaluma Doluma Aisalakkadi Maaluma
Therichu Galeejunu Graakivutta Saaluma
Arikalu Karikallu Kothu Vitta Kalakkalu
Palichunu Palapalakudhu Mitta Mela Localu
Film : Vedalam (2015)
Composer : Anirudh
Lyrics : Rokesh
Singers : Anirudh,Baaksha
No comments:
Plz Leave a Comment dude