லால
லால லா...லால லால லா
லால
லால லா..லலலா லலலா
முத்தம்
கொடுத்த மாயக்காரி
உன்
லிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி
ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ
ஜாலி
முத்தம்
கொடுத்த மாயக்காரி
உன்
லிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி
ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ
ஜாலி
பேபி
என்ன உசுப்புற உசுப்புற
ஸ்வீட்டி
நெஞ்சை பெசையிறியே
மூணாம்பிறை
உதட்டில உதட்டில
மயக்குறியே
மனச இப்போ கெடுக்கிறியே
அடடடா..
முத்தம்
கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு
எனக்கு பாணி பூரி
குச்சி
ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ
ஜாலி
கண்ணாடி
தொட்டிய போல்
என்
ஹார்ட்ட மாத்திக்கிறன்
பெண்ணே
மீன் குட்டிய போல்
நீ
வந்து நீந்துறியே
அடக்கி
வச்ச மனசு இப்போ
கொடை
விரிச்சு பறக்குதடி
ஆம்புலன்ஸு
சைரன போல்
உன்
கொலுசு ஒலிக்குதடி
மயங்குதடி
மனசு இப்போ கெரங்குதடி
அடடடா...
முத்தம்
கொடுத்த மாயக்காரி
உன்
லிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி
ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ
ஜாலி
எதிரே
நீ சிரிச்சாலே
ஏதேதோ
ஆகுதடி
மலையாள
போஸ்டர் எல்லாம்
மனசோடு
ஓடுதடி
சரக்கடிச்சேன்
ஏறலையே
சல்பேட்டா
போதலையே
செல்லகுட்டி
நெனப்பால
சில
நாளா தூங்கலையே
சோறு
தண்ணி எறங்கலையே
தாங்கலையே
அடடடா..
முத்தம்
கொடுத்த
உன்
லிப்பு எனக்கு
குச்சி
ஐஸா
ஹையோ
ஜாலி
முத்தம்
கொடுத்த மாயக்காரி
உன்
லிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி
ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஜாலி
படம் :
த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா (2015)
இசை :
ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள்
: நா.முத்துக்குமார்
பாடகர்
: யுவன்ஷங்கர் ராஜா
Laala Laala Laa...Laala Laala Laa...
Laala Laala Laa...LalaLaaa LalaLaaa
Mutham Kodutha Maayakari
Un Lippu Enakku Paani Puri
Kuchi Ice-Ah Karanju Porene
Haiyo Jolly
Mutham Kodutha Maayakari
Un Lippu Enakku Paani Puri
Kuchi Ice-Ah Karanju Porene
Haiyo Jolly
Baby Enna Usuppura Usuppura
Sweety Nenjai Pesaiyiriyae
Moonam Pira Udhatila Udhatila
Mayakuriye Manasa Ippo Kedukkiriye
Adadada..
Mutham Kodutha Maayakari
Un Lippu Enakku Paani Puri
Kuchi Ice-Ah Karanju Porene
Haiyo Jolly
Kannaadi Thottiya Pol
En Heart-Ah Maathikiraen
Penne Meen Kuttiya Pol
Nee Vandhu Neendhuriyaa
Adakki Vecha Manasu Ippo
Koda Virichu Parakkudhadi
Ambulance-U Sirena Pol
Unn Kolussu Olikkudhadi
Mayangudhadi Manassu
Ippo Kerangudhadi
Adadada..
Mutham Kodutha Maayakari
Un Lippu Enakku Paani Puri
Kuchi Ice-Ah Karanju Porene
Haiyo Jolly
Yedhire Nee Sirichaale
Yethedho Aagudhadi
Malayala Poster Ellaam
Manasodu Oadudhadi
Sarakkadichen Yeralaiye
Salpetta Podhalaiye
Chellakutty Nenapaala
Sila Naala Thoongaliye
Soaru Thanni Yerangalaiye
Thaangalaiye
Adadada..
Mutham Kodutha
Un Lippu Enakku
Kuchi Ice-Ah
Haiyo Jolly
Mutham Kodutha Maayakari
Un Lippu Enakku Paani Puri
Kuchi Ice-Ah Karanju Porene
Haiyo Haiyo Haiyo Haiyo Haiyo Jolly
Film : Trisha Illaina Nayanthara (2015)
Composer : G.V.Prakash Kumar
Lyrics : Na.Muthukumar
Singer : Yuvan Shankar Raja
No comments:
Plz Leave a Comment dude