தங்கமே
உன்னதான் தேடி வந்தேன் நானே
வைரமே
ஒருநாள் உன்ன தூக்குவனே
ராசாத்திய
ராத்திரி பார்த்தேன்
ரௌடி
பையன் ரொமாண்டிக் ஆனேன்
ரகசியமா
ரூட்ட போட்டு
கடத்தனும்
கடத்தனும் கடத்தனும் உன்ன
வாய்மூடியே
வாய பொளந்தேன்
வெறுங்காலுல
விண்வெளி போனேன்
வெறப்பா
இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும்
நிறுத்தனும் நிறுத்தனும் என்னை
பிளேக்
அண்ட் வைட் கண்ணு உன்ன பாத்தா
கலரா
மாறுதே
துரு
புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக
சீறுதே
அவ
ஃபேசு அடடடடா
அவ
ஷேப்பு அபபபபப்பா
மொத்தத்துல
அய்யையயையோ
இழுக்குது
இழுக்குது இழுக்குது என்னை
தங்கமே
உன்னதான் தேடி வந்தேன் நானே
வைரமே
ஒருநாள் உன்ன தூக்குவனே
ஏய் நீ
என்ன பாக்குறமாதிரி
நான்
உன்ன பாக்கலையே
நான்
பேசுற அழகு வசனம்
உனக்குத்தான்
கேக்கலையே
அடியே
என் கனவுல செஞ்சுவச்ச சிலையே
கொடியே
என் கண்ணுக்குள்ள பொத்தி வைப்பேன் உனையே
ஒரு
பில்லா போல நானும் ஆனாலும்
உன்ன
நல்லா பாத்துப்பேனே எந்நாளும்
அடி
ஏழேழு ஜென்மம் ஆனாலும்
நீ
இல்லாம நான் இல்லடி
தங்கமே
உன்னதான் தேடி வந்தேன் நானே
வைரமே
ஒருநாள் உன்ன தூக்குவனே
ராசாத்திய
ராத்திரி பார்த்தேன்
ரௌடி
பையன் ரொமாண்டிக் ஆனேன்
ரகசியமா
ரூட்ட போட்டு
கடத்தனும்
கடத்தனும் கடத்தனும் உன்ன
வாய்மூடியே
வாய பொளந்தேன்
வெறுங்காலுல
விண்வெளி போனேன்
வெறப்பா
இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும்
நிறுத்தனும் நிறுத்தனும் என்னை
பிளேக்
அண்ட் வைட் கண்ணு உன்ன பாத்தா
கலரா
மாறுதே
துரு
புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக
சீறுதே
அவ
ஃபேசு அடடடடா
அவ
ஷேப்பு அபபபபப்பா
மொத்தத்துல
அய்யையயையோ
இழுக்குது
இழுக்குது இழுக்குது என்னை
படம் :
நானும் ரௌடி தான் (2015)
இசை :
அனிருத்
வரிகள்
: விக்னேஷ் சிவன்
பாடகர்
: அனிருத்
Thangamae Unnathaan Thaedi Vanthaen Naanae
Vairamae Orunaal Unna Thookuvaenae
Raasaathiya Raathiri Paathaen
Rowdy Payan Romantic Aanaen
Ragasiyama Routea Pottu
Kadathanum Kadathanum Kadathanum Unna
Vaaimoodiyae Vaaya Polanthaen
Verunkaalula Vinveli Ponaen
Verappaa Irunthaalum Vazhinjaen
Niruthanum Niruthanum Niruthanum Enna
Black And White Kannu Unna Paatha
Colora Maaruthae
Thuru Pudicha Kaathal Narambellam
Surusuruppaaga Seeruthae
Ava Faceu Adadadada
Ava Shapeu Apapapapapa
Mothathula Aiyayayayayo
Izhukkuthu Izhukkuthu Izhukkuthu Enna
Thangamae Unnathaan Thaedi Vanthaen Naanae
Vairamae Orunaal Unna Thookuvaenae
Hey Nee Enna Paakkuramathiri
Naan Unna Paakkalaiyae
Naan Paesum Kaathal Vasanam
Unakkuthaan Kaekkalaiyae
Adiyae En Kanavula Senjuvacha Silaiyae
Kodiyae En Kannukkulla Pothi Vaippaen Unaiyae
Oru Billa Pola Naanum Aanaalum
Unna Nalla Paathupaenae Ennaalum
Adiyae Yaezhyaezhu Jenmam Aanaalum
Nee Illaama Naan Illadi
Thangamae Unnathaan Thaedi Vanthaen Naanae
Vairamae Orunaal Unna Thookuvaenae
Raasaathiya Raathiri Paathaen
Rowdy Payan Romantic Aanaen
Ragasiyama Routea Pottu
Kadathanum Kadathanum Kadathanum Unna
Vaaimoodiyae Vaaya Polanthaen
Verunkaalula Vinveli Ponaen
Verappaa Irunthaalum Valanjaen
Niruthanum Niruthanum Niruthanum Enna
Black And White Kannu Unna Paatha
Colora Maaruthae
Thuru Pudicha Kaathal Narambellam
Surusuruppaaga Seeruthae
Ava Faceu Adadadada
Ava Shapeu Apapapapapa
Mothathula Aiyayayayayo
Izhukkuthu Izhukkuthu Izhukkuthu Enna
Film : Naanum Rowdydhaan (2015)
Composer : Anirudh
Lyrics : Vignesh Sivan
No comments:
Plz Leave a Comment dude