Tuesday, 13 October 2015

Neela Nira Megamellam-Thirumalai Deivam

Neela Nira Megamellam-Thirumalai Deivam

கண்ணா
கமலக் கண்ணா...ஆ ஆ ஆ
கங்கை கரை..மன்னா 
பண்ணாரும் இசையமுதே 
பாரத போர் தளபதியே
அந்நாளும் இன்னாளும்..ஆ ஆ ஆ 
அகிலமெலாம் ஆழ்பவனே 

நீல நிற மேகமெலாம் நீயே கண்ணா
நீல நிற மேகமெலாம் நீயே கண்ணா
நீல மலர் சோலையெல்லாம் நீயே கண்ணா ஆ ஆ ஆ
நீல மலர் சோலையெல்லாம் நீயே கண்ணா ஆ ஆ ஆ
கண்ணா..நீயே கண்ணா 

நீலகடல் பொன் அலைகள் நீயே கண்ணா 
நீலகடல் பொன் அலைகள் நீயே கண்ணா 
நல்ல நீலமணி வண்ணம் யாவும் நீயே கண்ணா
நீலமணி வண்ணம் யாவும் நீயே கண்ணா

நீல நிற மேகமெலாம் நீயே கண்ணா
கண்ணா..நீல நிற மேகமெலாம் நீயே கண்ணா
கண்ணா..நீயே கண்ணா

தத்துவத்தில் கீதை நாயகனே
தத்துவத்தில் கீதை நாயகனே
அன்பு சன்னதியில் ராதை நாயகனே 
தத்துவத்தில் கீதை நாயகனே
அன்பு சன்னதியில் ராதை நாயகனே 

பக்தியிலே கோதை நாயகனே
பக்தியிலே கோதை நாயகனே
நல்ல பண்பினிலே சீதை நாயகனே
பண்பினிலே சீதை நாயகனே

நீல நிற மேகமெலாம் நீயே கண்ணா
கண்ணா..நீல நிற மேகமெலாம் நீயே கண்ணா
கண்ணா..நீயே கண்ணா 

படம் : திருமலை தெய்வம் (1973)
இசை : குன்னக்குடி வைத்தியநாதன் 
வரிகள் : கண்ணதாசன் 
பாடகர் : எஸ்.வரலக்ஷ்மி 


Kanna 
Kamala Kanna...Ah Ah Ah
Gangai Karai..Mannaa
Pannaarum Isaiyamuthe
Bharatha Por Thalapathiye
Annaalum Innalum... Ah Ah Ah 
Agilamelaam Aazhbavane

Neela Niramegamellam Neeye Kanna
Neela Niramegamellam Neeye Kanna
Neela Malar Solaiyellam Neeye Kanna Ah Ah Ah
Neela Malar Solaiyellam Neeye Kanna Ah Ah Ah
Neela Niramegamellam Neeye Kanna
Kannaaaa..Neeye Kanna

Neelakadal Ponn Alaigal Neeye Kanna
Neelakadal Ponn Alaigal Neeye Kanna
Nalla Neelamani Vannam Yaavum Neeye Kanna
Neelamani Vannam Yaavum Neeye Kanna

Neela Niramegamellam Neeye Kanna
Kanna Neela Niramegamellam Neeye Kanna
Kannaaaa..Neeye Kanna

Thathuvathil Geethai Naayagane
Thathuvathil Geethai Naayagane
Anbu Sannathiyil Radhai Naayagane
Thathuvathil Geethai Naayagane
Anbu Sannathiyil Radhai Naayagane

Bhakthiyile Kothai Naayagane
Bhakthiyile Kothai Naayagane
Nalla Panbinile Seethai Naayagane
Panbinile Seethai Naayagane

Neela Niramegamellam Neeye Kanna
Kanna Neela Niramegamellam Neeye Kanna
Kannaaaa..Neeye Kanna

Film : Thirumalai Deivam (1973)
Composer : Kunnakudi Vaidyanathan  
Lyrics : Kannadasan
Singer : Varalakshmi

No comments:

Plz Leave a Comment dude