ஆ :
உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி
கண்ணீர்
கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி
தாலட்டை
கேட்காதா ஒரு ஜீவன் நானம்மா
தாயாகி
நான் பாட சேயாகி கேளம்மா
தாளம்
பூவே என் தோள் சாயம்மா
பெ :
என்னை தந்தே உன்னை பெறுவேன் காதல் இதுதானே
தன்னை
தந்து கனவை பெறுவேன் காதல் இதுதானே
ஆ :
உந்தன் பெயரை எந்தன் பேனா எழுதும் போதும்
அழுத்தாமல்
அன்பே நான் எழுதுவேன்
பெ :
உயிரே உந்தன் கண்கள் காணும் கனவில்கூட
நான்
வந்து தாலாட்டு பாடுவேன்
ஆ :
என் நிழலை யாரும் தான் மிதித்து போக விடமாட்டாய்
பெ :
என்னை கில்ல எனக்கே தான் சம்மதங்கள் தரமாட்டாய்
ஆ :
மூக்குத்தி நீ குத்தாதடி என் கண்மணி
அந்த
வலி கூட எனை தாக்குமே
பெ :
உன்னை கொடு என்னை தருவேன் காதல் இதுதானே
கண்ணீர்
கொடு புன்னகை தருவேன் காதல் இதுதானே
பெ :
வெயில் காலம் வந்தால்
கண்ணின்
இமைகள் இரண்டை
உனக்காக
குடையாக மாற்றுவேன்
ஆ :
காற்றில் தூசும் வந்து
உந்தன்
கண்ணில் பட்டால்
பூங்காற்றை
நான் கூண்டில் ஏற்றுவேன்
பெ :
எந்தன் வீட்டு தோட்டத்தில் நடந்த வந்த பூகம்பம்
ஆ :
பூகம்பத்தின் பின்னாலும் பூமி மெல்ல பூ பூக்கும்
பெ :
கரை ரெண்டுமே காணாத ஓர் நீரோடை நான்
ஆ :
அணைக்கும் அணைக்கட்டு நானாகிறேன்
ஆ :
உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி
கண்ணீர்
கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி
பெ :
ஆண் ஒருவன் தாயான அதிசயத்தை பார்த்தேனே
காதலியை
தாலாட்டும் காதலனை கண்டேனே
எந்தன்
ஆயுள் ரேகை உன் கையிலே
ஆ :
உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி
பெ :
என்னை தந்தே உன்னை பெறுவேன் காதல் இதுதானே ம் ம் ம்ம்ம் ம்ம்ம்
படம் :
உன்னைக் கொடு என்னை தருவேன் (2000)
இசை :
எஸ்.ஏ.ராஜ்குமார்
வரிகள்
: பா.விஜய்
பாடகர்கள்
: உன்னிக்கிருஷ்ணன்,சித்ரா
M : Unnai Kodu Yennai Tharuven
Idhuthaan Kadhaladi
Kaneer Kodu Punnagai Tharuven
Idhuvum Kadhaladi
Thalattai Kekkatha Oru Jeevan Naanama
Thaayagi Naan Pada Seyaagi Kellama
Thazham Poove En Thol Sayamma
F : Yennai Thandhe Unnai Pearuven Kadhal Iduthaaney
Thannai Thandhu Kanavai Pearuven Kadhal Iduthaaney
M : Unthan Peyarai Enthan Penaa Elluthum Podum
Azhuthaamal Anbea Naan Ezhuthuvean
F : Uyirae Unthan Kanngal Kaanum Kanavil Kooda
Naan Vandhu Thalattu Paduvean
M : Enn Nizhalai Yaarum Thaan Mithidhu Poga Vidamaattai
F : Ennai Killa Yenaike Thaan Sammadhangal Tharamaattai
M : Mookkuthi Nee Kuthathadi Enn Kannmani
Antha Vali Kooda Ennai Thakkumea
F : Unnai Kodu Yennai Tharuven Kadhal Iduthaaney
Kaneer Kodu Punnagai Tharuven Kadhal Iduthaaney
F : Veyil Kaalam Vandhal
Kannin Imaigal Rendai
Unnakaaga Kudaiyaga Maatruven
M : Kaatril Thoosum Vandhu
Unthan Kannil Pattaal
Poonkattrai Naan Koondil Yetruven
F : Enthan Vettu Thottathil Nadanthu Vantha Boogambam
M : Boogambaththin Pinnalum Boomi Mella Poo Pookum
F : Karai Rendumea Kaanatha Oar Neerodai Naan
M : Anaikkum Anaikkattu Naanagirean
M : Unnai Kodu Yennai Tharuven
Idhuthaan Kadhaladi
Kaneer Kodu Punnagai Tharuven
Idhuvum Kadhaladi
F : Aan Oruvan Thaayaana Athisayathai Partheanae
Kadhaliyai Thalatum Kadhalanai Kandenae
Enthan Aayul Reagai Un Kaiyilae
M : Unnai Kodu Yennai Tharuven
Idhuthaan Kadhaladi
F : Yennai Thandhe Unnai Pearuven Kadhal Iduthaaney
Film : Unnai Kodu Ennai Tharuven (2000)
Composer : S. A. Rajkumar
Lyrics : Pa. Vijay
Singers : Unnikrishnan, K. S. Chithra
No comments:
Plz Leave a Comment dude