Sunday, 22 November 2015

Hey Thannaanae Thaamarapoo-Periyannaa

Hey Thannaanae Thaamarapoo-Periyannaa

குழு : பச்சோலை கீத்துக்குள்ளே
பதுங்கியிருக்கிற பசங்களூக்கு
மறைஞ்சிருக்கிற பருவம் வந்திருச்சு
மாமனுக்கு செய்யும் சீரும் செலவு வந்திருச்சு

பெ : ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா
தள்ளாடும் தண்ணியிலே
ஹே தாமரை பூத்திருச்சே மாமா
தாவணி வாங்கி வாங்க
ஊரெல்லாம் கூட்டிக்கிட்டு
வந்திடுங்க மேளம் கொட்டி

ஆ : ஹே தன்னானானே தாமரைப்பூ புள்ளே
தள்ளாடும் தண்ணியிலே
ஹே தாமரை பூத்திடுச்சு புள்ளே
தாவணி வாங்கி வாறேன்

ஆ : கொட்டுற பனியிலே நானும் உனக்கு
குடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியிலே ஊத்துற நெருப்புல
குளிரும் காயட்டுமா
பெ : உனக்கும் எனக்கும் மனசு இப்ப
வைக்கப் பிறியாச்சு
ஒழிவும் மறவா பேசி சிரிச்சு
ஓடை துணையாச்சு

ஆ : கையில அணைக்கிற போது நீ
துள்ளிக் குதிக்கிற மாது
பெ : ஆத்துல குளிக்கிற போது நீ
ஆள கடிக்கிற மீனு
ஆ : உன் இடுப்பு சேல நழுவ
நான் எடுத்து எடுத்து தழுவ

பெ : ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா
தள்ளாடும் தண்ணியிலே
ஆ : ஹே தாமரை பூத்திருச்சே புள்ளே
தாவணி வாங்கி வாறேன்

பெ : தினமும் என்னை துரத்துதய்யா உங்க பெருமூச்சு
அத்திபூத்த மாயம் போல மாமா உன் பேச்சு 
ஆ : கண்ணே உனக்கு மின்மினி புடிச்சு
வெளக்கா ஏத்தட்டுமா
விடியிற வரைக்கும் மடியில சாய்ஞ்சு
விஷயம் சொல்லட்டுமா
பெ : மாமன் தரனும் சீரு 
ரெண்டு மாங்கா செட்டு தோடு 
ஆ : நீ சிரிக்கிற தங்கத் தேரு
உன் தேவை என்னக் கூறு
பெ : விடலைப் புள்ள நானும்
ஒரு விவரம் கேட்க வேணும்

ஆ : ஹே தன்னானானே தாமரைப்பூ புள்ளே
தள்ளாடும் தண்ணியிலே
பெ : ஹே தாமரை பூத்திருச்சே மாமா
தாவணி வாங்கி வாங்க
ஊரெல்லாம் கூட்டிக்கிட்டு
ஹ வருவேனே மேளம் கொட்டி
பெ : ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா
தள்ளாடும் தண்ணியிலே
ஹே தாமரை பூத்திருச்சே புள்ளே
தாவணி வாங்கி வாறேன்

படம் : பெரியண்ணா (1999)
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார் 
வரிகள் : புலமைபித்தன்  
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கே.எஸ்.சித்ரா


Chorus : Pacholai Keethukulla
Pathungiyirukkira Pasangalukku
Maranchirukkura Paruvam Vanthiruchu
Mamanukku Seiyyum Seerum Selavu Vanthiruchu

F : Hey Thannaanae Thaamarapoo Maamaa 
Thallaadum Thanniyilae 
Hey Thaamara Pooththiruchchae Maamaa 
Dhaavani Vaangi Vaanga 
Oorellaam Kootikittu Vandhidunga Maelangotti 

M : Hey Thannaanae Thaamarapoo Pulla 
Thallaadum Thanniyilae 
Hey Thaamara Pooththiruchae Pulla 
Dhaavani Vaangi Vaaraen 

M : Kottura Paniyilae Naanum Unakku Kodayaa Maarattumaa 
Un Vettura Vizhiyilae Mootura Nerupila Kulurum Kaayattumaa 
F : Unakkum Enakkum Manasu Ippo Vakka Piriyaachchu 
Olivaa Maraivaa Paesi Sirikka Oda Thunayaachchu 

M : Kaiyila Anaikkirabodhu Nee Thulli Kudhikkira Maanu 
F : Aaththula Kulikkirabodhu Nee Aala Kadikkira Meenu 
M : Un Iduppu Saela Nazhuva Naan Eduththu Eduththu Thazhuva 
F : Hey Thannaanae Thaamarapoo Maamaa 
Thallaadum Thanniyilae 
M : Hey Thaamara Pooththiruchae Pulla 
Dhaavani Vaangi Vaaraen 

F : Dhenamum Enna Thoraththudhaiyaa Unga Peru Moochchu 
Aththi Pooththa Maayampola Maamaa Um Paechchu 
M : Kannae Unakku Minmini Pudichchu Velakkaa Yaeththattumaa 
Vidiyira Varaikkum Madiyila Saanju Vaesayam Sollaattumaa 
F : Maaman Tharanum Seeru Rendu Maanga Settu Thodu 
M : Nee Sirikkira Thanga Thaeru Un Thaevai Enna Kaelu 
F : Vedala Pulla Naanum Oru Vevaram Kaekkavaenum 

M : Hey Thannaanae Thaamarapoo Pulla 
Thallaadum Thanniyilae 
F : Hey Thaamara Pooththiruchae Maamaa 
Dhaavani Vaangi Vaanga 
M : Oorellaam Kootikittu Varuvaenae Maelangotti 
F : Hey Thannaanae Thaamarapoo Maamaa 
Thallaadum Thanniyilae 
M : Hey Thaamara Pooththiruchae Pulla 
Dhaavani Vaangi Vaaraen

Film : Periyannaa (1999)
Composer : S.A.Rajkumar
Lyrics : Pulamaipithan
Singers : S.P.Balasubramaniam,K.S.Chithra

No comments:

Plz Leave a Comment dude