தாமிரபரணியில்
நீந்தி வந்த... வந்த... வந்த...
என்
ஆவாம் பூவிலையே... இலையே... இலையே...
ஆயிரம்
கனவ நீ வெதச்சுப் புட்டு
கை
வீசி போறவளே
கரட்டு
காட்டுக்குள்ள மொளச்ச நெல்ல போல
மொரட்டு
நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச
எதுக்கு
குத்த வச்ச மனச பத்த வச்ச
கொசுவம்
போல என்ன பின்ன வச்சு முடியடியே
பெருக்கான்
முழியே
அடியே
உருவாஞ்சுருக்கே
பத்துப்
பனிரெண்டு மணி வர நானும்
கண்ட
படி திரிஞ்சேன்
பொட்டப்
புள்ள இவ பாத்துட்டு போனா
பொட்டிக்குள்ள
அடஞ்சேன்
ஒத்தத்
துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி
இஷ்டப்படி
கெடந்தேன்
பொட்டுக்
கன்னி இவ சிரிச்சிட்டு போனா
எட்டு
மொற குளிச்சேன்
மருதாணி
எல போல என் மனச நசுக்குறே
அருக்கானி
அழகா தான் என் உசுர குடிக்குறே
ராட்டின
தூரிய போல என்ன
அடி
ஏண்டி உருள விட்ட
பொள்ளாச்சி
சூட்டு தச்சி
கண்காச்சி
பாக்கையில
அன்னாசி
பழம் போல
என்ன
வெட்டி தின்ன அடி...
அடியே
கொடுவா நுனியே...
அடியே
கருவா ஒளியே...
சல்லிப்
பய இவன் மனசுல நீ தான்
மல்லிச்
செடிய வச்சே
ஓட்டக்காசு
என்ன உருப்படியாக்கி
நெஞ்சுக்
குழியில் வச்சே
அடிப்போடி
ஒன்ன பாத்தா
ஒரு
கிறுக்கு புடிக்குதே
தல மேல
ஒரு மேகம்
அட
தமுக்கு அடிக்குதே
கோழிய
போல என் உறக்கத்த நீ
அட
வெரசா முழுங்குறியே
வித்தாரக்
கள்ளி ஒன்ன கொத்தாக அள்ளி வந்து
பொத்தான
போட்டுச் சின்ன நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா
தனியே
தனியே
அருவா
மினுங்கும் விழியே
படம் :
நெடுஞ்சாலை (2014)
இசை :
சி.சத்யா
வரிகள்
: கார்த்திக் நேதா
பாடகர்
: சி. சத்யா
Thamirabaraniyil Neendhi Vandha..Vandha..Vandha
Yen Avaam Poovilaiye..
Aayiram Kanava Nee Vethachuputtu
Kaiya Veesi Poravale..
Karattu Kaatukulle..Molacha Nella Pola
Morattu Nenjukulla Mutti Vanthu Molacha
Ethuku Kutha Vacha..Manasa Patha Vacha
Kosava Pola Enna Pinnavachu Mudiyadi
Adiye .. Perukkan Muzhiyae
Adiye Varuva Kurukke
Pathu Panirendu Mani Vara Naanum
Kanda Padi Thirinjen
Potta Pulla Iva Paathuttu Pona
Pottikulla Adanjen
Othath Thuni Mattum Pozhuthuku Uduthi
Isatapadi Kidanthen
Pottu Thanniyile Sirichu Pona
Ettu Mura Kulichen
Maruthaani Ela Pola
En Manasa Nesakura
Arukaani Azhagathaan
En Usura Kudikura
Raatina Thooriye Pola Enna
Adi Yendi Urula Vitta
Pollachi Sootu Thachu
Kankaachi Paakaiyile
Annasi Pazham Pola Enna Vetti Thinna Adi..
Adiye Koduva Kodiye
Adiye Karuva Oliya
Salli Paya Ivan Manasula Neethaan
Malli Chediya Vacha
Oota Kaasu Enna Urupadi Aaki
Nenju Kuliyil Vacha
Adi Podi Unna Paatha
Oru Kirukku Pudikuthe
Thala Mela Oru Megham
Ada Thamuku Adikuthe
Kozhiye Pola En Urakatha Nee
Adi Verasa Muzhunguriye
Vithaara Kalli Onna
Kothaaga Alli Vandhu
Pothana Potu Chinna
Nenjukulla Poota Varavaa Kaniye..Thaniye..
Aruvaa Minungum Vizhiye
Film : Nedunchalai (2014)
Composer : Sathya C
Lyrics : Karthik Netha
Singer : Sathya C
Sema lyrics
ReplyDelete❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🍤🍤
ReplyDeleteSuper song
ReplyDelete