Sunday, 13 December 2015

Yendi Yendi Enna-Puli

 Yendi Yendi Enna-Puli

ஆ : வானவில் வட்டமாகுதே
வானமே கிட்ட வருதே

பெ : மேகங்கள் மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே

ஆ : இரவெல்லாம் வெயிலாகிப் போக
பகலெல்லாம் இருளாகிப் போக
பருவங்கள் வேஷம் போடுதே

அடி ஏண்டி ஏண்டி என்ன வாட்டுற?
அடி ஏண்டி ஏண்டி கண்ணை தீட்டுற
அடி ஏண்டி ஏண்டி நெஞ்சை கிள்ளுற?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற ?

ஆ : கட்டி கட்டி தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி

பெ : கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு
நட்சத்திரம் ஒரு கோடி
 : ஏ அழகின் மானே
வா மடிமேலே
பெ : புள்ளிமான் புடிபட்டுப் போச்சு
புலி கையில் அடிபட்டுப் போச்சு
விடுபட்டு எங்கே போவது?

ஆ : அடி ஏண்டி ஏண்டி என்ன வாட்டுற?
அடி ஏண்டி ஏண்டி கண்ணை தீட்டுற
அடி ஏண்டி ஏண்டி நெஞ்சை கிள்ளுற?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற?

ஆ : பிஞ்சு மொழி சொல்லச் சொல்லப்
பேச்சுக்குள்ள தோடி ராகம்
பெ : முத்தமிட்டு மூச்சுவிட்டா
மூச்சுக்குள்ள ரோஜா வாசம்
ஆ : தேன் வழியும் பொன்னே
வா கமலப் பெண்ணே
பெ : இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய்
மடிதொட்டு எங்கே போகிறாய்?

ஆ : அடி ஏண்டி ஏண்டி என்ன வாட்டுற?
அடி ஏண்டி ஏண்டி கண்ணை தீட்டுற
அடி ஏண்டி ஏண்டி நெஞ்சை கிள்ளுற?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற?

படம் : புலி (2015)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : விஜய்,ஸ்ருதி ஹாசன்


M : Vaanavil Vattamaaguthe
Vaaname Kitta Varuthe
F : Megangal Mannil Irangi
Thogaikku Aadai Kattudhe
M : Iravellam Veyilaagi Poga
Pagalellam Irulaagi Poga
Kaalangal Vesham Poduthe

Adi Yendi Yendi Enna Vaatura
Adi Yendi Yendi Kannaal Theetura
Adi Yendi Yendi Nenja Killura
Adi Yendi Yendi Kadhal Kadalil Thallura

M : Katti Katti Thanga Katti
Kattikolla Konjam Vaadi
F : Kattikolla Kottikodu
Natchathiram Oru Kodi

M : Ye Azhagin Maane Vaadi Madimele
F : Pullimaan Pudipattupochu
Puli Kaiyil Adipattu Pochu
Vidupattu Yenge Povathu?

M : Adi Yendi Yendi Enna Vaatura
Adi Yendi Yendi Kannaal Theetura
Adi Yendi Yendi Nenja Killura
Adi Yendi Yendi Kadhal Kadalil Thallura

M : Pinju Mozhi Solla Solla
Pechukulla Thodi Raagam
F : Muthamittu Moochuvitta
Moochukulla Roja Vaasam
M : Then Vazhiyum Ponne
Vaa Kamala Penne
F : Idai Thottu Kodi Kattivittaai
Kodi Katti Madi Thottu Vittaai
Madi Thottu Yenge Pogiraai?

M : Adi Yendi Yendi Enna Vaatura
Adi Yendi Yendi Kannaal Theetura
Adi Yendi Yendi Nenja Killura
Adi Yendi Yendi Kadhal Kadalil Thallura

Film : Puli (2015)
Composer : Devi Sri Prasad
Lyrics : Vairamuthu
Singers : Shruthi Hassan, Vijay

No comments:

Plz Leave a Comment dude