ஏனோ
வானிலை மாறுதே
மணித்துளி
போகுதே
மார்பின்
வேகம் கூடுதே
மனமோ
ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
கண்ணெல்லாம்
நீயே தான் நிற்கின்றாய்
விழியின்
மேல் நான் கோபம் கொண்டேன்
இமை
மூடிடு என்றேன்
நகரும்
நொடிகள் கசையடி போலே முதுகினின் மேலே
விழுவதினாலே
வரி வரி கவிதை
எழுதும்
வலிகள் எழுதா மொழிகள்
எனது
கடல் போல பெரிதாக நீ நின்றாய்
சிறுவன்
நான் சிறு அலை மட்டும் தான்
பார்க்கிறேன்
பார்க்கிறேன்
எரியும்
தீயில் எண்ணை நீ ஊற்று
நான்
வந்து நீராடும் நீர் ஊற்று
ஓ
ஊரெல்லாம் கண்மூடி தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே ஓ
நான்
மட்டும் தூங்காமல் ஏங்கி உன் போல காய்கின்றன் நிலவே
கலாபம்
போலாடும் கனவில் வாழ்கின்றேனே
கை
நீட்டி உன்னை தீண்டவே பார்த்தேன்
ஏன்
அதில் தோற்றேன்
ஏன்
முதல் முத்தம் தர தாமதம் ஆகுது
தாமரை
வேகுது தாமரை வேகுது
தள்ளி
போகாதே எனையும் தள்ளி போக சொல்லாதே
இருவர்
இதழும் மலர் எனும் முள்தானே
தள்ளி
போகாதே எனையும் தள்ளி போக சொல்லாதே
இருவர்
இதழும் மலர் எனும் முள்தானே
தேகம்
தடை இல்லை என நானும்
ஒரு
வார்த்தை சொல்கின்றேன்
ஆனால்
அது பொய் தான்
என
நீயும் அறிவாய் என்கின்றேன்...அருகினில் வா
கனவினில்
திரிந்தாய் விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில்
தினம் தினம் மழை துளியாய் பொழிந்தாய்
(தள்ளி போகதே)
கண்களில் ஏக்கம் காதலின் மயக்கம்
ஆனால் பாா்த்த நிமிடம் ஒரு விதமான தயக்கம்
நொடி
நொடியாய் நேரம் உறைய
என்
காதல் ஆயுள் கரைய
ஏனோ
ஏனோ மாறுது மேகம் கூட
விதியின்
சதி விளையாடுதே
எனைவிட்டு
பிரியாதே அன்பே (தள்ளி போகதே)
ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ
தள்ளி
போகாதே!!
படம் :
அச்சம் என்பது மடமையடா (2016)
இசை :
ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்
: தாமரை
பாடகர்கள் : சிட் ஸ்ரீராம்,ஆர்யன்
தினேஷ் கனகரத்னம்,அபர்ணா
நாராயணனன்
Aeno Vaanilai Maaruthey
Mani Thuli Poguthey
Marbin Vegam Kooduthey
Manamo Aetho Solla Vaarthai Theduthey
Kannellam Neeyethaan Irukindrai
Vizhinyin Mel Naan Kobam Konden
Imai Moodidu Endraen
Nagarum Nodigal
Kasaiyadi Pole
Muthugin Mele Vizhuvathinale
Vari Vari Kavithai
Ezhudhum Valigal Yezhudha Mozhigal
Enathu Kadal Pola Peridhaaga Nee Nindrai
Siruvan Naan Siru Alai Mattum Thaan
Paarkiren Paarkiren
Eriyum Theeyil Ennai Nee Ootru
Naan Vandhu Neeradum Neer Ootru
Oh Oorellam Kanmoodi Thoongum Osaigal Illatha Irave Oh..Oh
Naan Mattum Thoongaamal Aengi Un Pola Kaaigindraen Nilave
Kalaabam Polaadum Kanavil Vaazhgindrene
Kai Neeti Unnai Theendave Paarthen
Aen Athil Thortren
Aen Muthal Mutham Thara Thaamadham Aaguthu
Thaamarai Veguthu Thaamarai Veguthu
Thalli Pogathey Ennaiyum Thalli Poga Sollathey
Iruvar Ithazhum Malar Enum Mul Thaane
Thalli Pogathey
Thalli Pogathey Ennaiyum Thalli Poga Sollathey
Iruvar Ithazhum Malar Enum Mul Thaane
Thalli Pogathey
Daegam Thadai Illai Ena Naanum
Oru Vaarthai Solgindren
Aanal Athu Poi Thaan
Ena Neeyum Arivaai Engindren...Aruginil Vaa
Kanavinil Thirindhaai Vizhithadhum Olindhaai
Kanavinil Dhinam Dhinam Mazhai Thuliyaai Pozhindhaai
(Thalli Pogaadae)
Kangalil Yekkam Kaadhalin Mayakkam
Aanal Paartha Nimidam Oru Vidhamaana Thayakam
Nodi Nodiyaai Neram Uraya
En Kaadhal Aayul Karaya
Aeno Aeno Maarudhu Megam Kooda
Vidhiyin Sadhi Vilayaadudhae
Enai Vittu Piriyatha Anbe(Thalli Pogaadae)
Aeno Aeno Aeno Aeno
Aeno Aeno Aeno Aeno
Thalli Pogathey!!
Film : Achcham Yenbathu Madamaiyada (2016)
Composer : A.R Rahman
Lyrics : Thamarai
Singers : Sid Sriram,Aaryan Dhinesh Kanagarathnam,Aparna Naarayanan
This comment has been removed by the author.
ReplyDeleteaanal Partha nimidam oru vithamane Tayakam.... thats the correct lyrics
ReplyDeleteThank you for your kind notification.We made the changes.
DeleteSuper song
ReplyDeleteBest music
Fendtastic lyrics
Welldown all