Friday, 22 January 2016

Aala Saachuputta-Vil Ambu

Aala Saachuputta-Vil Ambu

ஆள சாச்சுப்புட்டா கண்ணாலே
ஐயோ தாங்கலையே என்னாலே 
மூச்ச வாங்கி போறேன் உன்னால
பேச்சே நின்னுருச்சு தன்னால

நெஞ்சுக்குள்ள பல்லாங்குழி குந்திக்கிட்டு ஆடுறா
நூத்தியெட்ட கொண்டாங்கடா 
பீபியத்தான் ஏத்துறா 
ந ந ந 

காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மெண்டலா ஆயிட்டேன் அவளால 

ஆள சாச்சுப்புட்டா கண்ணாலே
ஐயோ தாங்கலையே என்னாலே 
மூச்ச வாங்கி போறேன் உன்னால
பேச்சே நின்னுருச்சு தன்னால

காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மெண்டலா ஆயிட்டேன் அவளால 

நான் லுங்கிய ஏத்திதான் கட்டுவேன்
இப்போ தரையத்தான் கூட்ட வச்சா 
நான் சேட்டைய சேவையா செய்யுவேன்
என் வாலத்தான் சுருட்ட வச்சா 

நானோ தனி ஆளு
அவ சேந்தா செம தூளு 
ஒன்னா நம்பர் ஃபோர் ட்வென்டிய  
ஹீரோவா ஆக்கிபுட்டா 

நானும் காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மெண்டலா ஆயிட்டேன் அவளால 

உன் நகத்த நீ கடிச்சிதான் துப்புற 
அட தரையெல்லாம் பூக்குதடி 
என்ன இஷ்டமா பாத்துதான் சிரிக்கிற
உள்ள ஜிவ்வுன்னு ஏறுதடி 

போடி சண்டாளி உன்னால தவிச்சேன்டி 
ஒன்னா நம்பர் ஃபோர் ட்வென்டிய  
ஹீரோவா ஆக்கிபுட்டா 

நானும் காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மெண்டலா ஆயிட்டேன் அவளால 

காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மெண்டலா ஆயிட்டேன் அவளால 

படம் : வில் அம்பு (2016)
இசை : நவீன் 
வரிகள் : ஏகாதேசி 
பாடகர் : அனிருத் 

Aala Saachuputta Kannaala
Aiyo Thaangalayae Ennaala
Moocha Vaangi Poraen Unnaala
Paechae Ninnuruchu Thannaala

Nenjukulla Pallankuzhi
Kunthikittu Aadura
Noothi Etta Kondaangataa
Bp Ya Thaan Yaethura
Na Na Na..

Kaanaama Ponaen Da Goyala
Ennamo Aachuda Meiyaala
Thala Keezha Nadakuraen Kaiyaala
Ippo Mentala Aayitaen Avalaala

Aala Saachuputta Kannaala
Aiyo Thaangalayae Ennaala
Moocha Vaangi Poraen Unnaala

Paechae Ninnuruchu Thannaala
Kaanaama Ponaen Da Goyaala
Ennamo Aachuda Meiyaala
Thala Keezha Nadakuraen Kaiyaala
Ippo Mentala Aayittaen Avalaala

Naan Lungiya Yaethi Thaan Kattuvaen
Ippo Tharaiya Thaan Kootta Vachaa
Naan Saettaiya Saevaiya Seiyuvaen
En Vaala Thaan Surutta Vacha

Naano Thani Aalu
Ava Saentha Sema Dhoolu
Onnan Number 420 Ya
Herova Aakiputta

Naanum Kaanaama Ponaen Da Goyaala
Ennamo Aachuda Meiyaala
Thala Keezha Nadakuraen Kaiyaala
Ippo Mentala Aayittaen Avalaala

Un Nagatha Nee Kadichithaan Thuppura
Ada Tharaiyellaam Pookuthadi
Enna Ishtama Paathuthaan Sirikkira
Ulla Jivvunu Yaeruthadi

Podi Sandaali Unnaala Thavichaendi
Onnan Number 420 Ya
Herova Aakiputta

Naanum Kaanaama Ponaen Da Goyaala
Ennamo Aachuda Meiyaala
Thala Keezha Nadakuraen Kaiyaala
Ippo Mentala Aayittaen Avalaala

Kaanaama Ponaen Da Goyaala
Ennamo Aachuda Meiyaala
Thala Keezha Nadakuraen Kaiyaala
Ippo Mentala Aayittaen Avalaala

Film : Vil Ambu (2016)
Composer : Navin
Lyrics : Ekadesi
Singer : Anirudh


No comments:

Plz Leave a Comment dude