ஆ :
போற்றிப் பாடடி பொன்னே
தேவர்
காலடி மன்னே
தெக்கு
திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்
முக்குலத்த
சேர்ந்த தேவர் மகன் தான் ஹோய்
போற்றிப்
பாடடி பொன்னே
தேவர்
காலடி மன்னே
என்ன
சொல்ல மண்ணு வளம்
டிங்
டாங் டிங் டாங் டிங் டாங் டோ
மத்தவங்க
கண்ணு படும்
டிங்
டாங் டிங் டாங் டிங் டாங் டோ
என்ன
சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க
கண்ணு படும்
அந்த
கதை இப்ப உள்ள
சந்ததிங்க
கேட்க வேணும்
நம்முயிர்க்கு
மேல மானம் மரியாதை
மானம்
இழந்தாலே வாழ தெரியாதே
பெரிசல்லாம்
சொன்னாங்க சொன்னபடி நின்னாங்க
குணத்தால்
மனத்தால் கலை மான் ஆனாங்க
பெ :
போற்றிப் பாடடி பொன்னே
தேவர்
காலடி மன்னே
தெக்கு
திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்
முக்குலத்த
சேர்ந்த தேவர் மகன் தான் ஹோய்
போற்றிப்
பாடடி பொன்னே
தேவர்
காலடி மன்னே
ஆ :
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
டிங்
டாங் டிங் டாங் டிங் டாங் டோ
இன்னாருன்னு
கண்டு கொள்ள
டிங்
டாங் டிங் டாங் டிங் டாங் டோ
முன்னோருக்கு
முன்னோரெல்லாம்
இன்னாருன்னு
கண்டு கொள்ள
ஏடெடுத்து
எழுதிச் சொல்ல
ஒண்ணு
ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர்
கல்யாணந்தேன்
முத்து
முத்து கம்பலந்தேன்
எக்குலமும்
வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு
எக்காலம்தேன்
அழகான
சரிசோடி ஆனைமேல அம்பாரி
கணக்கா
வழக்கா கடல்போல் ஏராளம்
பெ :
போற்றிப் பாடடி பொன்னே
தேவர்
காலடி மன்னே
தெக்கு
திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்
முக்குலத்த
சேர்ந்த தேவர் மகன் தான் ஹோய்
போற்றிப்
பாடடி பொன்னே
தேவர்
காலடி மன்னே
படம் :
தேவர் மகன் (1992)
இசை :
இளையராஜா
வரிகள்
: வாலி
பாடகர்
: டி.கே.எஸ்.
கலைவாணன்,மனோ
M : Potri Paadadi Ponne
Dhevar Kaaladi Manne
Thekku Thesa Aanda Mannar Inam Thaan Hoi
Mukkulatha Serntha Devar Magan Thaan Hoi
Potri Paadadi Ponne
Dhevar Kaaladi Manne
Enna Solla Mannu Valam
Ding Dong Ding Dong Ding Dong Do
Mathavanga Kannu Padum
Ding Dong Ding Dong Ding Dong Do
Enna Solla Mannu Valam
Mathavanga Kanu Padum
Antha Kadhai Ippa Ulla Santhathinga Ketka Venum
Nammuyirkku Mela Maanam Mariyaathai
Maanam Izhandhaale Vaazha Theriyaadhe
Perisallaam Sonaanga Sonnabadi Ninnaanga
Gunathaal Manathaal Kalai Maan Aanaanga
F : Potri Paadadi Ponne
Dhevar Kaaladi Manne
Thekku Thesa Aanda Mannar Inam Thaan Hoi
Mukkulatha Serntha Devar Magan Thaan Hoi
Potri Paadadi Ponne
Dhevar Kaaladi Manne
M : Munnorkku Munnorellaam
Ding Dong Ding Dong Ding Dong Do
Innarunnu Kandu Kolla
Ding Dong Ding Dong Ding Dong Do
Munnorkku Munnorellaam
Innarunnu Kandu Kolla
Yeduthu Ezhuthich Solla
Onnu Rendu Moonu Alla
Mukkulathor Kalyaananthen
Muthu Muthu Kambalanthen
Ekkulamum Vazhthu Sollum
Engalukku Ekkaalamthen
Alagaana Sarisodi Aanamela Ambaari
Kanakkaa Vazhakka Kadalpol Eraalam
F : Potri Paadadi Ponne
Dhevar Kaaladi Manne
Thekku Thesa Aanda Mannar Inam Thaan Hoi
Mukkulatha Serntha Devar Magan Thaan Hoi
Potri Paadadi Ponne
Dhevar Kaaladi Manne
Film : Thevar Magan (1992)
Composer : Ilaiyaraaja
Lyrics : Vaali
Singers : T. K. S.
Kalaivaanan, Mano
No comments:
Plz Leave a Comment dude